Published:Updated:

உங்கள் பிரியமானவர்களுக்கு ஃப்ரீயா ஒரு பரிசு கொடுக்கலாமா?! #GiftYourLovedOnes

#GiftYourLovedOnes
#GiftYourLovedOnes

உங்களுக்காக உண்மைகளை விசாரிச்சு, ஃபேக்ட் செக் பண்ணி, நம்பகமான செய்திகளை மட்டும் டிஜிட்டலில் கொடுத்துட்டு இருக்கு விகடன்.

``ப்ரைம்ல ஒரு ஃபீல்குட் படம் சொல்லேன்..."

``நெட்ஃப்ளிக்ஸ்ல தாறுமாறு த்ரில்லர் சீரிஸ் ஏதாச்சும் இருக்கா...?"

``டிவி பார்த்துப் பார்த்து செம்மயா போரடிக்குது... ஆன்லைன்ல படிக்கிற மாதிரி ஏதாச்சும் புக்ஸ் லிங்க் அனுப்பேன்..."

``போரடிக்குது... உருப்படியா பண்ண ஏதாச்சும் இருந்தா சொல்லேன்..!"

- இப்படி டிசைன் டிசைனா உங்க ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல இன்பாக்ஸ் பண்ணியிருப்பாங்க. இந்த லாக்-டவுண் சீசனை கடத்துறதுதான் எவ்ளோ கஷ்டம்?!

இன்னொரு பக்கம், ``எப்படியாவது இந்த 21 நாளை ஓட்டிடலாம்னு பார்த்தாலும், இந்த வாட்ஸ்அப் வாயனுங்க என்னடான்னா பல பீதிகளைப் பேக் பண்ணி, ஷெட்யூல் வெச்சு அனுப்புறானுங்க. எது நியூஸ், எது ஃபேக்குன்னே தெரியமாட்டேங்குது..." என்று புலம்பல்கள் வேறு.

வீட்டுக்குள்ள பத்திரமா இருந்தா, எல்லாம் சரியாகிடும். யெஸ்... சோஷியல் டிஸ்டன்ஸிங்... பிசிக்கல் டிஸ்டன்ஸிங்... கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இவைதான் நம்மைக் காப்பாத்தும் ஆயுதங்கள்.

ரைட்டு.

`வீட்ல இருந்தாலும் ஃபேக் நியூஸ் ஃபாஸ்டா வந்து மூடு ஆஃப் பண்ணுதே'-ன்னு நீங்க அலுத்துக்கலாம். கவலையை விடுங்க. உங்களுக்காக உண்மைகளை விசாரிச்சு, ஃபேக்ட் செக் பண்ணி, நம்பகமான செய்திகளை மட்டும் டிஜிட்டலில் கொடுத்துட்டு இருக்கு விகடன்.

இது மட்டுமா?

உங்கள் பிரியமானவர்களுக்கு ஃப்ரீயா ஒரு பரிசு கொடுக்கலாமா?! #GiftYourLovedOnes

உங்கள் உறவுகளுக்கு விகடன் மூலமாக இந்த அன்பும் அக்கறையும் மிகுந்த பரிசை அனுப்ப க்ளிக் செய்க... https://bit.ly/39SpS8U

> பீலா ராஜேஷ்... தினம் தினம் கொடுக்குற அப்டேட் மட்டுமல்ல, அவங்க பேக்ரவுண்ட் ஸ்டோரியும் கிடைக்கும்.

> வீடில்லாதவங்களுக்கு உணவு கொடுத்து உதவுற விஜய் ஃபேன்ஸ் மாதிரியானவங்க பத்தின கவரேஜும் இருக்கும்.

> மோடி செஞ்சது, செய்ய வேண்டியதுல இருந்து, ட்ரம்ப் ட்வீட்களின் பொருளுரை வரைக்கும் ஆல் டீட்டெய்ல்ஸ் அவெய்லபிள்.

> ரொம்ப ஸ்ட்ரெஸ் இருந்தா, நமக்கு எல்லாருக்கும் முன்னாடி தன்னைத்தானே லாக்-டவுண் செஞ்சிகிட்டாரே... அவரேதான்... அந்த நித்யானந்தா கடந்துவந்த பாதைகளையும் டீப்பா போய் தேடலாம்.

அட, விஷயம் இதாங்க...

உங்களுக்காகவும், உங்க ஃப்ரெண்ட்ஸுக்கும் விகடன் டிஜிட்டலின் ப்ரீமியம் கன்டென்ட்டுகளுடன், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், நாணயம் விகடன் என அனைத்து விகடன் இதழ்களும் Vikatan App மூலம் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது.

'போரடிக்குது என்ன பண்ணலாம்னு?' கேட்ட உங்க ஃப்ரெண்ட்ஸ், லாக்-டவுண்ல மீட் பண்ண முடியாத உங்களோட அன்புக்குரியவங்களுக்கு ஆன்லைன்லையே இந்த மொபைல் ஆப் பேக்கேஜை உங்க பெயர்லயே விகடன் மூலமாவே கிஃப்டா அனுப்பலாம்.

உங்கள் பிரியமானவர்களுக்கு ஃப்ரீயா ஒரு பரிசு கொடுக்கலாமா?! #GiftYourLovedOnes

உங்கள் உறவுகளுக்கு விகடன் மூலமாக இந்த அன்பும் அக்கறையும் மிகுந்த பரிசை அனுப்ப... க்ளிக் செய்க... https://bit.ly/39SpS8U

https://store.vikatan.com/special/gift/gift_iframe.php

அடுத்த கட்டுரைக்கு