Published:Updated:

"அப்பாவிடம் சொல்லுங்கள், நான் வீடு வாங்கிவிட்டேன்!" உங்கள் வீடு, உங்கள் கதை...

GBR TMT
GBR TMT

விகடன் மற்றும் GBR TMT இணைந்து வழங்கும் 'உங்கள் வீடு, உங்கள் கதை' பகுதியில் பகிர்ந்து வருகின்றனர்.

பல தலைமுறைகளைக் கடந்து வாழ்ந்து வரும் தங்களின் வீடு பற்றியும், போராடி கட்டிய வீடு பற்றியும் மற்றும் சொந்த வீடு இல்லாதவர்கள் தங்களின் கனவு வீடு பற்றியும், விகடன் மற்றும் GBR TMT இணைந்து வழங்கும் 'உங்கள் வீடு, உங்கள் கதை' பகுதியில் பகிர்ந்து வருகின்றனர். அவ்வாறு வாசகர்கள் பகிர்ந்த சில பகிர்வுகளை சுருக்கமாக இங்கே காணலாம்...

- குடியிருந்த வீடு இடிக்கப்பட்டதை அடுத்து தனது கணவர் அரும்பாடுபட்டு கட்டிய வீட்டைப் பற்றி பகிர்கிறார் சேலத்தைச் சேர்ந்த மஞ்சுளா தேவி!

"அப்பாவிடம் சொல்லுங்கள், நான் வீடு வாங்கிவிட்டேன்!" உங்கள் வீடு, உங்கள் கதை...

- தலைமுறை தாண்டிய பந்தங்களை சுமக்கும் வலிமையான வீட்டைக் கட்டுவதற்கான முயற்சியில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கு வாழ்த்துகள்!

"அப்பாவிடம் சொல்லுங்கள், நான் வீடு வாங்கிவிட்டேன்!" உங்கள் வீடு, உங்கள் கதை...

- அம்மா இல்ல இப்போ ... இருந்தாலும் அம்மாவின் கனவு வீட்டை கட்டி முடிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறார் தென்காசியைச் சேர்ந்த ஐஸ்வர்யா!

"அப்பாவிடம் சொல்லுங்கள், நான் வீடு வாங்கிவிட்டேன்!" உங்கள் வீடு, உங்கள் கதை...

- யாருடைய இறப்புக்குச் சென்றாலும் 'நான் வீடு வாங்கிட்டேன், கல்யாணம் ஆகி ஒரு பாப்பா இருக்கு' என இறந்த அப்பாவுக்குத் தகவல் சொல்லச்சொல்லும் ராஜபாளையம் ஆனந்தம்!

"அப்பாவிடம் சொல்லுங்கள், நான் வீடு வாங்கிவிட்டேன்!" உங்கள் வீடு, உங்கள் கதை...

- 30 வருடங்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் சூப்பர் குடும்பம் இது. இன்னும் பல தலைமுறைகளைத் தாண்ட ஆசைப்படும் பெரம்பலூர் ரமேஷை வாழ்த்துவோம்!

"அப்பாவிடம் சொல்லுங்கள், நான் வீடு வாங்கிவிட்டேன்!" உங்கள் வீடு, உங்கள் கதை...
அடுத்த கட்டுரைக்கு