Published:Updated:

அழகும் அன்பும் இணைந்த பொன்னான தருணங்கள்! #EldiaSelfieContest

VIkatan Connect Initiative

Selfie Contest -ல் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகள்!

Eldia Selfie Contest
Eldia Selfie Contest

அன்பிற்குரிய உள்ளங்களுடன் மறக்க முடியாத தருணங்களை ஏற்படுத்தித்தர ஒரு வாய்ப்பாக விகடனில் அறிவிக்கப்பட்டது Eldia `அழகும் அன்பும்' Selfie Contest. அன்பானவர்களுடன் சேர்ந்து அழகிய புகைப்படத்தை எடுத்து அனுப்புங்கள் என விகடனில் வெளியாகியிருந்த அறிவிப்பைப் பார்த்து, நூற்றுக்கணக்கான வாசகர்கள் ஆர்வமாக இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். சிறப்பான செல்ஃபிக்களுடன் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்களின் நன்றிகள்.

Eldia Selfie Contest
Eldia Selfie Contest

Eldia நிறுவனம், போட்டியாளர்களின் நேர்த்தியான சிகை அலங்காரம் மற்றும் மிகச் சிறந்த அன்புக் குறிப்பைப் பொறுத்து, 30 வெற்றியாளர்களை இங்கே அறிவித்துள்ளது.

Eldia `அழகும் அன்பும்' Selfie Contest -ல் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகள்!

மேற்கண்ட 30 வெற்றியாளர்களின் செல்ஃபி அடங்கிய போட்டோ ஃப்ரேம் தங்களது முகவரிக்கு விரைவில் Eldia நிறுவனத்தாரால் அனுப்பி வைக்கப்படும்.