Published:Updated:

விட்றாதீங்க எப்போவ்... அமேசான் Summer Sale ன் அசத்தலான ஆஃபர்கள்!

அமேசான் Summer Sale

மார்க்கெட்டில் புதிதாக வந்திறங்கும் லேட்டஸ்ட் மொபைல்போன் தொடங்கி, ஸ்மார்ட் டி.வி, ஏர் கூலர், பிராண்டட் சூட்கேஸ்கள், மெத்தைகள், ஃபேன்கள், கேமரா, கிச்சன் அயிட்டங்கள் என ஏ டு இசட் வரையிலான பொருட்களுக்கு அசத்தலான ஆஃபர்களுடன் கூடிய அமேசான் சம்மர் சேல் 2022 தொடங்கி விட்டது.

விட்றாதீங்க எப்போவ்... அமேசான் Summer Sale ன் அசத்தலான ஆஃபர்கள்!

மார்க்கெட்டில் புதிதாக வந்திறங்கும் லேட்டஸ்ட் மொபைல்போன் தொடங்கி, ஸ்மார்ட் டி.வி, ஏர் கூலர், பிராண்டட் சூட்கேஸ்கள், மெத்தைகள், ஃபேன்கள், கேமரா, கிச்சன் அயிட்டங்கள் என ஏ டு இசட் வரையிலான பொருட்களுக்கு அசத்தலான ஆஃபர்களுடன் கூடிய அமேசான் சம்மர் சேல் 2022 தொடங்கி விட்டது.

Published:Updated:
அமேசான் Summer Sale

மார்க்கெட்டில் புதிதாக வந்திறங்கும் லேட்டஸ்ட் மொபைல்போன் தொடங்கி, ஸ்மார்ட் டி.வி, ஏர் கூலர், பிராண்டட் சூட்கேஸ்கள், மெத்தைகள், ஃபேன்கள், கேமரா, கிச்சன் அயிட்டங்கள் என ஏ டு இசட் வரையிலான பொருட்களுக்கு அசத்தலான ஆஃபர்களுடன் கூடிய அமேசான் சம்மர் சேல் 2022 தொடங்கி விட்டது.

ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கென்றே மே 4 - 8 ஆம் தேதி வரை பல்வேறு வகையான பொருட்களுக்கு செம டீல்... செம ஆஃபர் என்ற ரேஞ்சில் அமேசான் சம்மர் சேல் குறித்த விவரங்களை Vikatan Deals உங்களுக்கு வழங்குகிறது.

சூட்கேஸ்களுக்கு 80% வரை ஆஃபர்

சம்மர் வந்துவிட்டாலே ஜாலி டூர் மூடுக்கு மைண்ட் மாறிவிடும். ஃபேமிலியுடனோ அல்லது ஃபிரெண்ட்ஸ்களுடனோ அட்லீஸ்ட் ஒரு வார டூராவது அடித்துவிட்டு வந்தால், வழக்கமான ஆஃபீஸ் வேலை, டெட்லைன் பிரஷர் போன்றவற்றிலிருந்து விடுபட்டு அடுத்த ஓராண்டை உற்சாகமாக ஓட்டலாம்.

அப்படியான ஒரு டூருக்கு ஸ்டைலிஷான டிராவல் பேக்குகள், சூட்கேஸ்கள் போன்றவை இல்லாவிட்டால் எப்படி..? அதை எங்கே போய் தேடுறதுன்னு யோசிக்க வேண்டாம்... அமேசான் சம்மர் சேல், நினைத்தே பார்க்க முடியாத டிஸ்கவுன்ட் விலையில், அவற்றை உங்களுக்கு வழங்க தயாராக இருக்கிறது. கிட்டத்தட்ட 80% வரை ஆஃபர்..! விவரங்களைத் தெரிந்து கொள்ள ஜஸ்ட் ஒரே ஒரு க்ளிக் செய்தால் போதும்...

ரூ. 2, 500க்கும் குறைவான விலையில் பிராண்டட் வாலட்கள்

நாம் எங்கு சென்றாலும் ரூபாய் நோட்டுகள் தொடங்கி, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு என மிக அத்தியாவசியமானவற்றை பத்திரமாக எடுத்துச் செல்ல, பணப்பை எனப்படும் வாலட்கள் (wallets) கட்டாயம் தேவை. ரூபாய் நோட்டுகளை வைக்க தனியான இடம், கார்டுகளை வைக்க தனியான இடம், பேனா, சில்லறைக் காசுகள் போன்றவற்றை வைத்துக்கொள்ள தனி இடம் எனப் பார்த்து பார்த்து ஒவ்வொரு பொருட்களையும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வைத்துக்கொள்ளக் கூடிய வித விதமான வாலட்களை அமேசான் சம்மர் சேல் உங்களுக்கு அளிக்கிறது. அதுவும் ஆண்களுக்கான பிராண்டட் வாலட்கள், உங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில், ரூ. 2, 500க்கும் குறைவான விலையிலேயே கிடைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும்...

மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள ஜஸ்ட்... இங்கே ஒரே ஒரு க்ளிக் செய்தால் போதும். சிறந்த பிராண்டட் மெத்தைகளுக்கு 50% வரை தள்ளுபடி உங்களோட அன்றாட வாழ்க்கையோட ஒட்டு மொத்த டென்ஷன், மன வலி, உடம்பு வலி என அனைத்தையும் மறந்து நிம்மதியாக இருக்கக்கூடிய இடம் பெட்ரூம்தான். & எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பார்த்துக்குவாம்பா... ( வேற யாரு..? நம்ம கடவுள்தான்..!) & என்கிற மாதிரி, அப்படியே நிம்மதியா படுத்து தூங்குற மெத்தை ஜம்முன்னு இருந்தாதானே தூக்கமும் கும்முன்னு வரும்..? ஒருவேளை உங்களுடைய பெட்ரூமில் போடப்பட்டுள்ள மெத்தை பழசாகிப் போய், குழி விழுந்து போய் இருந்தால், இந்த அமேசான் சம்மர் சேல் வாய்ப்பைப் பயன்படுத்தி, உடனே புது மெத்தையை வாங்குங்கள்.

டியூரோஃப்ளெக்ஸ், ஸ்லீப்ஹெட், ஸ்லீப் கம்பெனி என பல்வேறு வகையான முன்னணி பிராண்டுகளின் மெத்தைகள் 50% வரையிலான விலை தள்ளுபடியில் கிடைக்கிறது. மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள ஜஸ்ட்... இங்கே ஒரே ஒரு க்ளிக் செய்தால் போதும். வாய்ப்பைத் தவற விடாதீர்கள்... விட்றாதீங்க எப்போவ்..!

கிச்சன் பொருட்களுக்கு 60% வரை ஆஃபர்

அமேசான் சம்மர் சேல், கிச்சன் பொருட்களையும் விட்டு வைக்கவில்லை. முட்டை அவிக்கும் Simxen Egg Boiler தொடங்கி, சுடு நீர் கொதிக்க வைக்கும் Faber Electric Kettle, Cello Super Club Sandwich Maker என வகை வகையான கிச்சன் உபயோக பொருட்களுக்கான விலையில் 60% வரை ஆஃபர் வழங்கும்போது, அந்த வாய்ப்பைத் தவற விடலாமா..? ஜஸ்ட்... இங்கே ஒரே ஒரு க்ளிக் செய்தால் மேலும் விவரங்களைத் தெரிந்துகொண்டு, பொருட்களை அள்ளலாம்... அத்தனையும் மிகக் குறைந்த விலையில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism