Published:Updated:

இப்படி ஒரு டிவி-யா! LG OLED டிவிக்கு சத்யா வழங்கும் ரூ. 2999 இ.எம்.ஐ!

சத்யா LG OLED டிவி
சத்யா LG OLED டிவி

LG OLED CX-டிவியின் 4K HDR ரெசொல்யூஷன் மற்றும் OLED டிஸ்பிளே சின்ன சின்ன விஷயங்களையும் மிக மிகத் துல்லியமாக, நாம் கண்களில் பார்ப்பதைவிடத் தத்ரூபமாக காட்டக்கூடியது. இந்த டிவியை வாங்கும் முதல் 2000 நபர்களுக்கு ரூ. 5000 கேஷ்பேக் வழங்குகிறது சத்யா!

தியேட்டர்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, இன்று பொழுதுபோக்கின் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளன ஆன்லைன் ஓடிடி தளங்கள். சினிமா, வெப் சீரீஸ், பிரத்யேக ஷோக்கள், பழைய சீரியல்கள் என்று எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கொடுத்து பட்டையைக் கிளப்பும் ஓடிடி காலத்திலும்கூட டி.வி.யைப் பழைய கேபிள் டிவி சேனல்களைப் பார்க்க மட்டும் பயன்படுத்தினால், சாரி ப்ரோ, நீங்கள் அப்டேட் ஆக வேண்டும்!

ஏகப்பட்ட அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களுக்கே டஃப் கொடுக்கும் LG OLED ஸ்மார்ட் டிவி நிச்சயம் வியப்பின் உச்சம்!

ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) கொண்டது LG நிறுவனத்தின் OLED CX டிவி. திரைப்படம், வெப் சீரீஸ் என எந்த ஷோவை நீங்கள் இந்த டிவியில் பார்த்தாலும் சரி, அதற்கு ஏற்ற மாதிரி பிரைட்னஸ், டெப்த், லைட்டிங் போன்றவற்றைத் தானாகவே அட்ஜஸ்ட் செய்யக்கூடியது. மேலும், என்ன காட்சி போய்க்கொண்டிருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு சவுண்ட் குவாலிட்டியை மாற்றி உங்கள் செவிகளுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்கக்கூடியது இந்த LG OLED ஸ்மார்ட் டிவி!

'அலெக்ஸா இன்பில்ட்' இருப்பதால் நீங்கள் பார்க்கும் ஷோவின் நடிகர்கள், இயக்குனர் என அனைத்து விவரங்களையும் ஒரு மனிதரிடம் பேசுவதுபோல டிவி-யிடமே நேரடியாகக் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

பார்க்க, கேட்க - அனுபவத்தின் உச்சகட்டம்!

இதுவரை நீங்கள் பார்த்து அனுபவித்திராத வகையில் காட்சிகளைக் காட்டக்கூடியது LG OLED. இதன் 4K HDR ரெசொல்யூஷன் மற்றும் OLED டிஸ்பிளே சின்ன சின்ன விஷயங்களையும் மிக மிகத் துல்லியமாக, நாம் கண்களில் பார்ப்பதைவிடத் தத்ரூபமாக காட்டக்கூடியது. மேலும் Wide Viewing Angle இருப்பதால் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் காட்சிகள் அற்புதமாகத் தெரியும்.

Dolby Atmos சவுண்ட் எஃபெக்ட் இருப்பதால் சும்மா தியேட்டரில் படம் பார்ப்பதுபோன்ற ஃபீலிங்கைக் காதுகளுக்குத் தருகிறது LG OLED டிவி.

இப்படி ஒரு டிவி-யா! LG OLED டிவிக்கு சத்யா வழங்கும் ரூ. 2999 இ.எம்.ஐ!

மேலும் பல அம்சங்கள்!

நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற ஒடிடி தளங்களில் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கலாம். இதன் A9 Gen 3 Processor மற்றும் NVIDIA - Gsync Compatibility, கேமிங் அனுபவத்தை வேற லெவலுக்கு எடுத்துச் செல்லக்கூடியவை. ஹை எண்டு கேம்களில் பூந்து விளையாடலாம்.

மேஜிக் ரிமோட் இருப்பதால் கம்பயூட்டர் மவுஸ் போல சுலபமாகக் கர்ஸரை நகர்த்தி வேண்டிய ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம்!

நம்ம சத்யாவில் அதிரடி ஆஃபர்!

LG OLED CX டிவியை இப்போது ரூ. 2999 மாதத் தவணையில் வாங்கலாம்! மேலும் ஒரு மாத இ.எம்.ஐ.-யை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்கிறது சத்யா! முதல் 2000 நபர்களுக்கு ரூ. 5000 கேஷ்பேக்கும் தந்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கடிக்கிறது!

கிரெடிட் கார்டுகள் மீது 15% வரை கேஷ் பேக். ஒரு டிவி வாங்கினால் மேலுமொரு டிவி மற்றும் அட்டகாசமான ஆடியோ பொருள்கள் முற்றிலும் இலவசம். இந்த ஆஃபர்கள் எல்லாமே குறுகிய காலத்துக்கு மட்டும்தான், தயவு செய்து மிஸ் பண்ணிடாதீங்க!

கூப்பன் கோட் வேண்டுமா?

இங்கே உங்கள் விவரங்களைப் பதிவு செய்து, உங்கள் மொபைலில் கூப்பன் கோட் பெற்றுக்கொள்ளுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு