Published:Updated:

நீங்கள் தமிழகத்தின் 'வண்ணக் குரல்' ஆக ஒரு வாய்ப்பு! #1_Lakh_Prize

நிப்பான் பெயின்ட் நடத்தும் இப்போட்டியில் கலந்துகொள்ள ரூ. 2000 (அல்லது அதற்கு மேல் - ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து) மதிப்புள்ள நிப்பான் பெயின்ட்டை வாங்குங்கள்.

நிப்பான் பெயின்ட்
நிப்பான் பெயின்ட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஹிட் அடித்துள்ள 'சரிகமப' (சீனியர்ஸ்) பாடல் போட்டியின் இரண்டாவது சீசன் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த வருடம் நடைபெற்ற சீனியர்ஸ் சீசனில் 60 வயது மூதாட்டி, டர்பன் கட்டிய சிங் என வித்தியாசமான இறுதிப் போட்டியாளர்களோடு வலம் வந்த 'சரிகமப'வின் இந்த சீசனுக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே, தங்களின் சங்கீதத் திறமையை வெளிப்படுத்த நினைப்பவர்களுக்கும் அரிய வாய்ப்பை வழங்குகிறது நிப்பான் பெயின்ட்!

தமிழகத்தின் 'வண்ணக் குரல்' யார்?

நிப்பான் பெயின்ட்
நிப்பான் பெயின்ட்

நிப்பான் பெயின்ட் நிறுவனம் தமிழகத்தின் 'வண்ணக் குரல்' என்கிற போட்டியை நடத்தவுள்ளது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை மற்றும் திருச்சி ஆகிய 5 இடங்களில் நடத்தப்படும் ஆடிஷனில் கலந்துகொண்டு உங்களின் பாடும் திறமையை வெளிப்படுத்துங்கள். இந்த 5 ஊர்களிலும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், சென்னையில் நடக்கும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளலாம். இறுதிச் சுற்றில் தேர்வாகும் இருவருக்கு 1 லட்ச ரூபாய்* ரொக்கப்பரிசு காத்திருப்பதோடு, 'சரிகமப' நிகழ்ச்சியில் ஒருமுறை பாடும் வாய்ப்பும் வழங்கப்படும்!

நீங்கள் செய்ய வேண்டியது:

நிப்பான் பெயின்ட் நடத்தும் இப்போட்டியில் கலந்துகொள்ள ரூ. 2000 (அல்லது அதற்கு மேல் - ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து) மதிப்புள்ள நிப்பான் பெயின்ட்டை வாங்குங்கள். அதன்பின்

நிப்பான் பெயின்ட்
நிப்பான் பெயின்ட்

78716 46666 எனும் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து, உங்கள் எண்ணுக்கு வரும் SMS-இல் உள்ள லிங்கைக் க்ளிக் செய்யுங்கள். லிங்கிற்குச் சென்று உங்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து, நிப்பான் பெயின்ட் வாங்கிய பில்லை (Bill/Invoice) பதிவேற்றம் செய்து, போட்டியில் பங்கேற்க பதிவு செய்யவும். போட்டி குறித்த உங்களின் சந்தேகங்களை SMS-இல் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுக்கு கால் செய்து தீர்த்துக்கொள்ளலாம். போட்டி நடைபெறும் இடம் உள்ளிட்ட இதர விவரங்களை நிப்பான் பெயின்ட் குழு SMS/போன் மூலம் அறிவிக்கும்.

நிப்பான் பெயின்ட்
நிப்பான் பெயின்ட்

தமிழகத்தின் வண்ணக் குரல் போட்டியின் இறுதி வெற்றியாளர் இருவருக்கு, ஜீ தமிழ் டி.வி.யில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் 'ஒருமுறை மட்டும்' பாடுவதற்கான வாய்ப்பை வழங்குவதே இப்போட்டியின் நோக்கமாகும். இதைத் தவிர்த்து சரிகமப நிகழ்ச்சிக்கும் தமிழகத்தின் வண்ணக் குரல் போட்டிக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது.

பொறுப்புத் துறப்பு: இது விளம்பரதாரரின் செய்தி. இந்தப் போட்டிக்கும் விகடன் நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.