Election bannerElection banner
Published:Updated:

இந்த இஃப்தார் விருந்தை மிஸ் பண்ணவே கூடாது!

மீட் & ஈட்
மீட் & ஈட்

இந்த ரமலான் மாதத்தைக் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடி மகிழ 4 விதமான சுவையான இஃப்தார் காம்போக்களை வழங்குகிறது மீட் & ஈட் ஃபேமிலி ரெஸ்டாரன்ட்

உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்களுக்கு இந்த மாதம் மிகவும் புனிதமானது. இஸ்லாமிய நாட்காட்டியில் 9-ஆம் மாதமான இக்காலம் ரமலான் மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் புனித மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்தும், தொழுகைகள் செய்தும், பல நற்காரியங்களில் ஈடுபட்டும் இறைவனை நினைந்து பிரார்த்தனை செய்கின்றனர். ஒரு மாத நோன்பை ரமலான் பெருவிழாவுடன் இனிதே நிறைவு செய்கின்றனர்.

புனித குரான்-ஐ இறைவன் அவரது திருத்தூதரான முகமது நபிக்கு வெளிப்படுத்தி அருளிய நாளே ரமலான் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இறை நம்பிக்கை, பிரார்த்தனை, சேவை, நோன்பு மற்றும் ஹஜ் புனிதப் பயணம் என்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் 5 முக்கிய கடமைகளாகக் கருதப்படுகிறது. எனவேதான் ரமலான் மாத நோன்பு இஸ்லாமியர்களுக்கு இன்றியமையாததாக இருக்கின்றது.

அதிகாலை உணவுக்குப்பின், தொழுகை நிகழ்த்தி திருக்குர்ஆன் ஓதி தங்களின் நாளைத் தொடங்குகின்றனர். மாலை 6 மணிக்குப் பின் மீண்டும் தொழுகை நிகழ்த்தி, 'இஃப்தார்' எனப்படும் இரவு உணவுடன் அன்றைய நோன்பினை முடிக்கின்றனர்.

இஃப்தார் இரவு உணவு...

நாள் முழுதும் உணவு உண்ணாமல் இருப்பதால், மாலை உண்ணும் உணவு நல்ல போஷாக்கு நிறைந்ததாக இருக்க வேண்டியுள்ளது. பால், பழச்சாறு மற்றும் பேரிச்சம்பழம் உண்டு விரதத்தை முடிப்பது என்பது அக்காலம் தொட்டு இருந்து வரும் நடைமுறையாகும்.

இந்த இஃப்தார் விருந்தை மிஸ் பண்ணவே கூடாது!

சுவையான மட்டன் குழம்பு வகைகளில் இருந்து, நாவூறும் இனிப்பு வகைகள் மற்றும் குளிர்ச்சி தரும் சர்பத் வகைகளுடன் இரவு உணவு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நாட்டு மக்களும் ஒவ்வொரு ஸ்பெஷல் உணவை இந்த நேரத்தில் உண்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் வெங்காயம் இட்ட கறிக் குழம்புகள், கெபாப் மற்றும் புலாவ் விரும்பி உண்ணப்படுகிறது. இதுவே ஆசிய நாடுகளில் மட்டனில் செய்யப்படும் 'ஹலீம்', பராத்தா, கறிக் குழம்புகள், மனம் கமழும் பிரியாணிகள், ஃப்ரூட் சாலட் போன்ற உணவுகள் உண்ணப்படுகின்றன!

ஹைதராபாத்-ல் செய்யப்படும் ஹலீம் உலகப் புகழ் பெற்ற உணவாகும். தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் கறி, காய்கறிகள் மற்றும் அரிசி போட்டு செய்த சத்தான சுவையான வாசமான நோன்புக் கஞ்சியுடன் விரதத்தை முடித்துவிட்டு, பின்பு இரவு உணவை எடுத்துக்கொள்கின்றனர்.

மீட் & ஈட் வழங்கும் இஃப்தார் விருந்து!

இந்த ரமலான் மாதத்தைக் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடி மகிழ 4 விதமான சுவையான இஃப்தார் காம்போக்களை வழங்குகிறது மீட் & ஈட் ஃபேமிலி ரெஸ்டாரன்ட்.

சிங்கிள் பேக் - ரூ. 199/- மட்டுமே!

சிக்கன் சமோசா - 2 +

சிக்கன் ஸ்ப்ரிங் ரோல் - 2 +

சிக்கன் ஷீக் கெபாப் - 2 +

சிக்கன் ஹலீம் - 250 கிராம் +

பேரீச்சம் பழம் - 1 +

வாட்டர் பாட்டில் ( 1/2 லிட்டர்) - 1 +

டாட்டா க்ளுக்கோஸ் - 1

ட்வின் பேக் - ரூ. 449/- மட்டுமே!

சிக்கன் ஹலீம் - அரை கிலோ

சிக்கன் சமோசா - 24

ஸ்ப்ரிங் ரோல் - 12 (அல்லது)

சிக்கன் ஷீக் கெபாப் - 10 (அல்லது)

சிக்கன் ஃபிரைஸ் - 40 பீஸ்

ஃபேமிலி பேக் - ரூ. 699/- மட்டுமே!

சிக்கன் ஹலீம் - 1 கிலோ +

சிக்கன் சமோசா - 24 +

ஸ்ப்ரிங் ரோல் - 20 (அல்லது)

சிக்கன் ஷீக் கெபாப் - 20 (அல்லது)

சிக்கன் ஃபிரைஸ் - 40 பீஸ்

இந்த இஃப்தார் விருந்தை மிஸ் பண்ணவே கூடாது!

பார்ட்டி பேக்: ரூ. 1049/- மட்டுமே!

சிக்கன் ஹலீம் - 2 கிலோ +

சிக்கன் சமோசா - 48 +

ஸ்ப்ரிங் ரோல் - 20 (அல்லது)

சிக்கன் ஷீக் கெபாப் - 20 (அல்லது)

சிக்கன் ஃபிரைஸ் - 80 பீஸ்

மீட் & ஈட் வழங்கும் இந்தச் சுவையான இஃப்தார் காம்போக்களைக் கண்டிப்பாக மிஸ் பண்ணிடாதீங்க! ரமலானைப் போற்றுவோம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு