Published:Updated:

இயற்கை மருத்துவமே முதன்மையானது!

இயற்கை
இயற்கை

ஆயுட்காலம் காக்கும் அருமருந்து ஆயுர்வேதம் என்பார்கள். ஆயுர்வேதத்தில் உடல்நலக் குறைவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் காலநிலை மாற்றங்கள்

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது சான்றோர் வாக்கு. ஆனால் எங்கு சுற்றிலும் நோய்களின் பிடியில்தான் மனிதகுலமே உள்ளது. மனித குலத்தை அல்லல் பட வைக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தியும், நோய்கள் வராமல் தடுத்தும் ஆரோக்கியமான வாழ்வை வாழ வைப்பது இயற்கை மருத்துவம். சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பர்ய இயற்கை மருத்துவத்தைதான் நமது முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். காலப்போக்கில் இவற்றை நாம் மறந்துவிட, மீண்டும் தற்போது இயற்கை மருத்துவம் எழுச்சி பெற்று வருகிறது.

சித்த மருத்துவம் :

பசியாற்றும் உணவை உயிர்காக்கும் மருந்தாகக் கொடுப்பது சித்த மருத்துவம். சித்த மருத்துவத்தின் மருந்துகளை மூலிகை, தாது மற்றும் சீவப் பொருள்களில் இருந்து தயாரிக்கின்றனர். வாத, பித்த, கப உடலமைப்பை பொறுத்தே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

ஆயுர்வேதம் :

ஆயுட்காலம் காக்கும் அருமருந்து ஆயுர்வேதம் என்பார்கள். ஆயுர்வேதத்தில் உடல்நலக் குறைவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் காலநிலை மாற்றங்கள்... அதனால் ஏற்படும் நோய்களுக்கு சிறந்த தீர்வாக ஆயுர்வேத மருத்துவம் அமைகிறது.

ஹோமியோபதி :

நோயின் அறிகுறிகளை மட்டுமல்லாமல் நோயாளிகளின் உடல், உளவியல் பண்புகள் குறித்தும் ஹோமியோபதியில் விசாரிக்கப்படும். மருந்தின் அளவைக் குறைத்து வீரியத்தை அதிகமாக்கி நோயைக் குணப்படுத்துவதே ஹோமியோபதி மருத்துவத்தின் முறையாகும்.

இயற்கை மருத்துவமே முதன்மையானது!

இது போன்று நூற்றாண்டுகளாக கத்தியின்றி ரத்தமின்றி சிகிச்சை அளிக்கும் பாரம்பர்ய மருத்துவங்கள் பல இருக்கின்றன. இப்போதுதான் நாம் அவற்றின் அருமை அறிந்து அதனை நாடிச்செல்கின்றோம். ஆனாலும் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு மருத்துவ சாலையில்தான் இதுபோன்ற இயற்கை மருத்துவ நிலையங்களை நம்மால் காணமுடிகிறது. அவசரத்திற்குக்கூட ஆலோசனை கேட்க அருகில் ஒரு இயற்கை மருத்துவ மையத்தைப் பார்க்க முடிவதில்லை. முறையாக பயின்று பதிவுசெய்த இயற்கை மருத்துவ நிபுணர்கள் மற்றும் தரமான மருந்துகள் கண்டறிவது சவால் நிறைந்ததாக உள்ளது. இந்த நிலைமையை மாற்றுவதற்காகவும் மக்களுக்கு எளிய முறையில் இயற்கை மருத்துவம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் 'Natcue Healthcare' மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நேட்கியூ ஹெல்த்கேர் (Natcue Healthcare) :

ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை ஆகியவற்றால் உருவாகும் பல நாள்பட்ட நோய்களுக்குத் தீர்வளிக்க நேட்கியூ ஹெல்த்கேர் ஆப் உதவிபுரிகிறது. NatCue App மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ நிபுணர்கள் நமக்கான தீர்வினை வழங்குவர். ரசாயன மருந்துகளை எடுத்துக்கொள்ள விருப்பமில்லாமல் இயற்கை மருத்துவத்தை நாட விரும்புவோர் Natcue App-ஐ டவுன்லோடு செய்து நீங்கள் விரும்பும் மருத்துவமுறை பயின்ற மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். மருந்துகளும் பரிந்துரைக்கப்பட்டு, உங்கள் இல்லத்திற்கு விநியோகம் செய்யப்படுகின்றன. எதிர்காலத்தில் யுனானி உள்ளிட்ட இயற்கை மருத்துவ நிபுணர்களும் இதில் இணைய உள்ளனர்.

Natcue Healthcare- இன் சிறப்பம்சங்கள் :

*இங்கு முறையாக சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா (ஆயுஷ்) போன்ற மருத்துவப் படிப்புகளைப் பயின்று மெடிக்கல் கவுன்சிலில் பதிவுசெய்த மருத்துவ நிபுணர்களிடம் இருந்து ஆலோசனை பெறலாம்.

* GMP தரச்சான்றிதழ் பெற்ற மருந்துகளே பரிந்துரைக்கப்படுகின்றன

* அனுபவம் வாய்ந்த சிறந்த மருத்துவ குழுவின் கீழ் NatCue Healthcare இயங்குகிறது

Natcue App-ஐ பயன்படுத்தும் முறை :

* சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவர்களிடம் ஆலோசனையைப் பெற உங்களுக்கு விருப்பமான தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்யலாம். தேர்வு செய்த மருத்துவர் திட்டமிட்ட நேரத்தில் அழைப்பார்.

இயற்கை மருத்துவமே முதன்மையானது!

https://play.google.com/store/apps/details?id=com.natcue.patient

* மருத்துவ அறிக்கை மற்றும் மருந்து விவரம் நேட்கியூ ஆப் வழியாக மருத்துவரிடம் இருந்து கிடைக்கும். மருந்துகளை வாங்க விரும்புவோர் ஆப் மூலம் ஆர்டர் செய்யலாம்.

* நேட்கியூ ஆப்-இல் பி.எம்.ஐ. (BMI) கணிப்பான், தினசரி நீர் எடுத்துக்கொள்ளவேண்டிய அளவு, இதயத்துடிப்பு, இடுப்புச் சுற்றளவு, இரத்த அழுத்தம், புகைப்பழக்கத்தால் வரும் தீங்கு குறித்த விழிப்புணர்வுக் கட்டுரைகள் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களும் கிடைக்கின்றன.

இயற்கை மருத்துவமே முதன்மையானது!

தற்போது NatCueApp மூலம் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ ஆலோசனை மற்றும் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை பெறமுடியும்.

விகடன் வாசகர்களே! கூப்பன் கோடு VK49 -ஐ உபயோகித்து, ரூபாய் 49-க்கு மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்!

Download NatCue App

அடுத்த கட்டுரைக்கு