Published:Updated:

மகளிர் தின ஆஃபர், மிஸ் பண்ணிடாதீங்க சிஸ்! #Meat&Eat #Women's Day Offer

Meat&Eat
Meat&Eat

சிக்கன் உணவுப் பிரியர்களுக்காக உங்களுக்குப் பிடித்த வகையில் சிக்கன் பாகங்களை சுவையாக க்ரில்லில் சமைத்துப் பரிமாறுகிறது மீட் & ஈட்!

மகளிர் தினம் வந்தாச்சு, குழந்தைகள் உடன்பிறப்புகள் தரும் சர்ப்ரைஸ் கிப்ட், பெஸ்டீஸ் தரும் சாக்லேட், கோ வர்க்கர்ஸின் வாழ்த்து, இவையெல்லாம் பெண்களுக்கு அவர்களின் தினத்தில் கிடைக்கும் சின்னச் சின்னச் சந்தோஷங்கள்! ஆனால் உண்மையில் மகளிர் தினத்தன்று பெண்கள் எதிர்பார்ப்பதுதான் என்ன?

ஒரு யோசனை: அம்மா, மனைவி, அக்கா, தங்கை, நண்பி இவர்கள் அனைவரையும் மகளிர் தினத்தன்று வெளியில் கூட்டிச் சென்று அவர்களை எதற்காக உங்களுக்குப் பிடித்துள்ளது, ஏன் அவர்கள் உங்கள் வாழ்வில் முக்கியம் எனச் சொல்லி அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கலாம்! இந்தச் சின்ன விஷயத்தைப் போல கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு சிறந்த மகளிர் தினப் பரிசு இருக்க முடியாது. உளவியல் ரீதியாக பெண்கள் சமூகமாக இணைந்திருக்கவும், நிறைய பேசவும் ஆசைப்படுபவர்கள். இன்றைய பெண்கள் வெளியிடங்களுக்கு சர்வ சாதரணமாய் போய் வந்தாலும், 'தங்களுக்குப் பிடித்தவர்கள்' வெளியில் அழைத்துச்செல்கிறார்கள் என்றால் அவர்களுக்குத் தனி சந்தோசாம்தான்! குழந்தையைப் போல உடனே உற்சாகமாகிவிடுவார்கள்.

மகளிர் தின ஆஃபர், மிஸ் பண்ணிடாதீங்க சிஸ்! #Meat&Eat #Women's Day Offer

ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது என்பது நம் பழங்கால வழக்கம், இதனால் விருந்தில் கலந்துகொள்பவர்களுக்குள் நல்லுறவு ஏற்படும். சமூகமாக இருக்க ஆசைப்படும் பெண்களுக்கு அவர்களுக்கு விருப்பமான உறவினர், நண்பர்களோடு உண்பது என்பது சிம்பிளான அழகான சந்தோஷம். தினமும் நமக்காக பார்த்து பார்த்து உணவைச் சமைத்துத் தரும் பெண்களுக்கு கண்டிப்பாக பிள்ளைகளும் கணவன்மார்களும் தரவேண்டிய டிரீட் இது!

இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள், வேலையெல்லாம் ஒதுக்கி வையுங்கள், மீட் & ஈட் (Meat & Eat) பேமிலி ரெஸ்டாரன்ட் இந்த மகளிர் தினத்தன்று எல்லாப் பெண்களுக்கும் 20% ஆஃபர் வழங்குகிறது. உங்கள் வாழ்வில் முக்கியமான அந்த அன்பு உள்ளத்துக்கு அன்பைப் பரிமாறுங்கள், அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளுங்கள்! இதுவே பெண்களின் சின்ன எதிர்பார்ப்பு!

குறிப்பு: மீட் & ஈட்-ன் புதுவரவான ஜூசியான சாப்டான 'கிரில்லிகன் சிக்கன் (Grillicken Chicken)' டிஷ்-ஷை மறக்காமல் ஆர்டர் செய்யுங்கள். சிக்கன் உணவுப் பிரியர்களுக்காக உங்களுக்குப் பிடித்த வகையில் சிக்கன் பாகங்களை சுவையாக க்ரில்லில் சமைத்துப் பரிமாறுகிறது மீட் & ஈட்!

விவரங்களுக்கு படிவத்தை பூர்த்தி செய்க...

அடுத்த கட்டுரைக்கு