Published:Updated:

How to: FASTag கணக்கு இருப்பை அறிந்து கொள்வது எப்படி? | How To Know Your FASTag Balance?

FASTag
News
FASTag

நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சோதனைச்சாவடிகளில் நாம் நேரடியாக கட்டணத்தை செலுத்தாமல் FASTag முறையில் தொகையை செலுத்தும் வசதி தற்போது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. FASTag முறையில் உங்களுடைய கணக்கில் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை எப்படி அறிந்துகொள்வது என்று பார்க்கலாம்.

இணையதளம்

* அதிகாரபூர்வ FASTag இணையதளம், ஆன்லைனில் உங்கள் FASTag இருப்பை சரிபார்க்க அனுமதிக்கிறது.

* உங்கள் வாகனத்திற்கான FASTag வழங்குபவரின் அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

* இணையதளத்தின் உள்ளே சென்றதும் உங்கள் FASTag கணக்கு, எண் போன்றவற்றை உள்ளீடு செய்யவும். பின்னர் திறக்கும் பக்கத்தில் FASTag கணக்கு இருப்பைச் சரிபார்க்கும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.

* விரியும் பக்கத்தில் உங்களுடைய FASTag இருப்பை தெரிந்து கொள்ளலாம். மேலும் உங்களுடைய கட்டணங்களை (transaction) பற்றி மேலும் அறிய FASTag account statement என்ற பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

மொபைல் செயலி மூலம்

* உங்கள் மொபைலில் 'ப்ளே ஸ்டோர்'/'ஆப் ஸ்டோர்'-ஐ திறக்கவும்.

* அதில் `My FASTag App’-ஐ பதிவிறக்கவும். இது iOS மற்றும் Android இரண்டிற்கும் இணக்கமானது.

* இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளீடு செய்யவும். உங்களுடைய விவரங்களை கொடுத்து Register செய்து கொள்ளலாம்

* இப்போது, Log In செய்யப்பட்டதும் உங்கள் இருப்புத் தொகையை பார்க்கலாம்.

Fastag
Fastag

பராமரிப்பு உதவி எண்

இதுமட்டுமன்றி, உங்கள் FASTag இருப்பைச் சரிபார்க்க +91-8884333331 என்ற கட்டணமில்லா எண்ணைப் பயன்படுத்தலாம். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் செய்ய வேண்டும் (24*7). மிஸ்டு கால் கொடுத்த பின்னர், தற்போதைய FASTag இருப்புடன் கூடிய அறிவிப்பு உங்களுக்கு அனுப்பப்படும்.