Published:Updated:

விழாக்கால சந்தோஷம், நம்பகமான ஹேவல்ஸ் சாதனங்கள்...

சராசரி எலக்ட்ரிக்கல் விளக்குகளை விட எல்இடி பல்புகள் விலை அதிகம் போல தெரிந்தாலும் பல ஆண்டு காலம் உழைத்து மின்சாரத்தை சேமித்து தருகின்றன,

ஹேவல்ஸ்
ஹேவல்ஸ்

விழாக்காலம் வந்தாச்சு, தூசி துரும்பு ஒட்டடை எல்லாம் அடித்து வீட்டை அம்சமாக மாற்றி புதிய தோற்றத்தைக் கொடுத்து பண்டிகையை கொண்டாட ரெடியாகி இருப்போம். இதே உற்சாகமான மனநிலையோடு உங்கள் வீட்டுக்கு தேவையான மாற்றங்களைக் கொண்டுவரவும் இதுவே சரியான தருணமாகும்.

விசேஷ நாட்களை இன்னும் சிறப்பாக்க, வீட்டுக்குப் புதுப் பொலிவை அளிக்கும் உபகரணங்களை வாங்கி வீட்டை அலங்கரிக்கலாம். இந்த நவராத்திரி நன்னாளில் புதிய பொருட்களை வாங்கி நம் மகிழ்ச்சியை மேலும் அதிகரித்துக்கொள்ளலாம்.

கிச்சன் வேலைகளைச் சுலபமாக ஆக்குவதோடு மட்டுமில்லாமல் உங்களின் சமயலறைக்கு சிறப்பான தோற்றத்தை வழங்கக்கூடியவை ஆகும்.

வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரிக்கல் சாமான்களை வாங்க நீங்கள் எண்ணியிருந்தால் உலகப் புகழ்பெற்ற ஹேவல்ஸ் நிறுவனம் வழங்கும் தயாரிப்புகளை ஃபர்ஸ்ட் சாய்ஸ்-ஆக வைத்துக்கொள்ளுங்கள். எல்இடி விளக்குகள், கிட்சன் உபகரணங்கள், எலக்ட்ரிக்கல் அழகுசாதன பொருட்கள் மற்றும் தினசரி பயன்பாட்டு சாதனங்களை அதி சிறந்த தரத்தில் வழங்குகிறது ஹேவல்ஸ்.

இந்தப் பண்டிகை காலம் முதல் மின்சாரத்தை மிச்சப்படுத்துங்கள்:

உங்கள் வீட்டிற்கு இன்னும் எல்இடி விளக்குகள் பொருத்தவில்லை என்றால் உடனடியாக அதைச் செய்யுங்கள். வீட்டின் அனைத்து விளக்குகளையும் எல்இடி-ஆக மாற்றுவதன் மூலம் விளக்குகளுக்கான மின்சாரத்தில் கிட்டத்தட்ட பாதி அளவு மிச்சப்படுத்த முடியும்! சராசரி எலக்ட்ரிக்கல் விளக்குகளை விட எல்இடி பல்புகள் விலை அதிகம் போல தெரிந்தாலும் பல ஆண்டு காலம் உழைத்து மின்சாரத்தை சேமித்து தருகின்றன, எனவே நீண்டகால நோக்கில் இவை நமக்கு லாபம் அளிப்பவை ஆகும். இதுமட்டுமல்லாது மாறிவரும் பருவநிலை மாற்றத்திற்கு நம்மால் முடிந்த பங்காக ஹேவல்ஸ் வழங்கும் எல்இடி விளக்குகளை பொருத்தலாம்.

இல்லத்தரசிகளின் ஃபேவரட் ஹேவல்ஸ்:

ஹேவல்ஸ்-இன் மாடர்ன் கிச்சன் சாதனங்கள் அனைத்தும் இல்லத்தரசிகளின் செல்லம் என்றே சொல்லலாம். ஜூசர், மிக்ஸர், ஃபுட் ப்ராசஸர், பிலெண்டர், டோஸ்டர், இன்டக்ஷன் ஸ்டவ், சாண்ட்விட்ச் மேக்கர், அவன், இண்டக்ஷன் குக்கர், ஏர்ஃபிரையர், டீ மற்றும் காபி மேக்கர், எலக்ட்ரிக் குக்கர் உள்ளிட்ட ஹேவல்ஸ்-இன் சாதனங்கள் அனைத்தும் கிச்சன் வேலைகளைச் சுலபமாக ஆக்குவதோடு மட்டுமில்லாமல் உங்களின் சமயலறைக்கு சிறப்பான தோற்றத்தை வழங்கக்கூடியவை ஆகும்.

ஹேவல்ஸ்
ஹேவல்ஸ்

உங்களுக்கு வேண்டிய அனைத்தும் ஒரே இடத்தில்:

லைட்டிங், வீட்டு உபயோக சாதனங்கள், அழகுபடுத்திக்கொள்ள சாதனங்கள், சுவிட்சுகள் மற்றும் சுவிட்ச் கியர்கள், வாட்டர் ஹீட்டர், வாட்டர் ப்யூரிஃபையர், ஏர் கூலர், ரேடியேட்டர், பம்புகள், எலக்ட்ரிக் கேபிள் மற்றும் சூரிய மின்சார பேனல்கள் என அனைத்தையும் மிகச் சிறந்த தரத்தில் ஹேவல்ஸ்-ல் இருந்து பெற்று இந்த விழாக்காலம் முதல் உபயோகிக்கலாம். வாழ்க்கையை இன்னும் ஒருபடி ஸ்டைலிஷ் ஆகவும் சுலபமாகவும் ஆக்கிக்கொள்ளலாம்!

ஹேவல்ஸ் விளங்கும் சாதனங்கள் பற்றி அறிய இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். இந்த விழாக்காலம் ஹேவல்ஸ் உடன் வண்ணமயமாக ஆகட்டும்!