Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாரம்பர்ய தென்னிந்திய உணவுகளை இனி டெட்ராய்டிலும் சுவைக்கலாம் (Sponsored content)

பாரம்பரிய தென்னிந்திய உணவுகளை டெட்ராய்ட் நகர மக்களுக்கு விருந்து படைக்க வருகிறது கோதாவரி!
 
திருமண வாழ்வில் 35 வருடங்களைக் கடந்து இந்தியாவின் தென் கோடியான நாகர்கோவிலில் சுந்தரம் & லட்சுமி தம்பதியர் அமைதியான இயற்கைச் சூழலில் வாழ்ந்து வந்தனர். இவர்களின் ஒரே மகன் குகன். 

கோதாவரி ஹோட்டல்


 
வேலை காரணமாக தனது மனைவியுடன் அமெரிக்கக் குடியுரிமை பெற்று அமெரிக்காவில் செட்டிலாகி டெட்ராய்ட்டில் வசித்து வருகிறார். இத்தம்பதியருக்கு கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர்தான் அழகான ஆண்குழந்தை பிறந்தது. தங்களது பேரக்குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று ஆவலோடு சுந்தரம் தம்பதியர் அமெரிக்கா வந்தனர். தங்களது பேரக்குழந்தையைப் பார்த்து அவனது பிஞ்சு சிரிப்பினில் தாங்களும் ஒரு குழந்தைபோல் அக்குழந்தையுடன் கொஞ்சி விளையாடினர்.
 
குகனும், தனது பெற்றோர் வந்த சந்தோஷத்தில் 10 நாள் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக் கொண்டு, குடும்பம் சகிதம் அமெரிக்காவில் உள்ள பல சுற்றுலாத் தளங்கள் பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள் முழுவதும் சுற்றித் திரிந்தனர். எல்லா வகையிலும் மகிழ்ச்சியைத் தனது பெற்றோருக்குக் கொடுத்த குகனால் உணவு விஷயத்தில் மட்டும் திருப்தியைக் கொடுக்க முடியவில்லை. காரணம் அமெரிக்க உணவு முறை அவர்களைச் சற்று முகம் சுழிக்க வைத்தது.
 
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், நண்பர் ஒருவர் மூலம் தென்னிந்திய பாரம்பர்ய உணவகமான கோதவாரிக்குத் தனது குடும்பத்தை அழைத்துச் செல்லத் திட்டமிட்டான் குகன். கோதவாரியின் தென்னிந்திய உணவு வகைகள் மற்றும் அவர்களது பாரம்பர்ய அணுகுமுறைகளைப் பற்றி பெற்றோரிடம் எடுத்துக் கூறி திறந்து ஒரு மாதமே ஆன கோதாவரி உணவகத்தின் OH கிளைக்குத் தனது குடும்பத்தை அழைத்துச் சென்றான் குகன்.
 
உணவகத்தின் உள்ளே நுழைந்த குகனின் பெற்றோருக்குத் தாங்கள் இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுத்தது. தென்னிந்திய மக்கள், தென்னிந்திய உணவு வகைகள் என அனைத்துமே அவர்களுக்கு ஒரு திருப்தியை அளித்தது. தங்களுக்குப் பிடித்த தென்னிந்திய உணவுகளை ஆர்டர் செய்து உண்டனர். உணவோடு சேர்த்து கோதாவரியின் விருந்தோம்பலும் அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 
உணவு உண்டுமுடித்துவிட்டு காரில் வீடு திரும்பும் போது, இப்படியோர் இந்திய உணவோடு சேர்ந்த உபசரிப்பு எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றார் கோகுலின் தந்தை சுந்தரம். சற்றே சிரித்தவாறே கோதாவரியின் வெற்றிப் பாதையைப் பற்றி தனது தந்தையிடம் விளக்க ஆரம்பித்தான் குகன். ÔÔஅப்பா இவர்கள் இரண்டு வருடத்திற்கு முன்பு பாஸ்டன் நகரில் முதல் கிளையை ஆரம்பித்தனர். இவர்களது உபசரிப்பு மற்றும் பாரம்பர்ய உணவு முறை, அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று இப்போது தங்களது 16 வது கிளையை இந்தியர்கள் அதிகம் வசிக்கும் டெட்ராய்ட் & ஃபார்மிங்டன் ஹில்ஸ்ல் பகுதியில், மிக விசாலமான பார்க்கிங் வசதியுடன் பெரிய மாலில் 150 பேர் அமரும் வசதியுடன் கூடிய Ôபுஷ்காராÕ என்ற கவர்ச்சிகரமான பேங்கெட் ஹாலுடன் வரும் 22  ந் தேதி திறக்க இருக்கிறார்கள். மேலும், திறப்பு விழா சிறப்பு உணவாக அமலா அப்பளம் பஜ்ஜி, கோல்கோண்டா கோடி சிப்ஸ், பம்ப்செட் பீத்தலா வெப்புடு, அமராவதி பூரநாலு, முனியாண்டி விலாஸ் நாட்டுக் கோழி போன்ற பாரம்பர்ய கிராமிய உணவு வகைகளைச் சிறப்பு உணவுகளாக வழங்குகின்றனர் என்று கூறி அனைவரையும் 22 ந் தேதி கோதாவரியின் டெட்ராய்ட் திறப்பு விழாவுக்கு அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார்.
 
கோதாவரி டெட்ராய்ட் கிளை, 35203 Grand River Avenue, Farmington, MI 48335.


Ph: 248-987-6824 என்ற முகவரியில் அமைந்துள்ளது.

 

 
அனைவரும் வாருங்கள் கோதாவரியின் பாரம்பர்ய சமையல் உணவுகளை உண்டு மகிழ்ந்திடுங்கள்!
 
மேலும் விபரங்களுக்கு: Rajesh P, 630-340-9760, Detroit@GodavariUS.com 
 
www.GodavariUS.com

Press note released by: Indian Clicks, LLC

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close