Published:Updated:

வாழ்வை உயர்த்தும் மாற்றம்!

கோட்டக் சொல்வதைப்போல ஒரே தொழிலில் இல்லாமல் புதிய பிசினஸ் முயற்சிகளை எடுப்பது நமக்கு பக்கபலமாக இருக்கும். இதையே நிபுணர்கள் Alternative Investment என்கின்றனர்.

KAG
KAG

'மாற்றம் ஒன்றே மாறாதது' - இதை நாம் புரிந்துவாழ பழகிவிட்டால் நம்மை எதனாலும் பலவீனமாக்க முடியாது. இது தொழில் முனைவோர்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும். உலகளவில் தொழில்துறையானது மந்தநிலையை சந்தித்து வருகிறது. ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததே தொழில், எனவே தொழிலில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் எதிர்த்துப் போராடுவதே புத்திசாலித்தனம். தொழில் மந்தநிலையை அடையும்போது நாம் கொண்டுவரும் மாற்றங்கள் மட்டுமே நமக்குக் கைகொடுக்கும். அதுவே முன்னேற்றப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

KAG
KAG

இந்திய தொழில்துறை வட்டாரத்தில் இன்றைக்குப் பலராலும் மதிக்கப்படுகிறவர் கோட்டக் வங்கியின் தலைவர் உதய் கோட்டக். கடந்த காலங்களில் நிதித்துறை மட்டுமின்றி தொழில்துறை தொடர்பான விஷயங்களிலும் அவர் சொல்லும் கருத்து சரியாக இருந்திருக்கிறது. அந்த வகையில், தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப புதிய தொழில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், காலத்தை விஞ்சி நிற்கிற அளவிற்கு பல புதிய பிசினஸ் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று தொழில்முனைவோருக்கு அறிவுரை கூறியுள்ளார் கோட்டக்.

புதிய தொழில்!

KAG
KAG

கோட்டக் சொல்வதைப்போல ஒரே தொழிலில் இல்லாமல் புதிய பிசினஸ் முயற்சிகளை எடுப்பது நமக்கு பக்கபலமாக இருக்கும். இதையே நிபுணர்கள் Alternative Investment என்கின்றனர். என்றும் தேவை இருக்ககூடிய துறையில் இந்தப் புதிய முதலீடு இருப்பது அவசியமாகும். அவ்வாறான புதிய பிசினஸ் முயற்சிக்கு 'டைல்ஸ்' வியாபாரம் நமக்கான சிறந்த வழியாக உள்ளது. ஏனெனில் மற்ற தயாரிப்புகளைப்போல இல்லாமல் நீடித்து உழைக்கக்கூடியதாக உள்ளது டைல்ஸ். பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தக்கூடிய பொருளாக டைல்ஸ் இருப்பதால் தலைமுறைகளைக் கடந்து தலைநிமிர்ந்து நிற்கக்கூடியதாக டைல்ஸ் பிசினஸ் விளங்குகிறது.

KAG டைல்ஸ்

KAG
KAG

முதல் தொழில் அல்லது ஏற்கனவே தொழில்முனைவோராக இருந்து தற்போது புதிய தொழிலை துவங்க விரும்புவோர் நேரடியாகவோ அல்லது பிரான்சைசீயாகவோ டைல்ஸ் பிசினஸை எடுத்து செய்யலாம். தென்னிந்தியாவின் நம்பர் ஒன் டைல்ஸ் நிறுவனமான KAG டைல்ஸ், பிரான்சைசீ முறையை பின்பற்றிவருகிறது. கட்டுமானத் தொழிலை நடத்தி வருபவர்கள் அல்லது அதில் ஆர்வமுடையவர்களுக்கு கணிசமான லாபம் தரக்கூடியதாக இந்த டைல்ஸ் பிசினஸ் அமையும். அதற்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை KAG டைல்ஸ் அளிக்கிறது.

டைல்ஸ் ஷோ ரூம் மற்றும் ஸ்டாக் வைக்கும் இடம் மட்டும் நம்மிடம் இருந்தால் போதுமானது. முதலீடு செய்த பணத்திற்குத் தேவையான டைல்ஸ் கற்களை KAG வழங்கிவிடும். ஆயிரக்கணக்கான டீலர்கள், 200க்கும் மேற்பட்ட சேனல் பார்ட்னர்கள் இதனால் பயனடைந்துள்ளனர். குறுகிய காலத்தில் முதலீட்டின் மீதான வருவாயை திரும்பப் பெறலாம், அதுவும் 36%-க்கு மேல். 2500 ரக டைல்ஸ் மற்றும் பிற தொடர்புடைய பொருட்கள் அனைத்தும் ஒரே KAG பிராண்டில் கிடைக்கின்றன. KAG-இன் சேனல் பார்ட்னர் பிசினஸ் மிகவும் பாதுகாப்பானது என்பதால் துணிந்து மாற்றத்தை உருவாக்கலாம்!

KAG-யின் சேனல் பார்ட்னராக விருப்பமா? உடனே இந்த லிங்கைக் கிளிக் செய்யவும். https://www.vikatan.com/special/kag-tiles