Published:Updated:

'நாயகி' ஆனந்தி விரும்பும் அசத்தலான கேஸ் ஸ்டவ்...!

Sponsored content

எளிமையாக கையாளக்கூடிய வகையில் கேஸ் ஸ்டவ் இருக்க வேண்டும் என்பது எல்லா பெண்களின் கண்டிஷனாக இருக்கும்.

Prestige
Prestige

வீட்டு சமையல் ஏரியாவுக்கு பெண்கள்தான் அரசிகள். சமையல் மட்டுமின்றி சமயலறைக்கும் தலைமைப் பொறுப்பு அவர்கள்தான். பெண்கள் ராஜ்ஜியம் செய்யும் சமையலறை எப்போதும் அவர்களின் விருப்பம்போல் இருந்தால் சமையல் கூடுதல் ருசியைப் பெறும். சமையலறை என்றால் லிஸ்டில் முதல் இடம் பிடிப்பது கேஸ் ஸ்டவ்தான். எளிமையாக கையாளக்கூடிய வகையில் கேஸ் ஸ்டவ் இருக்க வேண்டும் என்பது எல்லா பெண்களின் கண்டிஷனாக இருக்கும்.

மிகவும் எளிதில் கையாளப்படும் சிறப்பம்சங்களை கொண்டுள்ள 'பிரெஸ்டீஜ்' பிராண்டின் 'பிரீஸ் கேஸ் ஸ்டவ்'-ஐ பெண்கள் ஒருமுறை பயன்படுத்தினால்போதும், அதனைவிட்டு எளிதில் அகலமாட்டார்கள். இரண்டு முதல் நான்கு பர்னர்கள் கொண்டதாக பிரீஸ் கேஸ் ஸ்டவ் உள்ளது. மிகவும் வலிமையான கண்ணாடியால் செய்யப்பட்ட ஸ்டவ்வாகவும், ஸ்லிம் ஃபிட் டேபிள் வடிவிலும், ஃபிரேம்லெஸ் (சட்டகமற்ற) கேஸ் ஸ்டவ்வாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிதாக சுத்தம் செய்யக் கூடுதலாக சொட்டுத் தட்டு (drip tray) பொருத்தப்பட்டுள்ளது. மேலும் லீக் ஆகாதவாறு பிரெஸ்டீஜ் பிரீஸ் கேஸ் ஸ்டவ் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் இதை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய தேவையே இல்லை!

அதிவிரைவாக எரிவாயுவை வெளியேற்றக்கூடிய 'ஜம்போ பர்னர்' பொருத்தப்பட்டுள்ளதால் சமையலை விரைந்து முடித்துவிடலாம். ISI சான்றிதழ் பெற்ற பிரீஸ் கேஸ் ஸ்டவ்விற்கு இரண்டு வருட வாரன்ட்டியும் உண்டு. இப்படியான அட்டகாசமான பிரெஸ்டிஜ் பிரீஸ் கேஸ் ஸ்டவ்வை புகழ்ந்துள்ளார் 'நாயகி' புகழ் வித்யா பிரதீப். பிரெஸ்டிஜ் ஸ்டவ்வினை வாங்கியதுடன், அதில் சமைத்த அனுபவத்தைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் வித்யா. பிரீஸ் கேஸ் ஸ்டவ் குறித்து அவர் என்ன சொல்கிறார் என்பதை வீடியோவில் பார்ப்போம்...