Published:Updated:

சென்னை போலீஸ் கமிஷனருக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம்!

சென்னை போலீஸ் கமிஷனருக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம்!
சென்னை போலீஸ் கமிஷனருக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம்!

சென்னை போலீஸ் கமிஷனருக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம்!

சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதனுக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை போலீஸ் கமிஷனருக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம்!


 

கடந்த மே மாதம் ஏ.கே.விஸ்வநாதன் சென்னைப் பெருநகரக் காவல் துறையின் புதிய ஆணையராகப் பொறுப்பேற்றார். அவர் பதவிக்கு வந்தவுடன் ’பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் சென்னை போலீஸாரின் செயல்பாடுகள் இருக்கும்’ எனத் தெரிவித்தார். சமூக சேவைகளில் அதிகம் ஆர்வம் காட்டிவரும் விஸ்வநாதன் போரூர் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளை 1,200 பேர் கொண்ட குழுவுடன் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்

இந்நிலையில், விஸ்வநாதனின் சிறந்த சேவைக்காகக் குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பரிந்துரைத்தன் பேரில் இந்த பதக்கம் வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் ஆணையர் சேஷசாயி மற்றும் கூடுதல் எஸ்.பி. சி.ராஜாவுக்கும் குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்குவதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு