Published:Updated:

ஜி.வி. பிரகாஷின் வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா?

ஏசியன் பெயிண்ட்ஸ்
ஏசியன் பெயிண்ட்ஸ்

ஜி.வி.யின் வீட்டை, சமீபத்தில் சூப்பர் வீடாக மாற்றியிருக்கிறார்கள் ஏசியன் பெயிண்ட்ஸ்.

'என்ன வேலை செய்தாலும் சரி, அனைத்தையும் முடித்துவிட்டு வீட்டுக்குத்தானே வர வேண்டும்! நம்மை நாமாக உணரும் வீடு, அதுதான் கடந்த வருடம் முழுக்க நம் எல்லோரையும் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டது. என்னதான் முதலில் கஷ்டமாக இருந்தாலும், குடும்பத்தினரோடு அதிக நேரத்தைச் செலவிட நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி!' என நெகிழ்ந்து பேசி, தன்னுடைய அழகிய வீட்டிலிருந்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நம்ம ஜிவி. பிரகாஷ்...

செல்ல நாய்க்குட்டி, அழகான வீடு, அன்பு மனைவி சைந்தவி என்று வீடியோ முழுக்க ஜி.வி.யின் நிறைவு ததும்பும் இந்த வீடியோவை நீங்களும் கண்டு மகிழுங்கள்! முக்கியமாக ஒரு விஷயம், ஜி.வி.யின் வீட்டை, சமீபத்தில் சூப்பர் வீடாக மாற்றியிருக்கிறார்கள் ஏசியன் பெயிண்ட்ஸ். தங்களின் அல்டிமா புரொட்டெக் பெயிண்ட் கொண்டு வண்ணங்களால் வளைந்து விளையாடியுள்ளனர் மற்றும் பெயிண்டிங்கிற்கு 10 வருட வாரண்டி வழங்கியிருப்பது கூடுதல் சிறப்பு.

பெயிண்டிங்கிற்கு 10 வருட வாரண்டியா? உண்மைதான்! ஏனெனில் இது வெறும் பெயிண்ட் அல்ல, ஏசியன் பெயிண்ட்ஸ் அல்டிமா புரொட்டெக், வீட்டுக்கே லேமினேஷன்!

வீடியோவைக் காண...

அடுத்த கட்டுரைக்கு