Published:Updated:

கட்டுமானத் துறை A-Z! நாணயம் விகடன் வழங்கும் 'GBR TMT பில்டர்ஸ் வர்க்ஷாப்! #EntryFree

GBR
GBR

நீங்க ஒரு கட்டுமானப் பொறியாளரா? அல்லது கட்டுமானம் சம்பந்தமான பிற வேலைகளில் இருக்கீங்களா? அப்போ நாணயம் விகடன் வழங்கும் 'GBR TMT பில்டர்ஸ் வர்க்ஷாப்' - இலவச ஆன்லைன் பயிற்சிப் பட்டறையை மிஸ் பண்ணிடாதீங்க!!

என்ன சொல்லப் போறாங்க?

ஒரு கட்டுமானத்திற்கு பிளான் தயாரிப்பது முதல் கட்டுமானத்தை பெயின்ட் செஞ்சு அதை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் வரை என்னென்ன பண்ணனும்னு அக்கு வேரு ஆணி வேராக, துறை வாரியாகப் பிரிச்சு உங்களுக்கு சொல்லித் தரப் போறாங்க கட்டுமானத் துறையில் பல வருட அனுபவம் கொண்ட ஜாம்பவான்கள்.

இதனால் உங்களுக்கு என்ன நன்மை?

'Knowledge is Power'-னு சொல்லுவாங்க... கட்டுமானத் துறைக்கு நீங்க புதியவராக இருந்தா, ஏகப்பட்ட விஷயங்களை நீங்க இந்த ஆன்லைன் வர்க்ஷாப் மூலமாக தெரிஞ்சுக்க முடியும். பில்டிங் கட்டும்போது ஒரு கட்டுமானப் பொறியாளர் என்னென்ன விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்யணும்னு தெள்ளத் தெளிவான ஒரு கைட்லைன்ஸை எக்ஸ்பர்ட்ஸ் கொடுக்கப் போறாங்க. நீங்க ஒரு சிவில் இன்ஜினியராக இருந்தால், இந்த வர்க்ஷாப் உங்களுக்கு கண்டிப்பா ஒரு வரப்பிரசாதம்!

'நான் கட்டுமானத் துறை சார்ந்த பணியில் இருக்கேன் ஆனால் நான் இன்ஜினியர் இல்லை, நானும் கலந்துக்கலாமா?' என்றால் கண்டிப்பா கலந்துக்கலாம்! கட்டுமானத் துறை வல்லுனர்களின் அனுபவங்கள் மற்றும் அறிவுரையை தெரிஞ்சுப்பது மூலமாக உங்களுடைய துறை சார்ந்த அறிவு இன்னும் மேம்படும். இது உங்களின் வேலையை/பிசினஸ்ஸை மேலும் வளர்ச்சியடைய வைக்கும்! உங்களுடைய போட்டியாளர்களை விட நீங்க ஒரு படி மேலே செயல்பட முடியும்!

கட்டுமானத் துறை A-Z!
நாணயம் விகடன் வழங்கும் 'GBR TMT பில்டர்ஸ் வர்க்ஷாப்! #EntryFree

GBR TMT பில்டர்ஸ் வர்க்ஷாப் - நிகழ்ச்சி விவரங்கள்.

முழுக்க முழுக்க ஆன்லைனில் நடக்கப்போகும் இந்த வர்க்ஷாப்பை நீங்க உங்க மொபைல் மூலமாகவே பார்க்க முடியும்!

வர்க்ஷாப் வீடியோ தலைப்புகள்:

* கட்டுமானத்திற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் - வழங்குபவர், கணேஷ் - மாநிலச் செயலாளர் - FACEAT & P.

* கட்டுமானத்தின்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் (2 பாகங்கள்) - வழங்குபவர், குமார், நிர்வாக இயக்குநர், நவின்ஸ் ஹவுசிங்.

* கட்டுமானப் பணியளர்களைக் கையாளும் முறை - வழங்குபவர், மணிசங்கர், தலைவர், தமிழ்நாடு ஃபிளாட் புரோமோட்டர்ஸ் சங்கம்.

* கட்டுமான மூலப்பொருள்களை கையாளும் முறை - வழங்குபவர் M. சரவணன், மாநிலத் தலைவர், FACEAT & P.

சான்றிதழ் மற்றும் பரிசு உங்களுக்காக காத்துள்ளது!

ஒவ்வொரு வீடியோவுக்கு பின்னரும், வீடியோவில் சொல்லப்பட்ட விஷயங்களை வைத்து கேள்விகள் கேட்கப்படும். இதற்கு நீங்கள் பதிலளித்து GBR TMT பில்டர்ஸ் வர்க்ஷாப்-ல் கலந்துகொண்டதற்கான டிஜிட்டல் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்!

இந்த டிஜிட்டல் சான்றிதழை உங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி GBR TMT- யின் அஃபிஷியல் பக்கத்தை டேக் (tag) செய்யுங்க! Tag செய்யும் அனைவருக்கும் GBR TMT வழங்கும் அட்டகாசமான மெர்ச்சண்டைஸ் பரிசு காத்துள்ளது!

இன்னும் GBR TMT பில்டர்ஸ் வர்க்ஷாப்-ல கலந்துக்கலையா? இந்த லிங்க் கிளிக் பண்ணி உடனே வர்க்ஷாப்ப்புக்கு வாங்க! எல்லோருக்கும் அனுமதி இலவசம்! https://gbrtmtbuildersworkshop.com/

அடுத்த கட்டுரைக்கு