Published:Updated:

எங்கள் வீடு, எங்கள் கதை! #வாசகர்_பகிர்வு

GBR TMT
GBR TMT

வாழ்ந்து வரும் வீடு பற்றியும் அரும்பாடுபட்டு கட்டிய வீடு பற்றியும் சொந்த வீடு இல்லாதவர்கள் அவர்களின் கனவு வீடு பற்றியும் வாசகர்கள் பகிர்ந்து வருகின்றனர்

வீடு வரை உறவல்ல, உண்மையில் வீடே பெரும் உறவுதான். ஒவ்வொரு சுவரும் செங்கல்லும் திண்ணையும் தலைமுறைகளை தாண்டி நமக்குச் சொல்லும் கதைகள் ஏராளம் ஏராளம்.

விகடன் மற்றும் GBR TMT இணைந்து வழங்கும் 'உங்கள் வீடு, உங்கள் கதை' பகுதியில் தலைமுறை தலைமுறைகளாக தாங்கள் வாழ்ந்து வரும் வீடு பற்றியும் அரும்பாடுபட்டு கட்டிய வீடு பற்றியும் சொந்த வீடு இல்லாதவர்கள் அவர்களின் கனவு வீடு பற்றியும் வாசகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அவற்றுள் சில முத்தான பதிவுகள் இதோ:

எங்கள் வீடு, எங்கள் கதை! #வாசகர்_பகிர்வு

முப்பாட்டன், பாட்டன், தாய், தகப்பன், இன்னும் பல உறவுகளைக் கடந்து எங்கள் பிள்ளைகளும் நாளை பரம்பரை வீட்டின் மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள் - நெகிழும் 'குருசாமி

எங்கள் வீடு, எங்கள் கதை! #வாசகர்_பகிர்வு

காதல் என்றால் சும்மாவா? காதலினால் உறவினர்கள் மறுத்த தம்பதி கட்டிய வீடு இன்று அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பைக் கொடுத்துள்ளது!

எங்கள் வீடு, எங்கள் கதை! #வாசகர்_பகிர்வு

அடேயப்பா, ஒரு வீட்டால் இவ்வளவு தைரியம் கிடைக்குமா? தன்னை ஜான்சி ராணி போல் ஆக்கிய தன் வீட்டைப் பற்றிக் கூறுகிறார் கீதா ஷங்கர்...

எங்கள் வீடு, எங்கள் கதை! #வாசகர்_பகிர்வு

அவமானம் வலித்தாலும் கவிராஜனுக்கு ஒரு வெகுமதியைக் கொடுத்தது, அதுதான் அவர் பொக்கிஷமாக நினைக்கும் கிராமத்து வீடு!

எங்கள் வீடு, எங்கள் கதை! #வாசகர்_பகிர்வு

என் வீட்டில் தோட்டம் இருக்கும், கொய்யா மரம் இருக்கும், தம்பிக்கும் எனக்கும் தனி ரூம் இருக்கும் - குட்டி தமிழினியின் வீடு பற்றிய கனவு இதுதான்!

விகடன் மற்றும் GBR TMT வழங்கும் 'உங்கள் வீடு, உங்கள் கதை' பகுதியில் நீங்களும் உங்களின் வீடு பற்றி எழுதலாம். கருத்துகளை பதிவு செய்ய கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்க

அடுத்த கட்டுரைக்கு