Published:Updated:

'நாயகி' ஆனந்தி எந்தக் கடையில் நகை வாங்கினார்?

பிரில்லியண்ட் கட்
பிரில்லியண்ட் கட்

இங்கு விற்கப்படும் அனைத்து தங்க மற்றும் வைர நகைகளும் BIS ஹால்மார்க் ஆபரணங்களாகும்

தங்க நகையினை நம்மைச் சுற்றியிருக்கும் நூற்றுக்கணக்கான நகைக் கடைகளில் ஏதாவதொரு கடையில் வாங்கிக்கொள்ள முடியும். ஆனால், என்றைக்காவது வாங்கிய நகைகளை விற்க நினைக்கும்போது, நகைக்குரிய அன்றைய விலையை அதே கடை கொடுத்திருக்கிறதா?

உங்கள் பணத்துக்கு உத்தரவாதம்...

'நாயகி' ஆனந்தி எந்தக் கடையில் நகை வாங்கினார்?

உற்பத்தி விலையில் உயர்தர தங்கம் மற்றும் வைர நகைகளை விற்பனை செய்யும் 'பிரில்லியண்ட் கட்' நிறுவனம் நாம் விற்க நினைக்கும் நகைகளுக்கான அன்றைக்கு உரிய மதிப்பினை அப்படியே பணமாகத் தருகிறது! மேலும், பிரில்லியண்ட் கட் விற்கும் அனைத்து நகைகளையும் அவர்களே மொத்தமாக உற்பத்தி செய்வதால், இங்கே செய்கூலி மற்றும் சேதாரம் மிக மிகக் குறைவாக உள்ளது. இதனால் பிரில்லியன்ட் கட்-ல் வாங்கும் தங்க நகைகளில் 20% மற்றும் வைர நகைகளில் 30% பணத்தை மிச்சப்படுத்த முடியும்!

'நாயகி' ஆனந்தி எந்தக் கடையில் நகை வாங்கினார்?

'நாயகி' ஆனந்தி எந்தக் கடையில் நகை வாங்கினார்?.... க்ளிக் செய்க...

பிரில்லியண்ட் கட் நகைகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வககங்களின் சான்றிதழுடன் வழங்கப்படுகின்றன. நகைகள் யாவும் மெஷின்கள் மூலம் செய்யப்படுவதால் 30% சேதாரம் குறைகிறது, இதனால் நமது பணம் மிச்சப்படுகிறது. மேலும், கைவினை நகைகளைவிட 50% லேசானதாகவும், வலிமையானதாகவும் பிரில்லியண்ட் கட் நகைகள் உள்ளன.

இங்கு விற்கப்படும் அனைத்து தங்க மற்றும் வைர நகைகளும் BIS ஹால்மார்க் ஆபரணங்களாகும். பிரில்லியண்ட் கட்'டிடம் நாம் விரும்பிய டிசைன்களை ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்யும் நகைகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியும் செய்கிறது பிரில்லியண்ட் கட். வாடிக்கையாளர்கள் திருப்தியடையும் வரை பலமுறை நகைகளில் வேண்டிய திருத்தங்களையும் செய்துதருகிறது. மெஷின்களில் தயாரிக்கப்படும் நகைகள் முழுமை பெறுவதில் குறையேதும் இருப்பதில்லை என்பதால் மனநிறைவோடு நகைகளைப் பெற்றுச்செல்லலாம்.

'நாயகி' ஆனந்தி எந்தக் கடையில் நகை வாங்கினார்?

"பிரில்லியண்ட் கட்டுக்குச் செல்வதற்கு முன் மற்ற கடைகளில் தங்கம் & வைர நகைகளுக்கான விலையை மதிப்பீடு செய்துபாருங்கள். எங்களின் நகைகளை வாங்கி லட்சக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்துங்கள்!" என்கிறது அந்நிறுவனம். 'நாயகி' தொடரில் ஆனந்தியும் அதைத்தான் செய்தார்! வைர நகை வாங்க விரும்பிய ஆனந்தி, 'பிரில்லியண்ட் கட்' நிறுவனத்தை ஏன் தேர்வு செய்தார்? அதன் மூலம் அவருக்குக் கிடைத்த அனுபவம் என்ன? தெரிந்துகொள்ள வீடியோவைப் பார்க்க க்ளிக் செய்க... https://www.youtube.com/watch?v=jqK7UwzCkDQ&feature=youtu.be&t=504

பின் செல்ல