Published:Updated:

"கடன, உடன வாங்கி வீடு கட்டிட்டோம்!" 'உங்கள் வீடு, உங்கள் கதை'...

GBR
GBR

வாசகர்கள் பகிர்ந்த சில பொக்கிஷ பகிர்வுகளின் சுருக்கம் இதோ...

விகடன் மற்றும் GBR TMT இணைந்து வழங்கும் 'உங்கள் வீடு, உங்கள் கதை' பகுதியில் தலைமுறை தலைமுறைகளாக தாங்கள் வாழ்ந்து வரும் வீடு பற்றியும் அரும்பாடுபட்டு கட்டிய வீடு பற்றியும் சொந்த வீடு இல்லாதவர்கள் அவர்களின் கனவு வீடு பற்றியும் பகிர்ந்து வருகின்றனர். வாசகர்கள் பகிர்ந்த சில பொக்கிஷ பகிர்வுகளின் சுருக்கம் இதோ...

70 வருடங்களாய் கம்பீரமாய் நிற்கும் தாத்தாவின் வீடு என்றும் ஸ்பெஷல்தானே! அதுபற்றி சிலாகிக்கிறார் திருநெல்வேலி அகிலா.

"கடன, உடன வாங்கி வீடு கட்டிட்டோம்!" 'உங்கள் வீடு, உங்கள் கதை'...

எவ்வளவோ பணக் கஷ்டம், மனக் கஷ்டம்... 'இந்தக் கஷ்டமெல்லாம் எங்கள் தலைமுறையோடு ஒழியட்டும்' என வைராக்கியத்தோடு சொந்த வீடு கட்ட ஆரம்பித்துவிட்டனர் வேலூரைச் சேர்ந்த இந்த சூப்பர் தம்பதி, வாழ்த்துகள்!

"கடன, உடன வாங்கி வீடு கட்டிட்டோம்!" 'உங்கள் வீடு, உங்கள் கதை'...

மாமியாரை மெச்சும் மருமகள் பானுரேகாவின் வீடு இன்று மூன்று தலைமுறைகளைப் பார்த்துவிட்டது. இன்னும் பல தலைமுறைகளைக் காண அவரை வாழ்த்தலாமே!

"கடன, உடன வாங்கி வீடு கட்டிட்டோம்!" 'உங்கள் வீடு, உங்கள் கதை'...

நல்ல வீடு இல்லையென்றால் அந்தக் குடும்பத்துப் பெண்களின் திருமணம் தடைபட வாய்ப்புண்டு எனச் சமுதாயத்தின் எதார்த்தத்தை தன் கதை மூலம் உணரவைக்கிறார் குமார்.

"கடன, உடன வாங்கி வீடு கட்டிட்டோம்!" 'உங்கள் வீடு, உங்கள் கதை'...

புதுக்கோட்டை ஜெயா, தன் கணவர் கட்டிய வீட்டில் தன் பிள்ளைகள் பேரப் பிள்ளைகளோடு ஒன்றுகூடும் தருணத்தைக் கூறும்போதே விக்ரமன் படம் பார்த்ததுபோல் அவ்வளவு சந்தோஷம் பொங்குகிறது!

"கடன, உடன வாங்கி வீடு கட்டிட்டோம்!" 'உங்கள் வீடு, உங்கள் கதை'...

விகடன் மற்றும் GBR TMT வழங்கும் 'உங்கள் வீடு, உங்கள் கதை' பகுதியில் நீங்களும் உங்களின் வீடு பற்றி எழுதலாம். கருத்துகளை பதிவு செய்ய கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்க.

அடுத்த கட்டுரைக்கு