Election bannerElection banner
Published:Updated:

சென்னைக்குள் வீடு - எடை போட்டு வாங்குங்க! #DACBookingMela

DAC Promoters
DAC Promoters ( user )

லாக்டவுன் தளர்வு பல நல்ல விஷயங்களுக்கு வித்திட்டுள்ளது. கொரோனாவுக்குப் பின் பலரும் தங்களுக்கு என ஒரு வீடு வேண்டும் என்பதில் தெளிவாகிவிட்டனர்.

காரணம், பொருளாதார நெருக்கடி ஏற்படும்போதுதான் வாடகைப் பணம் எவ்வளவு பெரிய விரயம் என்பது ஒருவருக்குப் புலப்படுகிறது. தங்களுக்கு இல்லை என்றாலும் தங்களின் பிள்ளைகளின் நலன் கருதியாவது வீடு வாங்க வேண்டும் என பலரும் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

லாக் டவுனுக்குப் பிறகு ஏன் வீடு வாங்க வேண்டும்?

வேலை செய்வதோ சென்னைக்குள், ஆனால் மத்திய ரக மற்றும் குறைந்த விலைக் குடியிருப்புத் திட்டங்கள் பலவும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இருக்கின்றனவே, இங்கு வீடு வாங்கினால் தினசரி போக்குவரத்து எப்படி சாத்தியம்? - மிகவும் நியாயமான கேள்வி இது.

கொரோனா தந்த நன்மைகளில் ஒன்று வர்க் ஃபிரம் ஹோம். கூகுள், அடோப், அமேசான் போன்ற பெருநிறுவனங்களே தங்கள் ஊழியர்களை வர்க் ஃபிரம் ஹோம் செய்யச்சொல்லி அனுப்பிவிட்டன. வேகமான இன்டர்நெட் வசதி, டெலிகாலிங் எல்லாம் வீட்டிலேயே வேலை செய்துகொள்ளலாம் என்கிற நிலையை நிரந்தரமாக ஏற்படுத்தவுள்ளது.

எனவே, இனிச் சென்னையின் புறநகர்ப்பகுதியிலும், பசுமையான சூழலில் தாராளமாக, தாராளமான வீட்டை வாங்கலாம்! எதிர்காலத்துக்கான சொத்து ஒன்றையும் உருவாக்கிடலாம்!

வரும் அக்டோபர் 23, 24, 25 & 26-ஆம் தேதிகளில் சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனமான DAC Promoters சிறப்பு புக்கிங் மேளாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

DAC - இடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம்? - சென்னையின் மூன்று முக்கிய இடங்களை எடை போடுவோமா?

கிழக்கு தாம்பரம் - வீடு வாங்கலாமா?

தாம்பரத்துக்கு மிக அருகில் அல்ல, தாம்பரத்திலேயே வீடுகளை வழங்குகிறது DAC. கட்டி முடிக்கப்பட்ட DAC ராயர் குடில் வீடுகளில் இப்போதே நீங்கள் குடியேறலாம். மர வேலைப்பாடுகள் அடங்கிய, முழுவதும் ஃபர்னிஷ் செய்யப்பட்ட இவ்வீடுகளை நோ-ப்ரீ இ.எம்.ஐ ஸ்கீமில் வாங்கி பல லட்சம் வரை சேமிக்கலாம்.

சென்னைக்குள் வீடு - எடை போட்டு வாங்குங்க! #DACBookingMela

மேற்கு தாம்பரத்தை விடப் பசுமையான கிழக்கு தாம்பரத்தில், ராகவேந்திரர் கோவில் மற்றும் பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் அமைந்துள்ளது DAC ராயர் குடில். ஜிம், குழந்தைகள் விளையாட்டுத் திடல், உள்விளையாட்டு அரங்கம், லிஃப்ட், சிசிடிவி கண்காணிப்பு போன்ற பல அம்சங்கள் கொண்ட வசதியான குடியிருப்பாக திகழ்கிறது DAC ராயர் குடில். ரூ. 45 லட்சம் முதல் வீடுகள் இங்கு கிடைக்கின்றன.

பம்மல் - முதலீடு செய்யலாமா?

தென் சென்னையின் முக்கிய ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட்டாகக் கருதப்படுவது பம்மல். சென்னையின் இதயமான ஜி.எஸ்.டி சாலை மற்றும் பூந்தமல்லி ஹை-வே அருகில் இருப்பதால் போக்குவரத்தில் ஹை மார்க்ஸ் பம்மலுக்குத்தான். பசுமையான சூழல், சுற்றிலும் ஸ்கூல், காலேஜ், மருத்துவமனைகள் போன்ற பலதரப்பட்ட அம்சங்கள், அருகிலேயே ஏர்போர்ட் மற்றும் சதுர அடிக்கு குறைந்த விலை - இவையனைத்தும் குடியிருப்புகளுக்கு சிறந்த பேரமாக பம்மலை மாற்றியுள்ளன.

சென்னைக்குள் வீடு - எடை போட்டு வாங்குங்க! #DACBookingMela

DAC சாகர் - 2 பி.எச்.கே அப்பார்ட்மென்ட்ஸ் பம்மலில் அமைந்துள்ளது. பம்மல் பிரதான சாலையிலிருந்து 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இவ்வீடுகள் மூன்று மாடிகள் கொண்ட காம்பாக்ட் அப்பார்ட்மென்ட்ஸ் ஆகும். ஃபர்னிஷ் செய்யப்பட்ட கெஸ்ட் பெட்ரூம், சிறுவர்கள் விளையாட்டுத் திடல், கார் பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இங்குண்டு. ரூ. 55 லட்சம் முதல் இங்கு வீடுகளை வாங்கலாம்.

பெருங்களத்தூர் - வளர்ச்சியின் அடையாளமா?

பசுமையான, அமைதியான சூழலில் வீடு வாங்கி வாழ நினைப்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது பெருங்களத்தூர். குறைவான விலையில் அதிக சதுர அடிகளுக்கு, பெரிய வீடுகளை வாங்க சிறந்த இடம் பெருங்களத்தூர். கூடுவாஞ்சேரி - பெருங்களத்தூர் இடையிலான எட்டு வழிச்சாலை விரைவில் முடிவடையவுள்ளது. தண்ணீர் வசதி, பள்ளிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு, பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரெயில்வே ஸ்டேஷன், ஐடி ஹப் போன்ற அம்சங்கள் எல்லாம் பெருங்களத்தூருக்கு வெயிட் சேர்க்கின்றன.

சென்னைக்குள் வீடு - எடை போட்டு வாங்குங்க! #DACBookingMela

DAC அக்ஷர் - புஷ்கர் குடியிருப்புகள் பெருங்களத்தூர் பஸ் ஸ்டான்ட், பெருங்களத்தூர் ரயில்வே ஸ்டேஷன், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ஸ்ரீராம் ஐடி கேட்வேவுக்கு 5 நிமிட தொலைவில் அமைந்துள்ளன. அதிக அப்பார்ட்மென்ட்ஸ் இன்றி, அமைதியான மினி கேட்டட் கம்யூனிட்டியாக இருக்கும் இவ்வீடுகள் பழைய ஜி.எஸ்.டி ரோட்டுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. லிஃப்ட், சிசிடிவி கண்காணிப்பு, கார் பார்க், குழந்தைகள் விளையாட்டுத் திடல், மிஸ்டர் கிச்சன் போன்ற பல அம்சங்கள் கொண்ட இவ்வீடுகள் ரூ. 55 லட்சம் முதல் கிடைக்கின்றன.

புக்கிங் மேளாவை மிஸ் பண்ணிடாதீங்க!

இனியும் ஏன் காத்திருக்கிறீர்கள்? பெருங்களத்தூரில், அக்டோபர் 23, 24, 25 & 26 அன்று DAC Promoters நடத்தும் புக்கிங் மேளாவில் கலந்துகொண்டு வீடு புக் செய்து பல சலுகளைகளைப் பெற்றிடுங்கள்!

இப்போதே கீழ்க்கண்ட படிவத்தைப் பூர்த்தி செய்து, விவரங்களைப் பெறலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு