Published:Updated:

சத்யா-வில் அள்ளுங்க ரூ. 10,000 வரை கேஷ் பேக்! அக்டோபர் 1 வரை மட்டுமே!

சத்யா
சத்யா

வாராவாரம் காரசாரமான கேஷ் பேக் ஆஃபர்களை அறிவித்து வருகிறது தமிழகத்தின் முன்னணி வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை நிறுவனமான நம்ம சத்யா ஏஜென்சீஸ்! அக்டோபர் 1 வரைக்குமான சேலில் 4 பொருள்களுக்கு அதிரடிச் சலுகைகளை அறிவித்துள்ளது.

பேனாசோனிக் இன்வர்ட்டர் ஏசிகளுக்கு 5000 ரூபாய் வரை கேஷ் பேக்!

ஆம், பேனாசோனிக் 1.5 டன் 5 ஸ்டார் ஏ.சி. மற்றும் 1.5டன் 3 ஸ்டார் ஏ.சி.க்களை வாங்கினால் அப்போதே 5000 ரூபாய் வரையிலான கேஷ் பேக்கைப் பெறலாம்!

பேனாசோனிக் நிறுவனம்பற்றி சொல்லவே வேண்டியதில்லை, உலகளவில் தரத்துக்கு பெயர்பெற்ற மின்சாதன பொருள்கள் நிறுவனம். வீட்டுக்கு ஏ.சி வாங்க நினைத்திருந்தால் கண்ணை மூடிக்கொண்டு பேனாசோனிக்குக்கு டிக் மார்க் கொடுக்கலாம்!

பேனாசோனிக் ZU18WKYF 1.5 டன் 5 ஸ்டார் ஏ.சி – ரூ.55,000, சத்யாவின் விலை: ரூ. 44,690, கூடவே ரூ. 5000 கேஷ் பேக் பெறுங்கள்!

அம்சங்கள்:

* மாடர்ன் வடிவமைப்பு, அசத்தல் ஸ்டைல்

* ட்வின் கூல் இன்வர்ட்டர் டெக்னாலஜி

* 5 ஸ்டார் ஏசி என்பதால், மிக மிகக் குறைவான மின்சார பயன்பாடு

* ப்ளூ ஃபின் டெக்னாலஜி

* ஒரு வருட மெஷின் வாரண்டி, 10 வருட கம்ப்ரெஸ்ஸர் வாரண்டி

பேனாசோனிக் KU18WKY 1.5 டன் 3 ஸ்டார் ஏ.சி. – ரூ. 50,000, சத்யாவின் விலை; ரூ. 40,690, கூடவே ரூ. 5000 கேஷ் பேக் பெறுங்கள்!

அம்சங்கள்:

* அழகிய வடிவமைப்பு

* காப்பர் காயில்

* ட்வின் ரோட்டரி கம்ப்ரெஸ்ஸர்

* ஒரு வருட மெஷின் வாரண்டி, 10 வருட கம்ப்ரெஸ்ஸர் வாரண்டி

ரூ. 30,490 மதிப்பிலான LG FHD LED ஸ்மார்ட் டிவியை ரூ. 24,250'ற்கு சத்யாவில் வாங்கலாம்!

சத்யா-வில் அள்ளுங்க ரூ. 10,000 வரை கேஷ் பேக்! அக்டோபர் 1 வரை மட்டுமே!

கூடவே ரூ. 3000 கேஷ் பேக்கையும் பெற்றிடுங்கள்!

LG FHD 32 இன்ச் LED ஸ்மார்ட் டிவி சிறப்பம்சங்கள்:

* THINKQ AI

* தரமான வீடியோக்களுக்காக ஆக்டிவ் எச்.டி.ஆர்

* மேஜிக் ரிமோட்

* டால்பி டிஜிட்டலுடன் கூடிய 35 வாட் பில்ட் இன் ஊஃபர் (இனி சவுன்ட் தெறிக்கும்!)

* மேலும் ஸ்மார்ட் டிவி என்பதால், இன்டர்நெட்டில் உங்கள் டிவியை இணைத்து இஷ்டம்போல உங்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பார்த்து, கேட்டு, மகிழுங்கள்!

வாஷிங் மெஷின் வாங்கினால் ரூ. 3000 கேஷ் பேக்!

சாம்சங் ww61R front load வாஷிங் மெஷின் வாங்கினால் 3000 ரூபாய் கேஷ் பேக் வழங்குகிறது சத்யா. மெஷினிற்கு 3 வருட வாரண்டியும், மோட்டார்க்கு 1௦ வருட வாரண்டியும் உண்டு. 15 நிமிடங்களில் துணிகளைத் துவைத்துக் கொடுக்கும் குயிக் வாஷ் டெக்னாலஜி கொண்டது, உங்கள் குடும்பத்துக்கு ஏற்ற இந்த 6 கிலோ லோடு வாஷிங் மெஷின்!

சாம்சங் ஃபிரிட்ஜ் வாங்கினால் ரூபாய் 8490 மதிப்புள்ள ட்ராலி பேக் முற்றிலும் இலவசம்!

சத்யா-வில் அள்ளுங்க ரூ. 10,000 வரை கேஷ் பேக்! அக்டோபர் 1 வரை மட்டுமே!

ரூ. 33,990.00 மதிப்புள்ள சாம்சங் RT28T3C23UV ஃபிரிட்ஜ்-ஐ ரூபாய் 29,990 ரூபாய்க்கு வழங்குகிறது சத்யா! அட்டகாசமான டிசைன், கன்வர்ட்டிபில் ஃப்ரீஸர், காய்கறிகளுக்கு பிரத்யேக அறை, ராப்பிட் கூலிங், பவர் ஃப்ரீஸ், மூவபில் ஐஸ் மேக்கர், அழுகக்கூடிய பொருள்களுக்காக பிரத்தியேக மாய்ஸ்ட் ஃபிரெஷ் அறை என இந்த ஃபிரிட்ஜ் முழுக்கவே அம்சங்களோ அம்சங்கள்! இதனுடன் ரூபாய் 8490 மதிப்புள்ள அமேரிக்கன் டூரிஸ்டர் டிராலி பேக்கையும் இலவசமாக வழங்குகிறது சத்யா!

பஜாஜ் இ.எம்.ஐ-யில் பொருள்கள் வாங்கினால் ஸ்பெஷல் கேஷ் பேக்!

Bajaj Finance EMI-ல் பொருள்கள் வாங்குபவர்களுக்கு கூடுதல் ட்ரீட்டாக ரூ. 5000 வரை கேஷ் பெறும் வாய்ப்பை வழங்குகிறது சத்யா!

சத்யா வழங்கக்கூடிய கேஷ் பேக்கில், உங்கள் மனதுக்குப் பிடித்த மிக்சி, கிரைண்டர், ஃபேன், ப்ளூடூத் ஸ்பீக்கர், ஹெட்போன்ஸ் என எக்கச்சக்கமான விஷயங்களை வாங்கி மகிழுங்கள்! இந்த ஆஃபர்கள் அனைத்தும் அக்டோபர் 1 வரை மட்டுமே, முந்துங்கள்!

அடுத்த கட்டுரைக்கு