Published:Updated:

வீட்டின் காவலாக... நம்முடன் ‘வைரோபுரொட்டெக்’

வைரோபுரொட்டெக்
வைரோபுரொட்டெக்

வைரோபுரொட்டெக்: நம் வீட்டாரைப் பாதுகாக்கும் நம் கடமையைச் சுலபமாக்குகிறது வைரோபுரொட்டெக். அன்றாடம் வீட்டைப் பார்த்து பார்த்து சுத்தம் செய்யும் குடும்பத்தலைவிகளின் சுமையைக் குறைக்கிறது

கோவிட் 19 தடுப்பு நடவடிக்கையாக, முன்னணி பெயின்ட் நிறுவனமான ஏசியன் பெயின்ட்ஸ் கைகள் மற்றும் பரப்புகளை சுத்திகரிக்கும் சானிடைசர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு வீட்டிற்கும் விட்டிலுள்ள அனைவருக்கும் ஏற்ற, தீங்கு விளைவிக்காத சிறப்பான சுத்திகரிப்பானான ‘வைரோபுரொட்டெக்’-ஐ அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது ஏசியன் பெயின்ட்ஸ். இதுகுறித்த அறிவிப்பை கடந்த மே மாதமே ஏசியன் வெளியிட்டிருந்தது. வைரோபுரொட்டெக் பயன்படுத்துவதால் சிறந்த சுத்திகரிப்பு கிடைப்பதோடு பலதரப்பட்ட தொற்றுகளிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ளலாம், இதனால் மன நிம்மதியுடன் நம் தினசரி வேலைகளைத் தொடரலாம் என்கிறது ஏசியன் பெயின்ட்ஸ்.

வைரோபுரொட்டெக்கின் விளம்பர வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது ஏசியன் பெயின்ட்ஸ். இதில் மக்கள் தங்கள் அன்றாட வேலைகளில் எந்தளவுக்கு சுத்தத்தில் அக்கறைகாட்ட வேண்டும் என்பது அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் பாதுகாப்பு நாம்தான்!

எங்கு சென்றாலும் மீண்டும் வீட்டுக்கு வந்து சேர்ந்தால்தான் நமக்குத் திருப்தி. இக்கட்டான இந்நேரத்தில் நோய்த்தொற்று காரணமாக, வீட்டிலும் நம் மன அமைதி குலைந்துவிட்டது. எதைத் தொட்டாலும் கைகழுவ வேண்டியுள்ளது. நம் அன்பிற்குரிய குழந்தைகளைத் தொட்டுத் தூக்கவும், அப்பா, அம்மா, மனைவி கணவரைத் தொடக்கூட பயப்பட வேண்டியுள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது நம் கடமையாகிறது.

வீட்டின் காவலாக... நம்முடன் ‘வைரோபுரொட்டெக்’

நம் வீட்டாரைப் பாதுகாக்கும் நம் கடமையைச் சுலபமாக்குகிறது வைரோபுரொட்டெக். அன்றாடம் வீட்டைப் பார்த்து பார்த்து சுத்தம் செய்யும் குடும்பத்தலைவிகளின் சுமையைக் குறைக்கிறது. நாம் அடிக்கடி பயன்படுத்தும் கைப்பிடிகள், ஃபிரிட்ஜ், டேபிள், சோபா, குஷன் போன்றவற்றை சுத்தம் செய்து நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. வீட்டின் பாதுகாப்பாக விளங்கும் ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் தலைவனுக்கும் துணையாக இருந்து உதவுகிறது வைரோபுரொட்டெக்.

குழந்தையைத் தூக்கும் முன் வைரோபுரொட்டெக் கொண்டு தன் கைகளை சுத்தம் செய்யும் தந்தை, பார்சல் வாங்கும் முன் அதை வைரோபுரொட்டெக் கொண்டு தூய்மைப்படுத்திடும் தாய், பாட்டியின் ஊன்றுகோலை சுத்தம் செய்துதரும் அன்பான பேத்தி என வீட்டிலுள்ள உறுப்பினர்களின் தூய்மை மீது மற்றவர் அக்கறைகாட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வை அழகான முறையில் எடுத்துச்சொல்கிறது வைரோபுரொட்டெக்கின் சமீபத்திய விளம்பரம்.

வைரோபுரொட்டெக் அட்வான்ஸ்டு ஹான்ட் சானிடைசர் சிறப்பம்சங்கள்:

* சோப்பு மற்றும் தண்ணீர் இல்லாமலேயே சிறப்பான சுத்தத்தைத் தரக்கூடியது.

* கிராம்பு எண்ணெய் சேர்க்கப்பட்டது.

* சருமத்துக்கு ஏற்றது.

* 100 மில்லி, 500 மில்லி, 1 லிட்டர் மற்றும் 5 லிட்டர் அளவுகளில் கிடைக்கிறது.

வைரோபுரொட்டெக் 200 சர்ஃபேஸ் சானிடைசர் சிறப்பம்சங்கள்:

* கைப்பிடி, டேபிள், சோபா, பெட் போன்றவற்றைச் சுத்தம் செய்வதற்கு ஏற்றது.

* தண்ணீர் கொண்டு கலக்கத் தேவையில்லை, அப்படியே பயன்படுத்தலாம்.

* 500 மில்லி, 1 லிட்டர் மற்றும் 5 லிட்டர் எனும் அளவுகளில் கிடைக்கிறது வைரோபுரொட்டெக் 200.

* வீடுகள், அலுவலகம், கடைகள், பள்ளிகள், தரைகள், சமையலறை, மர இருக்கைகள், எலெக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவற்றை சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம்.

பரப்புகளின் மேல் வைரோபுரொட்டெக் 200-ஐ ஸ்ப்ரே செய்யுங்கள். ஸ்ப்ரே வேலை செய்ய 90 நொடிகள் அவகாசம் கொடுத்து, பரப்பு நன்கு காய்ந்தபின் புழங்கலாம்!

நம் வீட்டுக்குப் பாதுகாப்பாய் இருப்போம், வைரோபுரொட்டெக் உடன்...

ஏசியன் பெயின்ட்ஸ் வைரோபுரொட்டெக்கின் புதிய விளம்பரத்தைக் காண:

ஏசியன் பெயின்ட்ஸ்-ன் வைரோபுரொட்டெக் சானிடைசர்களை ஆன்லைனில் வாங்கலாம்!

அடுத்த கட்டுரைக்கு