''அடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சமச்சீர்க் கல்வி புத்தகத்தில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?''

''அம்மா, ஆடு, இலை - இதை எல்லாம் ஸ்டிக்கர் போட்டு மறைப்பார்கள்!''

- க.கலைவாணன், திருத்தணி.

''சமீபத்தில் ரசித்த காமெடி..?''

''இந்தியா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளுக்குப் பின் தி.மு.க. முதல்முறையாக அறிவாலயத்தில் சுதந்திர தின விழாவைக் கொண்டா டியது. அதற்குக் கலைஞர் சொன்ன காரணம், ''இந்தியா சுதந்திரம் வாங்கியபோதே அதை வரவேற்றுக் கட்டுரை எழுதியவர் எங்கள் தலைவர் அண்ணா.'' லேட் இருக்க வேண்டியது தான்... ஆனால், இவ்ளோ லே...ட் இருக்கக் கூடாது முத்தமிழ் அறிஞரே!''

- ஷாலினி, மதுரை.

''ஒவ்வொரு ஆட்சி வந்ததும் எதிர்க் கட்சியினர் மீது ஊழல் வழக்குப் போட்டு உள்ளே தள்ளுகிறார்களே, இது மக்களுக்கு நல்லதா... கெட்டதா?''

''உங்களுக்காக ஒரு குட்டிக் கதை. ஒரு பெரிய திராட்சைத் தோட்டத்தில் அருமையான, இனிப் பான திராட்சைப் பழங்கள் காய்த் துத் தொங்கியதாம். அதன் பக்கத்தில் உலவும் ஒரு நரிக்கு எப்படியாவது தோட்டத்தின் உள்ளே நுழைந்து, திராட்சைப் பழங்களை ருசிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், தோட்டத்தின் வேலியோ நரி நுழைய முடியாமல் பாதுகாப்பாக இருந்தது. ஒரே ஒரு இடத்தில் வேலியில் ஓட்டை இருந்ததை நரி கண்டுபிடித்துவிட்டது. ஆனால், அந்த ஓட்டை வழியே உள்ளே நுழைய வேண்டும் என்றால், நரி இன்னும் உடல் இளைக்க வேண்டும். ஒரு வாரம் பட்டினி கிடந்து உடல் இளைத்து, ஓட்டை வழியாகத் தோட்டத்துக்குள் நுழைந்துவிட்டது நரி. ஆசை தீர திராட்சைப் பழங்களைத் தின்றுவிட்டது. இப்போது அந்த வேலியின் ஓட்டை வழியே வெளியே வர முடியாத அளவுக்கு வயிறு பெருத்துவிட்டது. மீண்டும் இரண்டு நாட்கள் பட்டினி கிடந்து அந்த ஓட்டை வழியே நொந்துகொண்டே வெளியே வந்ததாம்.

பின் குறிப்பு: கதையின் தோட்டத்துக்கும் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்துக்கும் தொடர்பு இல்லை.

நீதி: சென்ற ஆட்சியில் அடித்த கொள்ளைக்காக இந்த ஆட்சியில் எதிர்க் கட்சியினர் தண்டனை அனுபவிப்பார்கள். ஆனால், அந்த கேப்பில் ஆளும் கட்சியினர் முடிந்த வரை சுருட்டுவார்கள். அடுத்த ஆட்சியில் அவர்களுக்குத் தண்டனை. மக்கள்..? செத்துச் செத்து விளையாட வேண்டியதுதான்!''

- பி.ஜி.கதிரவன், மதுரை-10.

'' 'அண்ணா ஹஜாரே போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா ஆதரவு இருக்குமோ’ என்று சந்தேகப்படுகிறதே காங்கிரஸ்?''

''கிராமத்தில் ஒரு பழமொழிக் கதை உண்டு. திருடன் ஒரு வீட்டில் திருடி விட்டு வெளியேறும்போது, 'திருடன்... திருடன்’ என்று கத்திவிட்டுப் போவானாம். மக்களும் கவனம் திசை திரும்பி, இல்லாத திருடனைப் பிடிக்க ஓடுவார்களாம். அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க கம்பெனி களை அனுமதிப்பது வரை அமெரிக்க ஆதரவு முகம் காட்டும் மத்திய காங்கிரஸ் அரசு, அண்ணா ஹஜாரேவைச் சந்தேகிப்பதற்கு இதை விட வேறு என்ன பொருத்தமான பழமொழி இருக்க முடியும்?''

- ஜமுனா, சேலம்.