Published:Updated:

பாத்ரூம் அலப்பறைகளும், ஐடியாக்களும்! #பகிர்வோம் #StopO

வாழ்க்கையையே மாற்றக்கூடிய சக்தி கொண்ட பாத்ரூமை எப்போதும் ஃபிரெஷ்ஷாக வைத்துக்கொண்டால், அதைப் பயன்படுத்தும் நமது மைண்ட்டும் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.. அந்த நாளும் ஃபிரெஷ்ஷாக, உற்சாகமாக அமையும்!

STOP_O
STOP_O

பாத்ரூம் அட்ராசிட்டீஸ்!

பாத்ரூமில் நாம் செய்யும் அலப்பறைகள் கொஞ்சநஞ்சமல்ல. சிலருக்கு பாத்ரூமில்தான் அரியபல யோசனைகள் உதிக்கும். வீட்டிற்குத் தெரியாமல் திருட்டு தம் அடிக்க, காதலன்/காதலி உடன் பேச, சிடுமூஞ்சி பாஸிடம் இருந்து தப்பிக்க, பப்ஜி விளையாட, ஹோம்வர்க் செய்யாமல் ஒளிந்துகொள்ள, உறவினர்களின் அறுவை அட்வைஸைத் தவிர்க்க, அவசரப்படுத்தும் நண்பர்களை காக்க வைக்க... எனக் குளிக்க மட்டுமின்றி, இப்படிப் பல காரியங்களுக்கு பாத்ரூமைப் பயன்படுத்துவதுண்டு. ஏன், சினிமாவில் பிடிக்காத கல்யாணத்தில் இருந்து தப்பித்து ஓடக்கூட (நிஜத்தில் ட்ரை செய்தவர்கள் வேற லெவல்!) பாத்ரூமைத்தான் பயன்படுத்துகின்றனர்.

பாத்ரூம் அலப்பறைகளும், ஐடியாக்களும்! #பகிர்வோம் #StopO

முகத்தில் சோப்பு போட்டு தேய்த்துக்கொண்டிருக்கையில் தண்ணீர் இல்லாமல் போனது, மைக்கில் ஜாக்சன் ஆக மாற முயற்சி செய்து வழுக்கி விழுந்தது, தன்னை எஸ்.பி.பி.யாக நினைத்துக்கொண்டு எட்டுக்கட்டையில் கச்சேரி செய்வது என ஏராளமான சுவாரஸ்யக் கதைகள் உருவான இடமாக இருப்பது பாத்ரூம். அங்கு உதிக்கும் பல ஐடியாக்களால் பலரது வாழ்க்கைப் பாதைக்கூட தலைகீழாக மாறிய கதைகள் உண்டு!

பாத்ரூம் அலப்பறைகளும், ஐடியாக்களும்! #பகிர்வோம் #StopO

இப்படிப் பல பெருமைகள் கொண்ட இடமாக இருக்கும் பாத்ரூமில்தான் நமது அன்றாட வாழ்வின் நாள் ஆரம்பமாகிறது. வாழ்க்கையையே மாற்றக்கூடிய சக்தி கொண்ட பாத்ரூமை எப்போதும் ஃபிரெஷ்ஷாக வைத்துக்கொண்டால், அதைப் பயன்படுத்தும் நமது மைண்ட்டும் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.. அந்த நாளும் ஃபிரெஷ்ஷாக, உற்சாகமாக அமையும்!

ஸோ...

பாத்ரூமை ஃபிரெஷ்ஷாக வைக்க.... ஃபிரெஷ்ஷான, ஃபன்னான, கலாட்டாவான ஒரு ஐடியா உங்கள் மனதில் உதித்தால், அதை எங்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுடைய ஃபிரெஷ்ஷான பாத்ரூமில் உதித்த பிற ஃபிரெஷ்ஷான ஐடியாக்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இப்பகுதியை வழங்கும் 'StopO Freshener'-ஐ உபயோகிப்பவர்களிடமிருந்து அதன் பயன்பாடு எப்படி உள்ளது என்ற கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

இந்த லிங்கிற்குச் சென்று, படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களுடன் உங்களின் ஃபிரெஷ்ஷான ஐடியாக்களை எழுதி அனுப்புங்கள். இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த / நகைச்சுவையான/பயனுள்ள ஐடியாக்கள், உங்களின் பெயர் & புகைப்படத்துடன் (நீங்கள் விரும்பும் பட்சத்தில்) விகடனின் Facebook பக்கத்தில் வெளியிடப்படும்!