Published:Updated:

'சொந்த வீட்டில் சோம்பேறியாக வாழ்வேன்!' - உங்கள் வீடு, உங்கள் கதை!

GBR
GBR

வாடகை வீட்டில் குடியிருக்கும் அனைவருக்குமே, 'என்றாவது ஒருநாள் சொந்த வீட்டுக்குச் சென்றுவிட மாட்டோமா?' என்ற எண்ணம் இருக்கும்.

GBR TMT மற்றும் விகடன் இணைந்து வழங்கும் 'உங்கள் வீடு உங்கள் கதை' பகுதியில் வாசகர்கள் அவர்களின் சொந்த வீடு மற்றும் அதுகுறித்த கனவு பற்றி பகிர்ந்துவருகின்றனர். அவற்றிலிருந்து சில அருமையான பதிவுகள் உங்கள் பார்வைக்கு...

சொந்த வீட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் காதல் திருமணத்துக்குப்பின் தங்களுக்கான புது வீட்டைக்கட்டி முடிக்க வேண்டும் என வைராக்கியத்துடன் இருக்கிறார் சவரிமுத்து.

'சொந்த வீட்டில் சோம்பேறியாக வாழ்வேன்!' - உங்கள் வீடு, உங்கள் கதை!

சொந்த வீடு இல்லை என்றால் வரன் கிடைப்பதில் உள்ள பிரச்னைகளைக் கூறுகிறார் சுபசங்கர்!

'சொந்த வீட்டில் சோம்பேறியாக வாழ்வேன்!' - உங்கள் வீடு, உங்கள் கதை!

விழுப்புரத்தைச் சேர்ந்த பிரகாஷின் குடும்பத்தார் அனைவரும் வாடகை வீட்டில் வசித்தவர்களே! இன்று சொந்த வீடு கட்டியுள்ள பிரகாஷ், அது என்றென்றும் தழைத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறார்.

'சொந்த வீட்டில் சோம்பேறியாக வாழ்வேன்!' - உங்கள் வீடு, உங்கள் கதை!

'நம்ம வீடா மா!' எனத் தங்களின் சொந்த வீட்டைக்கண்டு பூரிக்கும் குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கண்டு தானும் மகிழ்ச்சியடைகிறார் அக்ஷயா!

'சொந்த வீட்டில் சோம்பேறியாக வாழ்வேன்!' - உங்கள் வீடு, உங்கள் கதை!

'தான் ஒரு சோம்பேறி' என்பதில் பெருமைபட்டுக் கொள்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாதவர் இந்த சொந்த வீட்டுக்காரர்!

'சொந்த வீட்டில் சோம்பேறியாக வாழ்வேன்!' - உங்கள் வீடு, உங்கள் கதை!
அடுத்த கட்டுரைக்கு