Published:Updated:

ஆப்பிள் மேக் புக் புரோ - இந்தியாவிலேயே இதுதான் பெஸ்ட் ஆஃபர்!

ஆப்பிள் மேக் புக் புரோ
ஆப்பிள் மேக் புக் புரோ

16 ஜி பி ரேம், ஏ.எம்.டி ரேடியான் 5500ம் 4 ஜிபி கிராபிக்ஸ் கார்ட், 720பி எச்.டி. கேமரா, 11 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி, 30 நாள் ஸ்டான்ட் பை டைம், பேக்லிட் மேஜிக் கீபோர்டு என அல்டிமேட் அம்சங்களுடன் திகழ்கிறது ஆப்பிளின் மேக் புக் புரோ.

உலகத்தில் எவ்வளவு டெக் நிறுவனங்கள் இருந்தாலும், ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இருக்கும் மவுசு மட்டும் இந்திய மக்கள் தொகை போலக் கூடிக்கொன்டு போகிறதே தவிர என்றுமே குறைவதில்லை!

அப்படி என்னதான் ருசி இந்த ஆப்பிளில் மட்டும்?

தரமான பொருள்களில் தயாரிக்கப்படும் ஸ்டைலான ஆப்பிள் பொருள்களைப் பார்த்த மாத்திரத்தில் மக்கள் தங்கள் மனங்களைப் பறிகொடுத்துவிடுகின்றனர்! பார்க்க மட்டுமல்ல, ஆப்பிள் தயாரிப்புகளில் இருக்கும் மேக் (Mac) ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கெட்டிக்காரத்தனமும் பயனாளர்களை அதன் ரசிகர்களாக மாற்றியிருக்கிறது.

மென்பொருள் (Software), வன்பொருள் (Hardware) இரண்டுமே ஒரே நிறுவனம் தயாரிப்பதால், பயனாளர்களுக்கு ஸ்மூத்தான அனுபவம் கிடைக்கிறது. இதனால், கணினியில் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் மல்டி டாஸ்கர்களின் செல்லப் பிள்ளை ஆகிவிட்டது ஆப்பிள்!

ஆப்பிள் மேக் புக் புரோ - இந்தியாவிலேயே இதுதான் பெஸ்ட்  ஆஃபர்!

ஆப்பிள் மேக் புக் புரோ - அசத்தல் வருகை!

சரி விஷயத்துக்கு வருவோம்! கடந்த ஆண்டு இறுதியில், தனது தயாரிப்பான ஆப்பிள் மேக் புக் புரோ 16 இன்ச் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஆப்பிள். 2.6 GHz 6-கோர், இன்டெல் கோர் ஐ-7 (2.6GHz 6-core Intel Core i7) புராசஸர் மற்றும் 2.3 GHz 8-கோர், இன்டெல் கோர் ஐ-9 (2.3GHz 8-core Intel Core i9) புராசஸர் மாடல் ஆகிய இந்த இரண்டு வேரியேஷன்கள் சிறந்த வரவேற்பைப் பெற்றன.

16 ஜி பி ரேம், ஏ.எம்.டி ரேடியான் 5500ம் 4 ஜிபி கிராபிக்ஸ் கார்ட், 720பி எச்.டி. கேமரா, 11 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி, 30 நாள் ஸ்டான்ட் பை டைம், பேக்லிட் மேஜிக் கீபோர்டு என அல்டிமேட் அம்சங்களுடன் திகழ்கிறது ஆப்பிளின் மேக் புக் புரோ. 1000 ஜிபி மற்றும் 500 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் இவை கிடைக்கின்றன.

இந்நிலையில், 'இந்தியாவில் நீங்கள் எங்கு மேக் புக் புரோ வாங்கினாலும் இப்படி ஒரு ஆஃபர் கிடைக்காது' என சவால் விடுத்துள்ளது ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய ரீசெல்லரான 'ஐ பிளானட் ஸ்டோர் (iPlanetStore').

2011-ஆம் ஆண்டிலிருந்து ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை இந்தியாவில் வழங்கிவருகிறது ஐ பிளானட் ஸ்டோர். நீங்கள் ஓர் ஆப்பிள் ரசிகர் என்றால் கண்டிப்பாக ஐ பிளானட் ஸ்டோரின் அனுபவத்தை ஒருமுறையாவது பெறவேண்டும். ஆப்பிள் குறித்த அனைத்து சந்தேகங்கள் குறித்தும் ஐ பிளானட் ஸ்டோர் நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்!

ஆப்பிள் மேக் புக் புரோ - இந்தியாவிலேயே இதுதான் பெஸ்ட்  ஆஃபர்!

அமேஸிங் ஆஃபர்!

ஆப்பிள் மேக் புக் புரோ 16 இன்ச் லேப்டாப்புடன் 15000 ரூபாய் மதிப்புள்ள ஏர் பாட்ஸ் முற்றிலும் இலவசம், அதுமட்டுமல்லாது, ரூ. 19,900 மதிப்புள்ள ஹோம் பாட் சாதனத்தை வெறும் 9,900 ரூபாய்க்கு வாங்கலாம்!

இசை கேட்கும் அனுபவத்தைப் புதிய லெவலுக்கு கொண்டுபோகும் ஏர் பாட்ஸ் இயர் போனை இலவசமாக இதை விட்டால் வாங்க முடியுமா! மேலும் ஹோம் பாட்-ல் உள்ள ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் 'சிரி' மூலம் நீங்கள் நினைத்த நேரத்தில் பாட்டு/பாட்கேஸ்ட் கேட்கலாம், புத்தகங்களைப் படிக்கச் செய்யலாம். ஆப்பிள் ஹோம் கிட் செயலி மூலம் உங்கள் வீட்டின் சாதனங்களை இருந்த இடத்திலிருந்தே கட்டுப்படுத்தலாம்!

இதுமட்டுமல்ல மேக் புக் புரோவை இப்போதே புக் செய்பவர்களுக்கு, பல ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியை வழங்குகிறது ஐ பிளானட் ஸ்டோர்! இதை நீங்கள் வேறு எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் பெறமுடியாது! ஆப்பிள் ரசிகர்களே, இந்த சூப்பர் சலுகையைத் தவற விடாதீர்கள்!

மேலும் விவரங்களுக்கு : https://www.iplanetstore.in/enquiry

அடுத்த கட்டுரைக்கு