Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லார்சன் சி பெருவெடிப்பு, உலக அழிவின் குறியீடா? கேள்வி முதல்.. ஓவியாவுக்கு கிடைத்த லைக்கோ லைக்ஸ் வரை... நேற்றைய ஹிட்ஹாட் செய்திகள்! #VikatanTopHits

ராமாவரம் தோட்டத்துக்கும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கும் உள்ள சம்பந்தம் இதுதான்!

கரன்சியை வைத்து பரப்பன அக்ரஹாரா சிறையையே போயஸ் கார்டனாக மாற்றிவிட்டார் சசிகலா. 'சிறையிலேயே அவர் ராஜவாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்' என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா... மேலும் படிக்க...

ஓவியாவுக்கு லைக்கோ லைக்ஸ்... ஆர்த்தி மீது ஆங்க்ரி! - பிக் பாஸ் விகடன் சர்வே ரிசல்ட்ஸ் #VikatanSurveyResults

`அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பது' என்ற முதல் கேள்விக்கு 4,365 பேர் (66%) `தவறு' எனச் சொன்னாலும், 2,056 பேர் (31.1%)  `தவறுதான். ஆனால் சுவாரஸ்யமாக இருக்கிறதே' என்ற ஆப்ஷனை க்ளிக்கியுள்ளனர். 189 (2.9%) பேர் மட்டும் `இது சரி' என்கிறார்கள். மேலும் படிக்க...

சூரியன் உதிப்பதற்கு முன்பே ஏமாறும் பயணிகள் - இது கன்னியாகுமரி சதுரங்கவேட்டை!

“கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா?'' என்று கேட்டதற்கு, “நான் புதுசு. ஆறு மாசமாத்தான் விற்கிறேன். பின்னாடி ஒருத்தர் நிற்பார். அவர்தான் ரொம்ப வருஷங்களா விற்கிறார். அவர்கிட்ட கேளுங்க நிறைய தகவல் கிடைக்கும்'' என்று நழுவினார். மேலும் படிக்க...

நாமே நமக்கான எண்ணெய் எடுக்கலாம்... வீட்டுக்குள் ‘மினி’ செக்கு!

நமது முன்னோர்கள் உபயோகப்படுத்திய பல அரிய விஷயங்களை இன்று நாம் கைவிட்டுவிட்டோம். ஆனால், அதன் பின்னர்தான் பல நோய்களுக்கு ஆளாகி இருக்கிறோம். அதற்குக் காரணம், பளபளப்பாக உள்ள உணவுப்பொருட்கள் நல்லது என்ற வாசகம் நம்மிடையே திட்டமிட்டு பரப்பட்டது. அதன்படி, ரெடிமேடாக கிடைத்த உணவுகளும் மேலும் படிக்க...

கடத்தப்படும் கடல் அட்டைகளை வைத்து என்ன செய்வார்கள்? கணிக்க முடியுமா?

கடல் அட்டைகளுக்கு எனத் தனியாக வலை கிடையாது. மீன் பிடிக்கும் வலையில் கடல் அட்டைகள் மாட்டிக் கொண்டு கரைக்குக் கொண்டு வந்தால் மீனவனுக்கு 7 ஆண்டு சிறைவாசமும் ரூபாய் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மீன்களைப் பிடிக்கும்போது, மேலும் படிக்க...

கர்ப்பிணிகளுக்கு வலு சேர்க்கும் உணவுகள்! #VikatanPhotoCards

ஆல்பத்தை காண க்ளிக் செய்க...

அண்டார்டிகா வரைபடத்தையே மாற்றிய லார்சன் சி பெருவெடிப்பு... உலக அழிவின் குறியீடா?

அண்டார்டிகாவில் இருக்கும் மொத்த பனியும், தண்ணீராக மாறும் பட்சத்தில், பூமியின் நீர்மட்டம்  60 மீட்டர் வரை உயர வாய்ப்பு இருக்கிறது. - மார்டின் சீகெர்ட் Grantham Institute for Climate Change & Environment.  மேலும் படிக்க...

'ஆம்... ஓ.என்.ஜி.சி வந்த பிறகு எங்கள் ஊர் பாலைவனமாக மாறிவிட்டது!'' - கதறும் காவிரி டெல்டா மக்கள் #SpotVisit #DepthArticle #VikatanExclusive

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரிப் படுகையில், எரிவாயு எடுத்துக் கொண்டிருக்கின்றன எண்ணெய் நிறுவனங்கள். ஆனால், அவை முறையாகக் கண்காணிக்கப்பட்டு இருக்கிறதா? நெறிமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறதா? குறைந்தபட்சம் அவை அந்தப் பகுதி மக்களுக்காவது விசுவாசமாக மேலும் படிக்க...

கடத்தப்பட்டதா நம் ராக்கெட் தொழில்நுட்பம் - இஸ்ரோ சஸ்பெண்ட் பின்னணி

மூத்த அதிகாரிகள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதற்குக் காரணம், அவர்கள் ராக்கெட் ரகசியத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தியதாக இருக்கலாம் என்கிற கருத்து எழுந்துள்ளது. ராக்கேட் தொழில்நுட்பத்தில் இந்தியா உலக நாடுகளை விடவும் முன்னிலையில் இருக்கிறது. உள்நாட்டுத் தொழில்நுட்பம் இந்தத் துறையில் பயன்படுத்தப்படுகிறது மேலும் படிக்க...

இந்திய வானவியலாளர்கள் கண்டறிந்த புதிய கேலக்ஸியின் பெயர்...சரஸ்வதி! #Saraswati

பிரபஞ்சத்தில் இந்த சரஸ்வதியை போல் பெரிய அளவில் இருக்கும் கேலக்ஸி பெரும்கொத்துகள் வெறும் நான்கு அல்லது ஐந்துதான். அதனாலேயே இந்தியா கண்டுபிடித்திருக்கும் இது வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலும், இப்பிரபஞ்சத்தில் இருள் ஆற்றல் மேலும் படிக்க...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement