Published:Updated:

சும்மா 'ஆடி' போயிடுவீங்க! 20 லட்சம்* வரை சேமிப்பு! #DAC_ Promoters

DAC Promoters
DAC Promoters

ஆடி மாத அதிரடிச் சலுகையாக, இப்போதே சைட் விசிட் செய்து புக்கிங் செய்வோருக்கு, 20* லட்சம் ரூபாய் வரை சேமிப்பு கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது DAC Promoters.

ஒன்றரை வருடத்துக்கு முன்பு பலரும் இப்படியொரு சர்வதேச சவால் கிளம்பும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், முக்கியமாக முதலீட்டாளர்கள்... லட்சங்களில் ஸ்டாக் மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வந்தவர்கள் எல்லாம், அவற்றைவிட ஸ்திரமான முதலீட்டை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டனர். அதுதான் ரியல் எஸ்டேட்!

2021-ல் வீடு வாங்கலாமா? ஓர் அலசல்.

உங்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒரு பெரிய அடி எடுத்து வைக்க சிறந்த நேரமிது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 4% ஆக குறைத்துக்கொண்டதால், வங்கி வீட்டுக் கடனின் வட்டி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி எடுத்துவரும் நடவடிக்கைகள் மூலம் இன்னும் சில வருடங்களுக்கு வீடு வாங்குதல் சம்பந்தப்பட்ட செலவுகள் எல்லாமே கட்டுக்குள் இருக்கும் என்று தெரிகிறது.

வங்கிகள் வீட்டுக்கடன்களை எல்லா கட்டுமான நிறுவனங்களுக்கும் தூக்கி கொடுத்துவிடுவதில்லை. முறையான கட்டுமான நெறிமுறைகள், கொண்ட நிறுவனங்களுக்கே அவை முன்னுரிமை அளிக்கின்றன. எனவே, எல்லா கட்டுமான நிறுவனங்களும் சொன்ன நேரத்துக்குள் புராஜெக்டை முடிப்பது, வாடிக்கையாளருக்கு சிறந்த அம்சங்கள்/பலன்களைத் தர வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதுவும் உங்களுக்கு அனுகூலமே!

சென்னைக்குள் வீடு - DAC Promoters உத்தரவாதம்!

சரி, சென்னைக்குள் வீடு வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவீட்டீர்கள்... கிழக்கு தாம்பரம் மட்டும் குரோம்பேட்டை ஆகிய சென்னையின் இந்த ஹாட்டான ரியல் எஸ்டேட் மார்க்கெட்டை நீங்கள் தவற விட்டு விடக்கூடாது! ஒவ்வொரு வருடமும் இந்த இடங்களின் முதலீட்டு மவுசு எகிறி வருகிறது. முதலீடு / லாபம் அல்லது வாடகை அதிகரித்து வருவது ஒருபக்கம், சென்னைக்குள்ளேயே நிம்மதியான சூழலில் வீடு கிடைப்பது மற்றொரு மிகப்பெரும் பிளஸ்! இதற்கு DAC Promoters பெரிதும் உதவுகிறது... DAC கட்டித்தரும் வீடுகளை நீங்கள் நினைத்தபடி Customize செய்யும் தேர்வும் உங்களுக்குக் கிடைக்கிறது!

சும்மா 'ஆடி' போயிடுவீங்க! 20 லட்சம்* வரை சேமிப்பு! #DAC_ Promoters

DAC 'Tambrilla' தனி வீடுகள்.

சென்னைக்குள் சொகுசான தனி வீடு வாங்கி செட்டில் ஆக விருப்பமா? DAC Promoters வழங்கும் கிழக்கு தாம்பரத்தில் அமைந்துள்ள DAC Tambrilla அதற்கு கச்சிதமான சாய்ஸ்!

நிலமும் வீடும் உங்களுக்கே சொந்தம், காற்றோட்டமான சொகுசான அறைகள், அடுத்த 5 வருடங்களில் பெரிய அளவில் விலை ஏற்றம் எல்லாம் DAC Tambrilla-வின் அசர வைக்கும் அம்சங்கள். 3 & 4 BHK வீடுகள் அடங்கிய இந்தக் Gated community-யில் 6 மாதங்களில் குடியேறலாம்!

ஆரம்ப விலை: ரூ. 95* லட்சம் முதல்.

DAC 'Centum'

மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜுக்கு (MCC) அடுத்துள்ள DAC 'Centum' 2 மற்றும் 3 BHK குடியிருப்புகளைக் கொண்டுள்ளது.

100 அடி சாலையில் அமைந்துள்ள அல்ட்ரா சொகுசு வீடுகள், தாம்பரம் ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து நடக்கும் தூரம், Private Terrace Apartments போன்றவை இதன் சிறப்பம்சங்கள். தாம்பரத்தின் மிகச்சிறந்த குடியிருப்பு இடங்களில் ஒன்றாக இந்த ஏரியா திகழ்கிறது.

ஆரம்ப விலை: ரூ. 79* லட்சம் முதல்.

DAC 'Chromantique'

குரோம்பேட்டையில் உள்ள DAC 'Chromantique', 2 மற்றும் 3 BHK குடியிருப்புகளைக் கொண்டுள்ளன.

அதிக டிமாண்ட் உள்ள ஏரியா, வாஸ்து பார்த்த வீடுகள், அனைத்து வீடுகளுக்கும் பால்கனி, Private Terrace Apartments - இவை இவ்வீடுகளின் சிறப்பம்சங்களாகும்.

ஆரம்ப விலை: ரூ. 69* லட்சம் முதல்.

சும்மா 'ஆடி' போயிடுவீங்க! 20 லட்சம்* வரை சேமிப்பு! #DAC_ Promoters

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

DAC 'Intellia'

சென்னையின் ஸ்மார்ட் ஹோம்ஸ் வரிசையில் டாப் மார்க்கைத் தட்டிச் செல்கிறது DAC Intellia.

Smart Lock, Gas leak sensor, Voice assistant, Wireless touch panel, controller போன்ற பல ஸ்மார்ட் அம்சங்கள் கொண்ட 25 பொட்டிக் (Boutique) அப்பார்ட்மெண்ட்ஸ் இந்தப் புராஜெக்டில் அடங்கியுள்ளன.

கிழக்கு தாம்பரத்தில் கேம்ப் ரோடு ஜங்க்ஷனில் இருந்து இரண்டே நிமிடத்தில் இருப்பது இந்த இடத்தின் பெரிய பிளஸ்.

ஆரம்ப விலை: ரூ. 89* லட்சம் முதல்.

DAC Promoters வழங்கும் 'ஆடி ஆஃபர்'!

ஆடி மாத அதிரடிச் சலுகையாக, இப்போதே சைட் விசிட் செய்து புக்கிங் செய்வோருக்கு, 20* லட்சம் ரூபாய் வரை சேமிப்பு கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது DAC Promoters. தாம்பரம் சுற்று வட்டாரத்தில் இதுவரை நூற்றுக்கணக்கான வீடுகளைச் சொன்ன நேரத்தில் கட்டித் தந்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள DAC Promoters-ன் இந்த அதிரடி வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

சைட் விசிட் செய்ய விருப்பமா? நீங்கள் இருக்கும் இடத்துக்கு DAC Promoters'ன் கார் வரும்! பதிவு செய்ய 'இங்கே' கிளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு