Published:Updated:

ராஷி கண்ணாவின் அழகு ரகசியம்: எல்டியா தூய தேங்காய் எண்ணெய்!

எல்டியா தூய தேங்காய் எண்ணெய்!
எல்டியா தூய தேங்காய் எண்ணெய்!

எல்டியா தூய தேங்காய் எண்ணெய்தான் தாம் தினமும் பயன்படுத்தும் மிக முக்கியமான அழகுசாதனப் பொருள் எனத் தெரிவித்துள்ளார் ராஷி

மார்க்கெட்டில் பிராண்டட் அழகு சாதனப் பொருள்கள் மலிந்து கிடக்கின்றன. ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், ரெஜுவெனேஷன், ஹீலிங் புராப்பர்ட்டீஸ், ஆன்ட்டி ஏஜிங், எலைட் பியூட்டி... அப்பப்பா, சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்றைய நவீன செயற்கை அழகு சாதனப் பொருள்களில் இதுபோன்ற நிறைய வார்த்தைகளை நீங்களும் கண்டிருப்பீர்கள். இதனாலேயே, அழகுப் பொருள்கள் = ஆடம்பரம் என்ற தேவையற்ற பிம்பம் உருவாகியுள்ளது. இந்தப் பொய்ப் பிம்பத்தை உடைத்தெறியும் வகையில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் எளிமையான 'ஒரு பொருளே' அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் போதும் எனக் கூறியிருக்கிறார் ட்ரெண்டிங் நடிகை ராஷி கண்ணா!

"எல்டியா தூய தேங்காய் எண்ணெய்தான் என் ஃபேவரட்" - ரகசியம் கூறும் ராஷி கண்ணா!

ராஷி கண்ணாவின் அழகு ரகசியம்: எல்டியா தூய தேங்காய் எண்ணெய்!

லாக் டவுனைத் தான் கழித்துவரும் விதம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் பிரபல நடிகை ராஷி கண்ணா. வீடியோ பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருந்தது ராஷி கூறிய அழகுக் குறிப்பு!

எல்டியா தூய தேங்காய் எண்ணெய்தான் தாம் தினமும் பயன்படுத்தும் மிக முக்கியமான அழகுசாதனப் பொருள் எனத் தெரிவித்துள்ளார் ராஷி. எல்டியா தூய தேங்காய் எண்ணெயின் பிராண்ட் அம்பாஸ்டராக பொறுப்பேற்றுள்ள ராஷி, தனக்கு மிகவும் பிடித்தமான எல்டியா தூய தேங்காய் எண்ணெயைத் தலைமுடி பராமரிப்பு, சருமப் பராமரிப்பு, மேக்கப் ரிமூவல், மசாஜ் செய்துகொள்ள எனப் பல விஷயங்களுக்கு தினமும் பயன்படுத்தி வருவதாக கூறியிருக்கிறார்.

ராஷி கண்ணாவின் அழகு ரகசியம்: எல்டியா தூய தேங்காய் எண்ணெய்!

அழகு என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையே எனக்கூறும் ராஷி, பல விஷயங்களுக்குப் பயன்படும் எல்டியா தூயதேங்காய் எண்ணெயைப் உபயோகித்து, தான் பயனடைந்ததைப் போல குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் பயனடையலாம் என்கிறார்.

ராஷியின் இந்த அழகுக் குறிப்புக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட வரவேற்புகளும் ஹார்ட்டுகளும் குவிந்து வருகின்றன!

எல்டியா தூய தேங்காய் எண்ணெய் - பன்முகப் பயன்கள்!

சருமத்துக்கு மென்மையும் பொலிவும் தந்து இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கிறது. தலைமுடி சார்ந்த பிரச்னைகள் வராமலிருக்க பேருதவி புரிகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இதுமட்டுமல்ல, இன்னும் எல்டியா தூய தேங்காய் எண்ணெய்க்கு ஏராளமான பயன்களுண்டு...

அடுத்த கட்டுரைக்கு