Published:Updated:

ரூ. 7 லட்சம் மதிப்பிலான இன்டீரியர் ஃபர்னிஷிங் இலவசம்!!! #அதிரடிசரவெடி ஆஃபர்!

தீபாவளியை முன்னிட்டு குறுகியகால சிறப்புச் சலுகையாக ரூ. 7 லட்சம் வரை மதிப்புடைய இன்டீரியர் டெக்கரேஷன் மற்றும் ஃபர்னிஷிங் வசதியை முற்றிலும் இலவசமாகத் தருகிறது DAC.

dac
dac

தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட 'புறநகர்ப்பகுதிகள்'... ஒரு நிமிஷம், இவையெல்லாம் தலைநகர் சென்னையோடு பின்னிப்பிணைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன, இனியும் ஏன் இந்த ஏரியாக்களை புறநகர் என அழைக்கிறோமோ தெரியவில்லை! கடந்த 10 ஆண்டுகளில் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளின் வளர்ச்சி கண்கூடானது. தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம், 'சென்னையின் அடுத்த தி.நகர்' என அழைக்கப்படும் குரோம்பேட்டையின் வர்த்தகத் தளங்கள், பல்லாவரம் விமான நிலையம் - இவைதான் இந்த ஏரியாக்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட காரணிகள். விலை, வளர்ந்து வரும் இடம், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்ற வசதிகள், இவற்றோடு ரயில் போக்குவரத்து மற்றும் ஜி.எஸ்.டி சாலையும் சேரந்து இம்மூன்று பகுதிகளையும் குடியிருப்புத் திட்டங்களுக்கு ஏற்ற இடங்களாக மாற்றியுள்ளன, தற்போது மெட்ரோ ரயிலும் இப்பட்டியலில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது!

DAC புரொமோட்டர்ஸ்'ன் குடியிருப்புகள்...

தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் பல்லாவரம் பகுதிகளில், கடந்த 10 வருடங்களில் கிட்டத்தட்ட 75 அப்பார்ட்மென்ட் திட்டங்களை நிறைவேற்றி, குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்த பெருமை 'DAC புரொமோட்டர்ஸ்' கட்டுமான நிறுவனத்தைச் சேரும். DAC புரொமோட்டர்ஸ் வெற்றிகரமாக செயல்படக் காரணம் அவர்களின் எளிமையான புராஜெக்டுகள்தான்! பெரிய கேட்டட் கம்யூனிட்டியாக அல்லாமல், மக்கள் விரும்பும் வகையில் 6 முதல் 25 வீடுகள் அடங்கிய சிறிய புராஜெக்டுகளை சொன்ன நேரத்தில் முடித்துக்கொடுத்து வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது DAC.

தீபாவளியை முன்னிட்டு குறுகியகால சிறப்புச் சலுகையாக ரூ. 7 லட்சம் வரை மதிப்புடைய இன்டீரியர் டெக்கரேஷன் மற்றும் ஃபர்னிஷிங் வசதியை முற்றிலும் இலவசமாகத் தருகிறது DAC.

DAC-ன் முக்கிய விசேஷம் அவர்களின் கஸ்டமைஸ்டு அப்பார்ட்மெண்ட்ஸ். நாம் விரும்பிய வகை டைல்ஸ், பெயின்டிங், உள் அலங்காரம், பாத்ரூம் மற்றும் ஃபிட்டிங்க்ஸ் உள்ளிட்ட அம்சங்களை DAC-இடம் பரிந்துரைத்து, நமக்கு வேண்டிய விதத்தில் வீட்டை வடிவமைத்து வாங்கிக்கொள்ளலாம். DAC-ன் குறிப்பிட்ட இந்த அம்சம் பல வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.

DAC-ன் தற்போதைய புராஜெக்டுகள்:

தற்போது கிழக்கு தாம்பரம் பகுதியில் 10, குரோம்பேட்டையில் 1 மற்றும் பல்லாவரம் மற்றும் பம்மல் பகுதிகளில் 5 என மொத்தம் 16 குடியிருப்புத் திட்டங்களை எழுப்பி வருகிறது DAC. 12 - 15 வீடுகள் அடங்கிய இத்திட்டங்களில் 2 BHK மற்றும் 3BHK வீடுகள், முறையே 950+ சதுர அடி மற்றும் 1100+ சதுர அடிகளில் வரவுள்ளன. கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்துவர, ஜூலை 2020 (6 முதல் 8 மாதங்களுக்குள்) வீடு கைக்கு வரும் என அறிவித்துள்ளது DAC. பல்லாவரத்தில் ரூ. 45 லட்சம், கிழக்கு தாம்பரத்தில் ரூ. 55 லட்சம் மற்றும் குரோம்பேட்டையில் ரூ. 65 லட்சம் முதல் இவ்வீடுகளை வாங்கலாம்.

DAC-ன் குரோம்பேட்டை புராஜெக்ட் ஜி.எஸ்.டி. ரோட்டிலிருந்து 50 அடி தூரத்தில் உள்ளது; பல்லாவரம் புராஜெக்ட் விமான நிலையத்தில் இருந்து 700 மீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோல DAC-ன் அனைத்து புராஜெக்டுகளும் பிரதான சாலைகளில் இருந்து 100 முதல் 500 மீட்டர் தொலைவில் உள்ளன. அனைத்து குடியிருப்புகளும் ஏற்கனவே நன்கு மக்கள் புழக்கத்தில் உள்ள இடங்களில் இருப்பது இந்தத் திட்டங்களுக்கு பெரிய பலம்!

dac
dac

அதிரடி ஆஃபர் - ரூ. 7 லட்சம் வரை மதிப்புடைய இன்டீரியர்ஸ் முற்றிலும் இலவசம்!

தீபாவளியை முன்னிட்டு குறுகியகால சிறப்புச் சலுகையாக ரூ. 7 லட்சம் வரை மதிப்புடைய இன்டீரியர் டெக்கரேஷன் மற்றும் ஃபர்னிஷிங் வசதியை முற்றிலும் இலவசமாகத் தருகிறது DAC. ஃபால்ஸ் சீலிங், சோஃபா, ஃபர்னிஷ்டு டி.வி. யூனிட், இரண்டு 32 இன்ச் LED டிவி (ஹால் மற்றும் மாஸ்டர் பெட் ரூமுக்கு), காஃபி டேபிள், டைனிங் டேபிள், அனைத்து படுக்கை அறைகளிலும் பெட் செட், டிரெஸ்சிங் டேபிள், மாடுலர் கிச்சன், 2 ஸ்பிலிட் ஏசிகள், 4 ஃபேன்கள், இன்வர்ட்டர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட 40 பொருள்களை/அம்சங்களை இலவசமாக இந்த ஆஃபரில் வழங்குகிறது DAC. அனைத்து வசதிகளும் அடங்கிய இவ்வீடுகளை வாடகைக்கு விடுவதால், மாதம் ரூ. 25000 வரை வாடகை கிடைக்க வாய்ப்புள்ளது, முதலீட்டு ரீதியாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ரூ. 7 லட்சம் வரையிலான இந்த ஆஃபர் நிச்சயம் ஒரு மெகா ஆஃபர்தான்!

நாம் விரும்பும்படியான அம்சங்கள், ரூ. 7 லட்சம் வரை மதிப்புடைய இலவச இன்டீரியர் ஃபர்னிஷிங், அனைத்துவிதமான அடிப்படை வசதிகள் கொண்ட, நன்கு வளர்ந்த இடங்களான கிழக்கு தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் பல்லாவரத்தில் வரவிருக்கும் DAC புரொமோட்டர்ஸ்-ன் வீடுகளை வாங்கும் பொன்னான வாய்ப்பைத் தவற விடாதீர்கள்! மேலும் விவரங்களுக்கு, இப்போதே கீழ்க்கண்ட விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.