Election bannerElection banner
Published:Updated:

'பொங்கலுக்கு நான் கேரண்டி, வீட்டுக்கு ஏசியன் பெயிண்ட்ஸ் கேரண்டி' - VJ அஞ்சனா

ஏசியன் பெயிண்ட்ஸ்
ஏசியன் பெயிண்ட்ஸ்

ஆனால் ஏசியன் பெயிண்ட்ஸ்'ன் அல்டிமா புரொட்டெக் 10 வருட வாரண்டியை வழங்குகிறது! நம்ப முடியவில்லையா? அதுதான் அல்டிமா புரொட்டெக், வீட்டுக்கே லேமினேஷன்!

புத்தாண்டுக்குப்பின் நாம் கொண்டாடும் முதல் விழா பொங்கல். சென்ற வருடம் எத்தனையோ சவால்களைச் சந்தித்தோம், ஆனால் இதோ பொங்கல் வந்துவிட்டது, பொங்கலுடன் சேர்ந்து புது உற்சாகமும் வந்துள்ளது! பண்டிகையின் கலகலப்பை, இந்த வீடியோ மூலம் நம்முடன் பகிர்ந்துகொள்கின்றனர் விஜே அஞ்சனா & 'கயல்' சந்திரன்!

ஒரு வீட்டுக்குப் பெயிண்ட் அடித்தால் எத்தனை வருடங்கள் தாங்கும்? ஒன்று, இரண்டு அல்லது மூன்றுவருடங்கள்? ஆனால் ஏசியன் பெயிண்ட்ஸ்'ன் அல்டிமா புரொட்டெக் 10 வருட வாரண்டியை வழங்குகிறது! நம்ப முடியவில்லையா? அதுதான் அல்டிமா புரொட்டெக், வீட்டுக்கே லேமினேஷன்!

நம்ம கயல் சந்திரனுக்கு இது ரொம்ப பிடித்துவிட்டது... 'ஏசியன் பெயிண்ட்ஸ் போல நீயும் பொங்கலுக்கு கேரண்டி தர முடியுமா?' எனக் கேட்க 'எல்லாத்துக்கும் கேரண்டியா? பொங்கலுக்கு மட்டும்தான் பாஸ் நான் கேரண்டி' என்று அஞ்சனா கூற கலக்கலாய் கலகலப்பாய் இருக்கிறது இந்தக் கியூட் ஜோடியின் பொங்கல் கொண்டாட்டம்.

வீடியோவைக் காண...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு