வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (18/08/2017)

கடைசி தொடர்பு:17:44 (18/08/2017)

உங்களின் அபிமான ‘கோதாவரி’ உணவகம் இப்போது நார்வாக், கனெட்டிகட் நகரில்! (sponsored content)

‘கோதாவரி’ என்றால் என்ன என்று அமெரிக்கவாழ் இந்தியர்களிடம் முன்பு கேட்டால், இந்தியாவில் பாயும் மிக முக்கிய ஜீவ நதிகளில் ஒன்று என்று கூறுவார்கள். ஆனால், இன்று அமெரிக்காவின் பலரின் பதிலாக இருப்பது ‘கோதாவரி - தென்னிந்திய உணவகம்’ என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது கோதாவரி.

ஆம், 30 வயதுக்குள் உள்ள இந்தியர்கள் ஒரு குழுவாக இணைந்து உருவாக்கியதுதான் இந்த கோதாவரி தென்னிந்திய உணவகம். அமெரிக்காவில் வாழ் இந்திய உணவுப்பிரியர்களின் முக்கிய இடம். அதுமட்டுமல்லாது தென்னிந்திய மக்கள், தென்னிந்திய உணவு வகைகள் என அனைத்துமே உறவுகளை விட்டு பிரிந்து வெகு தூரத்தில் இருக்கிறோம் என்ற ஏக்கத்தைப் போக்குகிறது இந்த கோதாவரி.
 
அமெரிக்கா வாழ் இந்தியர்களின் ஆதரவோடு, பல்வேறு நகரங்களில் 16 கிளைகளைப் பரப்பியுள்ள கோதாவரி, தனது டெட்ராய்ட் கிளையின் வெற்றியைத் தொடர்ந்து, இப்போது வரும் 19-ந் தேதி நார்வாக், சிஜி நகரில் 17-வது கிளையைத் திறக்கவுள்ளது. கோதாவரி நார்வாக் கிளை I-95 மிக அருகாமையில் அமைந்துள்ளது. மேலும், இது கனெட்டிகட் மாகானத்தில் உள்ள ஸ்டாம்ஃபோர்டு-க்கு சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
 
ஸ்டாம்ஃபோர்டு அருகில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் இந்தியரான நரேஷ் ராமசாமி ‘கோதாவரி நார்வாக் நகரில் அமைய இருப்பது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.
 
திறப்பு விழா சிறப்பு பஃபே மதிய உணவு வகைகளாக, ‘அருந்ததி அல்சடா வடை’, ‘காரவேப்பு மஸ்ரூம் வெப்புடு’, ‘ஹாலி எக் பகோடி’, ‘எரா’ கோடி வெப்புடு, ‘பந்தர் போமிடியலா புல்ஷா’, ‘பட்டாஸ்’ லிவர் போன்ற பற்பல சிறப்பு மெனுக்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
 
வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அவர்களது விருப்பத்திற்கேற்ப புதுப்பு ரெசிப்பிக்களை கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் திகழ வைக்கும் ‘கோதாவரி’-யின் வெற்றிப்பயணம் தொடரும் என்பதில் ஐயமில்லை.
 
கோதாவரி டெட்ராய்டு கிளையின் திறப்புவிழா வீடியோ: 

 

கோதாவரி நார்வாக் கிளை, Godavari Norwalk, 480 Westport Ave, Norwalk, CT - 06851. Ph: 203-939-9242 - என்ற முகவரியில் அமைந்துள்ளது.
 
அனைவரும் வாருங்கள் கோதாவரியின் பாரம்பர்ய சமையல் உணவுகளை உண்டு மகிழ்ந்திடுங்கள்!
 
மேலும் விபரங்களுக்கு: Abhi, 215-992-2749, Norwalk@GodavariUS.com 

www.GodavariUS.com

Press note released by: Indian Clicks, LLC

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்