Published:Updated:

இட ஒதுக்கீடு: பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

இட ஒதுக்கீடு: பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
இட ஒதுக்கீடு: பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
இட ஒதுக்கீடு: பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

புதுடெல்லி:  பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து வரும் 21 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் இன்று அமளியில் ஈடுபட்டன.

##~~##
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து வரும் 21 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த அனைத்து கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு, 22 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.