Published:Updated:

என்னைக்குமே ஷோரூம்தான் பெஸ்ட்டு! சத்யாவின் கேஷ் பேக் கலாட்டா!

Sathya Cash back Offer
Sathya Cash back Offer

தரமான பிராண்டட் பொருள்கள், கஸ்டமர் சர்வீஸ் மற்றும் தள்ளுபடி விலைக்கு பெயர்பெற்ற சத்யா ஏஜென்சீஸ் வாராவாரம் அதிரடியான பல கேஷ் பேக் ஆஃபர்களை வழங்கி வருகிறது. இந்த வாரம் அதிரடியாக ரூ. 35,000 ரூபாய் வரை கேஷ் பேக்கை வழங்குகிறது நம்ம சத்யா!

ஷோரூம் ஷாப்பிங் என்பது ஓர் அழகான அனுபவம். முகம் கடுக்கும் மனைவியின் அகம் மலரச் செய்ய கணவர்களுக்கு உதவுவது ஷாப்பிங்! குடும்பத்துடன் நேரத்தைச் செலவு செய்ய நினைப்பவர்கள் கண்டிப்பாக ஃபேமிலி ஷாப்பிங் செய்யத் தவறவே கூடாது. ஷோரூமுக்குச் சென்று நமக்குப் பிடித்த பொருளைப் பார்த்து, ரசித்து, விலை கேட்டு, பேரம் பேசி வாங்குவது என்பது ஒரு கலை. சிறுவர்களுடன் சென்று இவ்வாறு பொருள்களை வாங்கும்போது, நம்மிடமிருந்து நிறைய விஷயங்களை அவர்களும் கற்றுக்கொள்கின்றனர்.

கேஷ் பேக் அதிரடி, தமிழகத்தின் முன்னணி ஷோரூம் சத்யாவில்...

ஷோரூம் ஷாப்பிங் என்றாலே நம்மில் பலருக்கு நினைவுக்கு வருவது சத்யா ஏஜென்சீஸ்! தமிழகம் முழுக்க பல கிளைகள் கொண்டுள்ள சத்யா, உலகத்தரம் வாய்ந்த முன்னணி பிராண்ட்களின் தயாரிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களை வழங்கி வருகிறது.

என்னைக்குமே ஷோரூம்தான் பெஸ்ட்டு! சத்யாவின் கேஷ் பேக் கலாட்டா!

தரமான பிராண்டட் பொருள்கள், கஸ்டமர் சர்வீஸ் மற்றும் தள்ளுபடி விலைக்கு பெயர்பெற்ற சத்யா ஏஜென்சீஸ் வாராவாரம் அதிரடியான பல கேஷ் பேக் ஆஃபர்களை வழங்கி வருகிறது. இந்த வாரம் அதிரடியாக ரூ. 35,000 ரூபாய் வரை கேஷ் பேக்கை வழங்குகிறது நம்ம சத்யா!

அக்டோபர் 8 வரையிலான கேஷ் பேக்!

ப்ளூஸ்டார் ஏசிகள்:

* ப்ளூஸ்டார் 1 டன் இன்வர்ட்டர் ஏசிக்கும், 1.5 டன் இன்வர்ட்டர் எசிக்கும் தலா ரூ. 4000 கேஷ் பேக்கை வழங்குகிறது சத்யா. இதுமட்டுமல்லாது இந்த இரு ஏசிகளுக்கும் 29% தள்ளுபடியையும் வழங்குகிறது சத்யா.

பரச்சேஸ் டிப்ஸ் - சிறிய அறைகளுக்கு 1 டன் ஏசியும், கொஞ்சம் பெரிய அறைகளுக்கு 1.5 டன் ஏசியும் மிகப் பொருத்தமாக இருக்கும்!

சாம்சங் ஃபிரண்ட் லோடிங் வாஷிங் மெஷின்களுக்கு பிரமாதமான கேஷ் பேக்!

சாம்சங் 6kg வாஷிங் மெஷின் வித் ஈக்கோ பபிள் – அசல் விலை: ரூ. 32,900, சத்யாவின் தள்ளுபடி விலை: ரூ. 28,100 + ரூ. 3000 கேஷ் பேக்!

சாம்சங் 7kg வாஷிங் மெஷின் வித் ஈக்கோ பபிள் – அசல் விலை: ரூ. 43,400, சத்யாவின் தள்ளுபடி விலை: ரூ. 37,000 + ரூ. 5000 கேஷ் பேக்!

சாம்சங் 7kg வாஷிங் மெஷின் – அசல் விலை: ரூ. 40,300, சத்யாவின் தள்ளுபடி விலை: ரூ. 34,900 + ரூ. 5000 கேஷ் பேக்!

சாம்சங் 8kg வாஷிங் மெஷின் – அசல் விலை: ரூ. 53,400, சத்யாவின் தள்ளுபடி விலை: ரூ. 44,200 + ரூ. 6000 கேஷ் பேக்!

என்னைக்குமே ஷோரூம்தான் பெஸ்ட்டு! சத்யாவின் கேஷ் பேக் கலாட்டா!

சாம்சங் ஃப்ரிட்ஜ்

ரூபாய் 38,990 மதிப்புள்ள சாம்சங் ஃபிராஸ்ட் ஃப்ரீ ஃபிரிட்ஜ்-ஐ தற்போது ரூ. 33,300 என்கிற ஸ்பெஷல் தள்ளுபடியில் வாங்கலாம்! 1 வருட மெஷின் வாரண்டி மற்றும் 10 வருட கம்பிரெஸர் வாரண்டியுடன் வரும் இந்த ஃபிரிட்ஜ் மூன்று அடுக்குகள் + காய்கறிகளுக்கு ஸ்பெஷல் அறை + ஃபிரீசர் கொண்டதாகும். இதனோடு ரூ. 3000 கேஷ் பேக்கையும் சத்யாவில் பெற்றிடுங்கள்!

சாம்சங் யு.எச்.டி டிவி

ரூ. 70,900 மதிப்புள்ள சாம்சங் 4k UHD டிவியை இப்போது ரூ. 57,990 என்கிற அதிரடி தள்ளுபடி விலையில் சத்யாவில் வாங்கலாம், இதனோடு ரூ. 5000 கேஷ் பேக்கும் உண்டு!

4k வீடியோ குவாலிட்டி கொண்ட இந்த 50 இன்ச் கலர் டிவி பார்த்த வாக்கிலேயே கண்ணைக் கவரக் கூடியது. டால்பி டிஜிட்டல், எச்.டி.ஆர், ஈக்கோ சென்ஸார், டைரக்ட் வைஃபை எனப் பலவிதமான அம்சங்களைக் கொண்டது இந்த ஸ்மார்ட் டிவி!

என்னைக்குமே ஷோரூம்தான் பெஸ்ட்டு! சத்யாவின் கேஷ் பேக் கலாட்டா!

இனி என்ன? நேரடியாக நம்ம சத்யாவுக்கு வந்து வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குங்க! கூடவே அசத்தலான கேஷ் பேக் ஆஃபர்களையும் பெற்று உங்க மனசுக்கு பிடிச்ச பொருள்களை அள்ளுங்க! மறக்க வேண்டாம், மேலே கூறப்பட்ட ஆஃபர்கள் அக்டோபர் 8 வரை மட்டுமே.

அடுத்த கட்டுரைக்கு