Published:Updated:

நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் பெயின்ட்!

நிப்பான் பெயின்ட்
நிப்பான் பெயின்ட்

நமக்குப் பிடித்த வண்ணங்களை வீட்டிற்கு அடித்து கண் குளிர பார்ப்பதில்தான் எத்தனை இன்பம்.

வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துக்கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அளவில்லாதது. அவ்வாறான அடிப்படை விஷயங்களில் முக்கியமானதாக இருப்பது நமக்கான சொந்த வீடு. நமது இன்பம், துன்பம் என அனைத்தும் அந்த வீட்டில் நிறைந்திருக்கும். நம் மனதிற்கு நெருக்கமாக இருக்கும் அவ்வீடு எப்போது முழுமையடைகிறது என்றால் அதனை நம் எண்ணங்களுக்கு ஏற்றார்போன்று வண்ணங்களால் நிரப்பும்போதுதான். அவ்வாறு வீட்டிற்குத் தீட்டப்படும் வண்ணங்கள் தரமானதாகவும், பல ஆண்டுகள் நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்க வேண்டியது அவசியம். வருடங்கள் பல தாண்டி வாழப்போகும் வீட்டின் அழகு மற்றவர்கள் பார்த்து வியக்கும்படியாகவும் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை...

வண்ணங்கள் பல உண்டு

சொந்த வீட்டை நம் விருப்பத்திற்கேற்ற வடிவமைப்பில் கட்டி முடித்துவிட்டதோடு நின்றுவிடாமல், அதனை வண்ணங்களால் அலங்கரிக்க தயாராகுவோம். நமக்குப் பிடித்த வண்ணங்களை வீட்டிற்கு அடித்து கண் குளிர பார்ப்பதில்தான் எத்தனை இன்பம். முன்பெல்லாம் வீட்டிற்கு ஒரேமாதிரியான வண்ணங்களை உபயோகித்து வந்தோம். இப்போது அப்படியில்லை, பல கலர் காம்பினேஷன்கள் இருக்கின்றன. நமது வீட்டைப் புகைப்படம் எடுத்துக்கொடுத்தால் எந்தக் கலர் பெயின்ட் வீட்டிற்கு கட்சிதமாக இருக்கும் என்பதைக்கூட சொல்லிவிடும் அளவிற்கு டெக்னலாஜி வளர்ந்துவிட்டது. பல வண்ணங்கள் நிறைந்த பெயின்ட்கள் இருப்பதுபோன்று பல பெயின்ட் பிராண்ட்களும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன. அதில் நாம் எதைத் தேர்வு செய்யப்போகிறோம் என்பதில் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் பெயின்ட்டில் நமக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன.

நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் பெயின்ட்!

ஆசியாவின் ரியல் நம்பர் ஒன் பெயின்ட் நிறுவனமான நிப்பான் பெயின்ட், பல சிறந்த தயாரிப்புகளைக் கொண்டு மக்களை கவர்ந்துள்ளது. இந்திய சந்தையில் 13 ஆண்டுகளுக்கும் மேலான சேவை, ஜப்பான் டெக்னலாஜி, 100% நெடி இல்லாத தன்மை, வெளிப்படையான விலை, பயிற்சிப்பெற்ற பெயின்டர்களின் சேவை என நிப்பான் பெயின்ட் தனித்துவமான குணங்களைக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் நிப்பான் பெயின்ட் உள்ளது.

தற்போது வெயில் காலம்... வெயிலைச் சமாளிக்க சரியான பெயின்ட்டினைத் தேர்வு செய்ய வேண்டும். சில நாட்களில் மழைக்காலமும் துவங்கிவிடும், அப்போது பெயின்ட் அடிப்பதற்கு சிரமமாக இருக்கும். இவற்றைச் சமாளிக்க மட்டுமின்றி, வீட்டின் வெளிப்புறத்துக்கு பாதிப்பை உண்டாக்கக்கூடிய பல விஷயங்களில் இருந்தும் காத்துக்கொள்ள நிப்பான் பெயின்ட் நிறுவனத்தின் டூராஃபிரஷ் சோலோ (Durafresh Solo) பெயின்ட் சிறந்த தீர்வாக இருக்கும்.

டூராஃபிரஷ் சோலோ

இப்போதைய நவநாகரிக உலகம், பெயின்ட் மீதான விழிப்புணர்வையும், அதனின் முக்கியத்துவத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டைப் புதுப்பிக்க விரும்பும் யாவருக்கும் பெயின்ட்டிற்கான கட்டணமும், அதனை அடிக்க எடுத்துக்கொள்ளும் நேரமும், 'இப்போது பெயின்ட் அடிப்பது அவசியமா?' என்கிற தயக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. வாடிக்கையாளரின் தேவையை அறிந்து நிப்பான் பெயின்ட் நிறுவனம் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.

நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் பெயின்ட்!

நிப்பான் பெயின்டின் புதிய டூராஃபிரஷ் சோலோ 25% நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்துகிறது. டூராஃபிரஷ் சோலோ Self Priming Exterior Emulsion அம்சம் கொண்ட பெயின்ட்டாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது இருக்கும்போது பெயின்ட்டிற்கு முன் அடிக்கப்படும் பிரைமர்-ஐ அடிக்க அவசியம் இருக்காது. இதிலிருக்கும் Dirt Pick-Up Resistance (DPUR), சுவரில் அழுக்குப்படிய விடுவதில்லை. பூஞ்சையைத் தங்கவிடாது. பளபளப்பான பொலிவைக் கொடுக்கும். தவிர, இதில் உள்ள Heat Ban Technology, 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையைக் குறைப்பதால், வீடு குளுமையாக இருக்கும். அதனால் வீட்டில் ஏசி-க்கு அதிக வேலை இருக்காது.

மேலும் டூராஃபிரஷ் சோலோ பெயின்ட்டிற்கு நிப்பான் ஏழு வருட வாரண்ட்டியும் தருகிறது. மொத்தத்தில் வீட்டின் வெளியே அழகையும், உள்ளே குளிர்ச்சியையும் தந்து மனதை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது டூராஃபிரஷ் சோலோ. மேலும் விவரங்களுக்கு >>>>>>>>>

அடுத்த கட்டுரைக்கு