Published:Updated:

வீடு சூடா இருக்கா? கூரைக்கு வாட்டர் புரூஃபிங் செய்ங்க! #AsianPaints

ஏசியன் பெயின்ட்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்

மாடியை வாட்டர் புரூஃப் செய்து வெயில் மற்றும் தண்ணீரின் தாக்கத்தைத் தடுத்து இனி ஜில்லுனு சம்மரை டீல் பண்ணலாம்!

உங்கள் வீட்டுக் கூரைதான் வெயில், பணி, மழை மற்றும் புயலில் இருந்து உங்கள் வீட்டைக் காப்பாற்றும் முக்கிய தடுப்பு அரண். இயற்கை சீற்றங்கள் எது வந்தாலும் சரி, அவற்றை எதிர்த்துப் போராடும் வகையில் கூரை உறுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் வருடம் முழுக்க நிலவும் கடினமான தட்பவெட்பச் சூழ்நிலைகள் கூரையை பலமிழக்கச் செய்து, நீர்க் கசிவு மற்றும் விரிசல்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

உங்கள் வீட்டுக் கூரையை இவையெல்லாம் பதம் பார்க்கின்றன.

மழை: மொட்டை மாடியில் நின்று அடடா மழைடா என்று நீங்கள் வேண்டுமானால் ஸ்டேட்டஸ் வைக்கலாம், ஆனால் உங்கள் கூரைக்கும் மழைக்கும் ஆகவே ஆகாது! ஏனென்றால் நாட்பட்ட தண்ணீர் படுதல் கான்கிரீட்டை வலுவிழக்கச் செய்து விடுகிறது...

வெயில்: நேரடியாக கூரையில் படும் சூரிய வெப்பம் மற்றும் புற ஊதா கதிர்களால் உங்கள் வீடு சூடாகக்கூடும். விரிசல், ப்ளீச்சிங், கான்கிரீட் திப்பி திப்பியாக பெயர்தல் போன்ற பிரச்னைகளை இது உண்டாக்கும்.

கூரையில் உள்ள ஃபிக்ஸிங்ஸ்: தண்ணீர் டேங்க் கசிவு மற்றும் பைப் லைன் கசிவு கூரையை கண்டிப்பாக சீரழித்து விடும்.

விரிசல் மற்றும் இடைவெளி: மாடியில் மரம் (ஜன்னல்/கதவு) - கான்கிரீட், இரும்பு பொருள்கள் - கான்கிரீட், இவ்வாறு வெவ்வேறு பொருள்கள் இணையும் இடத்தில் விரிசல்/இடைவெளி ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை அப்போதே சரி செய்யாமல் போனால் அதிக சேதம் ஏற்படும்.

வீடு சூடா இருக்கா? கூரைக்கு வாட்டர் புரூஃபிங் செய்ங்க! #AsianPaints

'வாட்டர் புரூஃப்' செய்தால் நோ டென்ஷன்!

நெருப்பு வளையத்தில் இருந்து ஒருவரைக் காப்பது போல, உங்கள் வீட்டை மழை மற்றும் வெயிலில் இருந்து காக்கக் கூடிய எளிய ஐடியாதான் வாட்டர் புரூஃபிங்.

வீட்டுக் கூரையை வாட்டர் புரூஃபிங் செய்வதன் மூலம் கட்டடத்தின் வலிமை பாதுகாக்கப்படுகிறது, அதன் அழகும் நிலைகுலையாமல் இருக்கிறது.

வேறென்ன பிளஸ்?

* கட்டடத்தின் வாழ்நாள் அதிகரிக்கிறது.

* தண்ணீர் உட்புகாததால் பூஞ்சை, காளான் போன்றவை சுவர்களில் வளர வாய்ப்பில்லை.

* நல்ல வாட்டர் புரூஃபிங் புராடக்ட் கொண்டு கூரையை சீல் செய்வதன் மூலம், பல ஆண்டுகளுக்கு பராமரிப்பு செலவு மிச்சப்படும்!

Representational Image
Representational Image

ஏசியன் பெயின்ட்ஸ் - வருடக்கணக்கில் பாதுகாப்பு!

மழை மற்றும் வெயிலில் இருந்து 360 டிகிரி பாதுகாப்பு தருகிறது ஏசியன் பெயின்ட்ஸ்-ன் தயாரிப்புகளான:

* ஏசியன் பெயின்ட்ஸ் ஸ்மார்ட் கேர் டேம்ப் புரூஃப் (Asian Paints SmartCare Damp Proof) - 8 வருட வாரண்டி | 10 டிகிரி செல்சியஸ் வரை வீட்டின் வெப்பத்தைக் குறைக்கிறது!

* ஏசியன் பெயின்ட்ஸ் ஸ்மார்ட் கேர் டேம்ப் புரூஃப் அல்டிரா (Asian Paints SmartCare Damp Proof Ultra) - 10 வருட வாரண்டி | 12 டிகிரி செல்சியஸ் வரை வீட்டின் வெப்பத்தைக் குறைக்கிறது!

ஒருமுறை ஏசியன் பெயின்ட்ஸின் டேம்ப் புரூஃப் / டேம்ப் புரூஃப் அல்டிரா எலாஸ்டோமெரிக் லிக்விட் (Elastomeric Liquid) அடிப்பதன் மூலம் வீட்டின் கூரை/மேற்பரப்பை சூரிய வெப்பத்தில் இருந்து வருடக்கணக்கில் காக்க முடியும்!

நம்மூர் வெயில் பற்றி சொல்ல வேண்டுமா? கோடை வெயில் உச்சத்துக்கு வரும்போது, அதன் வெம்மையைக் குறைத்து வீட்டை குளிர்ச்சி ஆக வைக்க உதவுகின்றன ஏசியன் பெயின்ட்ஸின் இந்தத் தயாரிப்புகள். இதனால் ஏசி பயன்பாடும் குறைய வாய்ப்புண்டு, எனவே கரன்ட் பில்லில் எக்கச்சக்க சேவிங்ஸ்!

வெயிலின் தாக்கம் மற்றும் தண்ணீரின் அரிப்பைத் தடுத்து டபுள் பாதுகாப்பு தரும், நீண்டு உழைக்கும் பாலிமர்கள் அடங்கிய ஏசியன் பெயின்ட்ஸின் டேம்ப் புரூஃப் / டேம்ப் புரூஃப் அல்டிரா எலாஸ்டோமெரிக் லிக்விட் பயன்படுத்தி இனி ஜில்லுனு சம்மரை டீல் பண்ணலாம்!

அடுத்த கட்டுரைக்கு