Published:Updated:

இலவச நீட் கோச்சிங்! வெளிநாட்டில் டாக்டருக்கு படிக்கலாம்! #KIMA

நீட் கோச்சிங்
நீட் கோச்சிங்

உங்களின் மருத்துவர் ஆகும் கனவு வெகு தொலைவில் இல்லை! KIMA வழங்கும் இலவச நீட் கோச்சிங் மற்றும் ஆலோசனையைப் பெற்றிடுங்கள்.

மிஸ்/மிஸ்டர். ஸோ & ஸோ என்பதை விட 'டாக்டர் ஸோ & ஸோ' என்பதில் எப்போதுமே பெருமைதான்! எவ்வளவோ படிப்புகள் புதிதாக வரலாம் ஆனால் ஒரு டாக்டருக்கு சமுதாயத்தில் கிடைக்கும் மதிப்பும் அந்தஸ்தும் அளவிட முடியாதது. மருத்துவம் என்பது வேலையல்ல, சேவை. உயிர் காக்கும் சேவை. அதனால்தான் மருத்துவர்களை எப்போதுமே நாம் போற்றுகிறோம்.

நீங்கள் மருத்துவர் ஆக வேண்டுமா? வந்தாச்சு நீட்!

12 செப்டம்பர், 2021 அன்று இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான 'நீட் (NEET - UG)' நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வுக்கு சில நாட்களே உள்ள நிலையில் சிறப்பாக நீட் தேர்வு எழுதி நீங்கள் உங்களின் மருத்துவர் ஆகும் கனவை நனவாக்க வேண்டுமா? 'கிங்ஸ் இன்டர்நேஷனல் மெடிக்கல் அகாடெமி (KIMA)' உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது! மாணவர்களுக்கு ஆன்லைன் நீட் பயிற்சி முற்றிலும் இலவசம்!

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம்!

நீட் தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றாலும், 12ஆம் வகுப்பில் நல்ல கட் ஆஃப் வைத்திருந்தாலும், சில மதிப்பெண் புள்ளிகளில் மருத்துவப் படிப்பைத் தவற விட்டவர்கள் அநேகம். ஆனால் இப்படிப்பட்டவர்களும் அதிக செலவின்றி மருத்துவம் பயிலலாம் என்கிறது சென்னை மாமல்லபுரத்தில் இயங்கி வரும் 'கிங்ஸ் இன்டர்நேஷனல் மெடிக்கல் அகாடெமி'.

ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய மருத்துவக் கல்லூரியான 'தவோ மெடிக்கல் ஸ்கூல் பவுண்டேஷன்(DMSFI)-ன்' இந்திய பயிற்சி நிறுவனமாக செயல்பட்டுவருகிறது கிங்ஸ். இந்திய மாணவர்களுக்கு மிகச்சிறப்பான முறையில் நீட் கோச்சிங் வழங்கி வருவது மட்டுமல்லாது, குறைந்த செலவில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு 1.4 வருட பயிற்சியும் வழங்கி வருகிறது.

இலவச நீட் கோச்சிங்! வெளிநாட்டில் டாக்டருக்கு படிக்கலாம்! #KIMA

ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.பி.பி.எஸ் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

* மிகக் குறைவான கல்விக் கட்டணம்

* நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் போதும், கூடுதலாக வெளிநாட்டில் படிக்க நுழைவுத் தேர்வு வேண்டியதில்லை.

* தங்குவது, உணவு போன்ற செலவு மிகக்குறைவு.

* சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகள் கொண்ட கல்லூரி DMSFI

* வெளிநாட்டில் தங்கிப் படிப்பதால், மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது!

அது என்ன FMGE பரிட்சை?

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் இந்தியா திரும்பிய பின், இங்கே மெடிக்கல் பிராக்டிஸ் ஆரம்பிக்க Foreign Medical Graduates Examination - FMGE என்கிற தேர்வினை எழுத வேண்டும். இந்தத் தேர்வுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சிகளையும் வழங்குகிறது கிங்ஸ்! இந்தாண்டு நடைபெற்ற FMGE தேர்வில் DMSFI (ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் படித்த) மாணவர்கள் 6 பேர் தேசிய அளவில் முதல் 10 இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர்!

வாய்ப்பை விட்ராதீங்க எப்போ!

வெளிநாட்டில் படிக்க விருப்பமோ, அல்லது இந்தியாவில் படிக்க விருப்பமோ? எது எப்படி இருந்தாலும் நீட் தேர்வில் நீங்கள் /உங்கள் மகள்/மகன் தேர்ச்சி பெற சர்வதேச தரத்திலான மருத்துவ நிபுணர்களைக் கொண்டு இலவச ஆன்லைன் பயிற்சியை வழங்குகிறது கிங்ஸ் இன்டர்நேஷனல் மெடிக்கல் அகாடெமி! ஆன்லைன் அல்லாமல் நேரடியாகவும் கிங்ஸ் அகாடெமியில் இணைந்து நீட் கோச்சிங் மற்றும் பிற மருத்துவப் படிப்பு தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனைகளைப் பெறலாம்!

இப்போதே கிங்ஸ் வழங்கும் நீட் பயிற்சியில் இணைய இந்த லிங்கிற்குச் https://kingsneet.in/ சென்று உங்களின் தகவல்களை வழங்குங்கள். இதுவொரு குறுகிய கால வாய்ப்பு, எனவே மிஸ் பண்ணிடாதீங்க!

அடுத்த கட்டுரைக்கு