Published:Updated:

அதே ஃபேமிலி, அதே தரம், அதே நம்பிக்கை... கோல்டு வின்னர் குடும்பத்தின் 'எல்டியா'!

எல்டியா
எல்டியா

நடிகை ராஷி கண்ணா பயன்படுத்தும் கோல்டு வின்னரின் எல்டியா தூய தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி, இனி நீங்களும் ஜொலிக்கலாம்.

சமையல் எண்ணெய் என்றாலே நம் ஞாபகத்துக்கு வருவது கோல்டு வின்னர்தான். வறுவல், பொரியல் தாளிப்பு என நம் வீட்டுச் சமையலின்‌ பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் கோல்டு வின்னர் குடும்பத்தின் மற்றுமொரு சிறப்பான தயாரிப்பு 'எல்டியா தூய தேங்காய் எண்ணெய்'.

இயற்கையான சூழ்நிலையில், வெயிலில் காய வைக்கப்பட்ட தரமான தேங்காய்க் கொப்பரைகளை அரைத்து பிழிந்து எடுக்கப்படும் 100 சதவீத தூய்மையான தேங்காய் எண்ணெய்தான் நம்ம எல்டியா! இயற்கையான வாசத்திலும் சரி, தரத்திலும் சரி, கோல்டு வின்னரின் அதே நம்பிக்கையுடன் கிடைக்கிறது எல்டியா...

ராஷி கண்ணா சொல்வதைக் கேளுங்க...

அழகாய் கேசம், அற்புதமாய் வாசம், பந்தமாய் பாசம் - இதுதான் நடிகை ராஷி கண்ணா தோன்றும் புதிய எல்டியா தூய தேங்காய் எண்ணெய் விளம்பரத்தின் சாராம்சம். நம் குடும்பத்தின் பந்தம் போல, நம் பாரம்பர்யத்தின் பந்தமாய் விளங்குகிறது கோல்டு வின்னரின் எல்டியா தேங்காய் எண்ணெய்!

ஆயிரம் அழகு சாதனப் பொருள்கள் இருந்தாலும் தன்னுடைய அழகையும் இளமைத் தோற்றத்தையும் நீடிக்கச் செய்ய நடிகை ராஷி கண்ணா பயன்படுத்தும் கோல்டு வின்னரின் எல்டியா தூய தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி, இனி நீங்களும் ஜொலிக்கலாம்.

ஆன்லைனில் வாங்க: https://kaleesuwari.com/product/eldia-pure-coconut-oil/

பளிச் சருமம், பளபள கூந்தல் தரும் எல்டியா

* சில துளி எல்டியா தூய தேங்காய் எண்ணெயை விரல்களில் தொட்டு உடல் முழுக்க அப்ளை செய்வதால் சருமம் எப்போதும் பொலிவாக இருக்கும். இது ஒரு சிறந்த சன்ஸ்கிரீன் ஆகவும் செயல்படுகிறது.

* எல்டியா தூய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி சில நிமிடங்கள் முகத்தை மசாஜ் செய்வதால், சருமத்துக்கு இளமையான தன்மையை வழங்கும் கொலாஜன் எனப்படும் கொழுப்பு, முகத்திலுள்ள தோலில் குறையாமல் இது காக்கிறது.

* தலை குளிப்பதற்கு முன்னால் எல்டியா தூய தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தலைக்கு மசாஜ் செய்யுங்கள். இதனால் மண்டையின் மேற்பரப்பில் உள்ள இயற்கையான எண்ணெய்த்தன்மை காக்கப்படுகிறது.

ஸ்பெஷல் ஆஃபர்...

இப்போது 200 மற்றும் 100 மில்லி எல்டியா தூய தேங்காய் எண்ணெய் பாட்டிலுடன், முறையே 200 மில்லி மற்றும் 100 மில்லி கோல்டு வின்னர் முற்றிலும் இலவசம். இப்போது கடைகளில் கிடைக்கின்றன. ஆன்லைனில் வாங்க: https://kaleesuwari.com/product/eldia-pure-coconut-oil/

அடுத்த கட்டுரைக்கு