Published:Updated:

நீங்க வந்தா மட்டும் போதும்! DAC புரொமோட்டர்ஸ்-ன் அசத்தல் கிரகப்பிரவேசம் ஆஃபர்!

DAC புரொமோட்டர்
DAC புரொமோட்டர்

DAC Promoters-ன் கிரகப்பிரவேசம் ஸ்கீமில் வீடு வாங்குபவர்களுக்கு அட்டகாசமான சலுகைகள் காத்திருக்கின்றன

வீடு வாங்க வேண்டும், ஆனால் தகுந்த ஆலோசனை இல்லை எனக் கவலைப்படுகிறீர்களா? புக்கிங் செய்துவிட்டு இரண்டு மூன்று வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை, இன்றே இப்போதே DAC புரொமோட்டர்ஸ்-ன் வீடுகளில் கிரகப்பிரவேசம் செய்யலாம்!

இந்த வருடம் கண்டிப்பாய் வீடு வாங்க வேண்டும், அதுவும் சென்னைக்குள் வீடு வாங்க வேண்டும் எனக் குறிக்கோளோடு இருப்பவர்களுக்கு நல்ல செய்தியை வைத்துள்ளது DAC Promoters.

DAC Promoters-ன் கிரகப்பிரவேசம் ஸ்கீமில் வீடு வாங்குபவர்களுக்கு அட்டகாசமான சலுகைகள் காத்திருக்கின்றன:

* DAC Promoters-ன் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் உடனடியாக குடியேறலாம்!

* கட்டி முடிக்கப்பட்ட வீடு என்றாலும், உங்கள் விருப்பத்திற்கேற்ப வீட்டின் வண்ணம் மற்றும் பிட்டிங்ஸைத் தேர்வு செய்யலாம்.

* எக்ஸ்ட்ரா வேலைப்பாடுகள் மற்றும் பர்னிஷிங்ஸ் அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது DAC Promoters .

* ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்ட வீட்டில் குடியேறுவதால், Pre EMI மற்றும் rental செலவில் ரூ. 5 லட்சம் வரை மிச்சமாகிறது!

* உங்களுடைய பழைய வீட்டு சாமான்களை புது வீட்டுக்கு இலாசமாக ஷிஃப்ட் செய்து தருகிறது DAC Promoters .

* நீங்கள் குடியேறும் நல்ல நாளை முடிவெடுங்கள், அன்றைய தினம் சிறப்பு கிரகப்பிரவேச பூஜையை சொந்த செலவில் நடத்தித் தருகிறது DAC Promoters!

5+ இடங்களில் 50+ வீடுகள், இஷ்டம்போல தேர்ந்தெடுங்கள்!

தென் சென்னை - குடியிருப்புத் திட்டங்களுக்கு இப்போது இதுதான் ஹாட்டான லொகேஷன்! மிடில் கிளாஸ் மற்றும் அப்பர் மிடில் கிளாஸ் மக்களுக்கு வீடு வாங்குவதென்பது வாழ்நாள் கனவு. தென் சென்னையில் வீடு வாங்குவதால் உங்கள் கனவு நிறைவேறுவது மட்டுமல்லாமல், உங்களின் மிகப்பெரிய முதலீட்டுக்கான சிறந்த ரிட்டர்ன்ஸைப் பெற முடியும்.

5+ இடங்களில், ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட DAC Promoters-ன் குடியிருப்பித் திட்டங்கள் இதோ:

* DAC ராயர் குடில்
* DAC ராயர் குடில்

* DAC ராயர் குடில், 2 BHK அப்பார்ட்மெண்ட்ஸ், ரூ. 45* லட்சத்திலிருந்து - கேம்ப் ரோடு ஜங்க்ஷன், ஸ்ரீ ராகவேந்திரர் திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது இந்தப் புராஜெக்ட். IAF ரோடு மற்றும் அகரம் பைபாஸ் ரோடு அருகாமையில், பாரத் பல்கலைக்கழகத்தின் பின்புறம் இருக்கும் இவ்வீடுகள் பல அம்சங்கள் நிறைந்த அழகிய கேட்டட் கம்யூனிட்டியாகும்.

* DAC ஸ்ரீகர்
* DAC ஸ்ரீகர்

* DAC ஸ்ரீகர், 2 BHK அப்பார்ட்மெண்ட்ஸ், ரூ. 60* லட்சத்திலிருந்து - IOB காலனியில் அமைந்துள்ள இந்தப் புராஜெக்ட் கேம்ப் ரோட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலும், வேளச்சேரி மெயின் ரோட்டிலிருந்து நடக்கும் தூரத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

* DAC மஹதி,
* DAC மஹதி,

* DAC மஹதி, 2 BHK அப்பார்ட்மெண்ட்ஸ், ரூ. 55* லட்சத்திலிருந்து - பால்கனி அடங்கிய, நேர்த்தியான இவ்வீடுகள் கிழக்கு தாம்பரத்தில் வேளச்சேரி மெயின் ரோட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. தனிமையை விரும்புபவர்களுக்கு 6 வீடுகள் மட்டும் அடங்கிய இந்தப் புராஜெக்ட் மிகவும் ஏற்றது.

* DAC மதுவந்தி
* DAC மதுவந்தி

* DAC மதுவந்தி, 2 BHK அப்பார்ட்மெண்ட்ஸ், ரூ. 60* லட்சத்திலிருந்து - சானிடோரியம் ரெயில்வே நிலையத்துக்கு அருகில் உள்ள இந்தப் புராஜெக்ட் வேளச்சேரி மெயின் ரோட்டிலிருந்து 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பால்கனி கொண்ட சொகுசான லுக்கில் வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அம்சமான அழகான இவ்வீடுகள் நிச்சயம் பிடிக்கும்!

DAC வர்தினி & வர்ஷினி
DAC வர்தினி & வர்ஷினி

* DAC வர்தினி & வர்ஷினி, 2 BHK அப்பார்ட்மெண்ட்ஸ், ரூ. 45* லட்சத்திலிருந்து - ஜி.எஸ்.டி ரோட்டிலிருந்து 750 மீட்டரில் அமைந்துள்ள இவ்வீடுகள் ஏர்போர்ட்டுக்கு மிக அருகில் சிறப்பான லொக்கேஷனில் அமைந்துள்ளன.

இனியும் ஏன் காத்திருக்கிறீர்கள்? இப்போதே கீழ்க்கண்ட படிவத்தைப் பூர்த்தி செய்து, விவரங்களைப் பெற்றிடுங்கள்.

பின் செல்ல