Published:Updated:

அசைவ விரும்பிகளிடையே பிரபலமாகும் 'கெபாப்'!

Sponsored content

தென்னிந்தியாவில் உணவுப் பொருள் வணிகம் செய்வதில் இருபது வருடம் அனுபவம் கொண்ட 'கவி குரூப்' (KAVI GROUP) நிறுவனத்தின் அங்கமாக கெபாபிஸ்தான் செயல்பட்டு வருகிறது

கெபாப்
கெபாப்

'சைவம் அல்லது அசைவம்...' இது இரண்டில் எது உங்களுக்கு விருப்பமான உணவு என்று கேட்டால் உடனே நம்மில் பெரும்பாலானோர் 'அசைவம்' என்றுதான் தலையை வேகமாக ஆட்டுவோம். சிக்கன், மட்டன் என மாமிசங்களில் எதையும் விட்டுவைக்காமல் வெளுத்துக்கட்டும் அசைவ ஆர்வலர்களை மகிழ்விக்கும் நாவூறும் பதார்த்தங்களாக க்ரில், தந்தூரி, கெபாப், மஞ்சூரியன் போன்றவை திகழ்கின்றன.

இதில் சிக்கன், மட்டன், மீன் போன்ற இறைச்சிகளில் செய்யப்படும் கெபாப்கள் நாவிற்கு கூடுதல் சுவையை அளிப்பதால் அசைவ பிரியர்கள் மத்தியில் கெபாப் மிகவும் பிடித்தமான டிஷ்ஷாக மாறி வருகிறது. சாலட், பிட்டா பிரெட், ரோல் போன்ற வகைகளில் கெபாப்களை பார்க்க முடியும். இவ்வகை கெபாப்களில் மிளகாய், மின்ட் யோகர்ட் மற்றும் கார்லிக் மயோனைஸ் கலந்த சாஸ் சேர்க்கப்படுவதனாலும் இதன் சுவை அலாதியானதாக இருக்கிறது.

கிரீஸ் (Greece), ஈரான் (Iran), துருக்கி (Turkey), இஸ்தான்புல் (Istanbul), ஜெர்மன் (German), யு.கே (U.K) உள்ளிட்ட நாடுகளில் பிரபலமான இந்த டிஷ், இந்திய மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பெரும்பாலும் ஹோட்டல்களில் ஸ்டார்ட்டராகவும், சைடு டிஷ்களாகவும்தான் கெபாப்கள் தரப்படும். அவ்வாறு தரப்படும் கெபாப்களை ஸ்னாக்சாக உண்பதைவிட நாம் உண்ணும் உணவோடு சேர்த்து உண்ணலாம். வடஇந்தியாவில் கெபாப்களை காலை உணவாக எடுத்துக்கொள்பவர்களும் உள்ளனர்.

கெபாப்
கெபாப்

கெபாப்கள் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றுதான். ஏனெனில், இது டீப் ஃபிறை செய்யப்படுவதில்லை; பிரெட் மற்றும் சாலட்களில் தரப்படுகிறது. மாமிசங்கள் கொழுப்பை தரக்கூடியவைதான், ஆனால் அது நாம் எந்த மாமிசத்தை எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து உள்ளது. மட்டன் அல்லது சிக்கன் வகை கெபாப்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொர் அளவில் கொழுப்புகள் இருக்கும். வாரம் இருமுறை கெபாப்களை உண்டால் நம் உடலுக்குத் தேவையான நிறைவான கொழுப்பு கிடைக்கும், புரோட்டின்,கால்சியம், வைட்டமின் நிறைந்ததாகவும் கெபாப்கள் உள்ளன.

கெபாப்
கெபாப்

தென்னிந்தியாவில் உணவுப் பொருள் வணிகம் செய்வதில் இருபது வருடம் அனுபவம் கொண்ட 'கவி குரூப்' (KAVI GROUP) நிறுவனத்தின் அங்கமாக கெபாபிஸ்தான் செயல்பட்டு வருகிறது. சுவை, தரம் மற்றும் ஆரோக்கியமிக்க உணவுகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது கவி குரூப். பிரபலமான 'Meat and Eat' ரெஸ்டாரண்ட்டும் கவி குரூப் நிறுவனங்களில் ஒன்றாகும். மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், நாகர்கோயில், தர்மபுரி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் 94 கிளைகளை நிறுவி உள்ளது ME (Meat and Eat) நிறுவனம். பிரான்சைசி முறையைப் பின்பற்றி குறுகிய காலத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது ME.

தற்போது சென்னை மற்றும் கோயம்பத்தூரில் சிறப்பாக இயங்கி வரும் கெபாபிஸ்தான், இளம் தொழில்முனைவோர்களுக்கு பிரான்சைசி வாய்ப்பையும் வழங்கி வருகிறது.

சிறப்பான தொழில் வாய்ப்பைத் தரும் கெபாபிஸ்தானின் பிரான்சைசி பற்றிய மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ளவும்: 9962983824/9578724555.

https://www.kebabistaan.com/#menu