Published:Updated:

இந்தியர்கள்  'கிரீன் கார்டு' பெற 12 ஆண்டுகளாகிறது: ஆய்வில் தகவல்

இந்தியர்கள்  'கிரீன் கார்டு' பெற 12 ஆண்டுகளாகிறது: ஆய்வில் தகவல்
இந்தியர்கள்  'கிரீன் கார்டு' பெற 12 ஆண்டுகளாகிறது: ஆய்வில் தகவல்

இந்தியர்கள்  'கிரீன் கார்டு' பெற 12 ஆண்டுகளாகிறது: ஆய்வில் தகவல்

மெரிக்காவில் 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தர குடிமக்கள் உரிமம் பெறுவதற்கு, விண்ணப்பித்த நாளிலிருந்து இந்தியர்கள் சுமார்
12 ஆண்டுகள் காத்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால், ஒவ்வொரு வருடமும் கிரீன் கார்டு பெறுபவர்களில் இந்தியர்கள் முன்னிலை வகிப்பதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வசித்த வெளிநாட்டவர்கள், கிரீன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது, 2005-ம் ஆண்டு, நிரந்தர குடிமக்கள் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பங்களை  அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது. இதன் அடிப்படையில், இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் வேலை செய்யும் ஊழியர்கள், நிரந்தர குடிஉரிமம் பெற 12 ஆண்டுகள் ஆகிறது என்று இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. 

இந்த ஆய்வின்படி, 2004-ம் ஆண்டு, அமெரிக்காவில் வசித்த வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடிஉரிமம் அதிகம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. 

அடுத்த கட்டுரைக்கு