Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (07.08.2012)

விகடன் விமர்சனக்குழு
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (07.08.2012)
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (07.08.2012)
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (07.08.2012)

ஏ.கே.பிரபாகர், சீனியர் வைஸ் பிரசிடென்ட், ஆனந்த் ரதி செக்யூரிடீஸ்

நேற்றைய புள்ளிகள் அளவிலேயே தொடங்கியது இன்றைய சந்தை. தொடர்ந்து சீரான ஏற்றத்தோடு இன்றைய வர்த்தகம் நடந்தது. இன்று பாசிட்டிவ்வாக இருந்த சந்தை இறுதியில் 188 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது. இதன் காரணமாக நமது போர்ட்ஃபோலியோவின் லாபம் இன்று அதிகரித்துள்ளது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (07.08.2012)

எந்தெந்த பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனை தொடர்ந்து படியுங்கள்...