Published:Updated:

பெயிண்டராய் மாறிய விஜே கீகீ! ஏசியன் பெயிண்ட்ஸ் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்...

ஏசியன்  பெயிண்ட்ஸ் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்
ஏசியன் பெயிண்ட்ஸ் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்

'நானும் பெயிண்டர்தானுங்கோ!' - கீகீ; 'எல்லாத்தையும் அவங்க பாத்துப்பாங்க !' - சாந்தனு

வீட்டுக்கு பெயிண்டிங் செய்வது மகிழ்ச்சியைத் தரக்கூடிய விஷயம்தான், ஆனால் சரியான வண்ணங்கள், புராடக்ட்ஸ், பெயிண்டர்களைத் தேர்வு செய்வது மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வது மிகப்பெரிய வேலை! இங்குதான் ஏசியன் பெயிண்ட்ஸ்'ன் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ் பெரிதும் உதவுகிறது! மேற்பார்வையுடன் கூடிய பாதுகாப்பான பெயிண்டிங், சிறப்பான ஃபினிஷ், மேம்பட்ட சாதனங்களின் உதவியுடன் நேரத்துக்கு முடிக்கப்படும் புராஜெக்ட், இவை அனைத்தும் கொண்ட பாதுகாப்பான பெயிண்டிங் சர்வீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ்'ன் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்.

இந்த வீடியோவில், ஏசியன் பெயிண்ட்ஸ்'ன் பிராண்ட் அம்பாஸிடர்களாக இருக்கும் சாந்தனு பாக்யராஜ் - கீகீ ஜோடி பெயிண்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வீட்டிற்குச் சென்று, சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்'ன் சிறப்பம்சங்களை எடுத்துக்கூறுகின்றனர். பெயிண்டிங் செய்யும் ஊழியரிடமிருந்து பிரஷ்ஷை வாங்கிக்கொண்டு 'நானும் ஒரு பெயிண்டர்தானுங்கோ!' என்று கீகீ மும்முரமாய் வேலைப்பார்க்க, 'இனி எந்தக் கவலையும் வேண்டாம், ஏசியன் பெயிண்ட்ஸ்'ன் சேஃப் பெயிண்டிங் சூப்பர்வைசர் எல்லாத்தையும் பாத்துப்பாங்க...' என்று உறுதி கூறுகிறார் ஏசியன் பெயிண்ட்ஸ்'ன் வேலையைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆன சாந்தனு!

வீடியோவைக் காண:

ஏசியன் பெயிண்ட்ஸ்'ன் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்: ஃபோன்: 80504 80504 / இணையதளம்: https://bit.ly/38dbMl8

அடுத்த கட்டுரைக்கு