Published:Updated:

ஹசாரே கட்சி ஆரம்பித்தால் ஆதரவு கிடைக்குமா?

ஹசாரே கட்சி ஆரம்பித்தால் ஆதரவு கிடைக்குமா?
ஹசாரே கட்சி ஆரம்பித்தால் ஆதரவு கிடைக்குமா?

ஹசாரே கட்சி ஆரம்பித்தால் ஆதரவு கிடைக்குமா?

விவாதக்களம்

ஹசாரே கட்சி ஆரம்பித்தால் ஆதரவு கிடைக்குமா?

ழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி  உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய அன்னா ஹசாரே, தற்போது அரசியலில்  ஈடுபட்டு, மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹசாரேவின் இந்த முடிவுக்கு ஆதரவும்,எதிர்ப்புமாக பல்வேறு கருத்துக்கள்  தெரிவிக்கப்படுகின்றன.

அதே சமயம் கட்சி தொடங்கலாமா என்று மக்கள் கருத்தைக் கேட்டு ஹ்சாரே குழுவின்  ட்விட்டர் தளத்தில் கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில்  ஹசாரே கட்சி ஆரம்பித்தால் அவருக்கு மக்கள் ஆதரவு  கிடைக்குமா...நீங்கள் என்ன கருதுகிறீர்கள்..?

 

அடுத்த கட்டுரைக்கு