Published:Updated:

விகடன்... இப்போதும், எப்போதும்... உங்களோடு..!

விகடன் App-ஐ டவுன்லோடு செய்ய...
விகடன் App-ஐ டவுன்லோடு செய்ய...

இந்த ஊரடங்கு நேரத்திலும் விகடனை மிஸ் செய்யாமல் இருக்க, நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்...

கொரோனா அச்சத்தால், நாடே நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கிறது. அவசர மற்றும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர, மக்கள் வேறு எதற்காகவும் வெளியே தலைகாட்ட முடியாத சூழல் நிலவுகிறது. இந்த சிரமமான நேரத்திலும் வாசகர்களாகிய நீங்கள் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவு, எங்களுக்கு உற்சாகமும் உத்வேகமும் அளிக்கக்கூடியது.

இதுபோன்ற சிக்கலான சமயத்தில் விகடனின் இதழ்களை கடைகளில் சென்று வாங்குவதற்காக நீங்கள் படும் சிரமங்கள் நாங்கள் அறிந்ததே. அதைத் தவிர்ப்பதற்காகவும், வாசகர்கள் மற்றும் விற்பனையாளர்களின் நலன் கருதியும் விகடனின் இதழ்கள் அனைத்தையும் விகடன் App-ல் நீங்கள் கட்டணமில்லாமல் படிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். இதன்படி, அடுத்த 30 நாள்களுக்கு விகடன் App-ல் எல்லா இதழ்களையும் கட்டணமின்றிப் படிக்கலாம்.

விகடன் App-ஐ டவுன்லோடு செய்ய...
விகடன் App-ஐ டவுன்லோடு செய்ய...
தனித்திரு... விழித்திரு... வாசித்திரு... - விகடனுக்குத் தேவை... உங்கள் ஆதரவு! #SupportJournalism

இதற்காக நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து 044-66808040 என்ற எண்ணிற்கு ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுங்கள். விகடன் App-ற்கான லிங்க் உங்கள் போனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும். அதை கிளிக் செய்து App-ஐ டவுன்லோடு செய்யுங்கள். அவ்வளவுதான். அதில் இனி விகடன் இதழ்களை நீங்கள் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.

இதை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..!

விகடன் App-ஐ கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு