Published:Updated:

லட்சக்கணக்கான ரூபாய் மிச்சம்!!! #OMR_Hot_Offer

புகழ்பெற்ற காசாகிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் 6 ஹவுசிங் ப்ராஜெக்ட் ஓ.எம்.ஆர். பகுதியில் வரவிருக்கின்றன. ரூ. 30 லட்சம் முதல் ரூ. 1.2 கோடி வரையிலான அப்பார்டமென்டுகள் இந்தப் ப்ராஜெக்டுகளில் வரவுள்ளன

casagrand
casagrand

'அன்னைக்கே ஓ.எம்.ஆர். ஏரியாவுல வீடு வாங்கிருக்கலாம், இன்னைக்கி என்ன ஒரு வளர்ச்சி!' என ஏங்குவோரைப் பார்க்காமல் இருக்கவே முடியாது! ஐ.டி. துறையின் வளர்ச்சியும், பெருநிறுவனங்களின் வருகையும் இன்று ஓ.எம்.ஆர். பகுதியை அசத்தலான ஹை டெக் வசிப்பிடமாக மாற்றியிருக்கின்றன. எனவே, சென்னையில் நாம் வீடு வாங்க நினைத்தால், ஓ.எம்.ஆர்.தான் நம் முதல் சாய்ஸாக இருக்கமுடியும்!

ஓ.எம்.ஆர். எதற்கு?

ஓம்.எம்.ஆர். பகுதியில் அமைந்துள்ள ஐ.டி. பார்க் / ITeS மற்றும் SeZs பார்க்கில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஏற்ற பல குடியிருப்புத் திட்டங்களை கட்டுமான நிறுவனங்கள் அங்கு எழுப்பி வருகின்றன. கை நிறைய சம்பளம் வாங்கி வாடகை வீட்டில் குடியிருப்பதை விட, அதை மாதத் தவணையாக செலுத்தி, சில வருடங்களில் ஒரு வீட்டை சொந்தமாக்கிக்கொள்வதுதான் ஸ்மார்ட் சாய்ஸ்! வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கும் இந்தப் பகுதி சிறந்த முதலீடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் எந்தப் பகுதியை விடவும் விலை குறைந்த ஹவுசிங் ப்ராஜெக்ட் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையின் புறநகர் மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் நரம்பு போல் செயல்படும் ஓ.எம்.ஆர் மற்றும் இ.சி.ஆர். சாலைகள் மூலம் பயண இணைப்பு வசதி மிகச் சுலபமாகியுள்ளது. இதுதவிர, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஷாப்பிங் செய்ய கடைகள், உலகத் தர விடுதிகள், உணவகங்கள் என 360 டிகிரி வளர்ச்சியை எட்டி பிரமிக்க வைக்கிறது ஓ.எம்.ஆர். இதுமட்டுமல்லாது சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஓ.எம்.ஆர். சேர்க்கப்பட வாய்ப்புள்ளதால் ஓ.எம்.ஆர். மீண்டும் வீடு வாங்க நினைப்போரின் கவனத்துக்கு வந்துள்ளது. பெருங்குடி தொடங்கி துரைப்பாக்கம், மணப்பாக்கம், காரப்பாக்கம், கானத்தூர், சோழிங்கநல்லூர், நாவலூர், சிறுசேரி, கேளம்பாக்கம், திருமுடிவாக்கம், மேடவாக்கம் என ஓ.எம்.ஆரின் பல பகுதிகளில் நமக்குத் தேவையான ப்ராஜெக்ட்டை ஈஸியாக தேர்வு செய்துவிடலாம்!

காசாகிராண்டின் அதிரடி ஆபர்!

casagrand
casagrand

புகழ்பெற்ற காசாகிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் 6 ஹவுசிங் ப்ராஜெக்ட் ஓ.எம்.ஆர். பகுதியில் வரவிருக்கின்றன. ரூ. 30 லட்சம் முதல் ரூ. 1.2 கோடி வரையிலான அப்பார்டமென்டுகள் இந்தப் ப்ராஜெக்டுகளில் வரவுள்ளன. நிறைவுபெறும் தருவாயில் உள்ள இந்த அப்பார்ட்மெண்ட் ப்ராஜெக்ட்டுகளில் இருந்து உங்களின் கனவு வீட்டைத் தேர்வு செய்யலாம்! 2 பி. எச்.கே மற்றும் 3 பி.எச்.கே வீடுகள் கொண்ட இந்த 6 திட்டங்களுக்கும் அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது காசாகிராண்ட்.

காசாகிராண்ட் செரீனோ, ஒட்டியம்பாக்கம்

2 பி.எச்.கே மற்றும் 3 பி.எச்.கே வீடுகள் அடங்கிய இந்தப் ப்ராஜெக்டில் இப்போதே வீடு புக் செய்வோருக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான பெட்ரூம் வார்ட்ரோப்களை (அனைத்து பெட்ரூமுக்கும்) இலவசமாக வடிவமைத்துத் தருகிறது காசாகிராண்ட்.

காசாகிராண்ட் ஸ்மார்ட் டவுன், தாழம்பூர்

2 பி.எச்.கே குடியிருப்புகள் கொண்ட இந்தப் ப்ராஜெக்டில் 2 ஏ.சி.கள், அனைத்து பெட்ரூம்களுக்கும் வார்டரோப்கள் மற்றும் மாடுலர் கிச்சன் இலவசம். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 3.5 லட்சம் ஆகும்.

காசாகிராண்ட் சுப்ரீமஸ், தாழம்பூர் - 2 பி. எச்.கே மற்றும் 3 பி.எச்.கே வீடுகள் ரூ. 4 லட்சம் மதிப்பிலான, மாடுலர் கிச்சன் மற்றும் அனைத்து பெட்ரூம்களுக்கும் வார்ட்ரோப்கள் இலவசம்.

காசாகிராண்ட் அமெதிஸ்ட், சோழிங்கநல்லூர்

இந்தப் ப்ராஜெக்டில் 3 பி. எச்.கே மற்றும் 4 பி.எச்.கே வீடுகளுக்கு 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாடுலர் கிச்சன் முற்றிலும் இலவசம்.

காசாகிராண்ட் எஸ்கொயர், பெருங்குடி - 2 பி.எச்.கே மற்றும் 3 பி.எச்.கே வீடுகள் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பெட்ரூம் வார்டரோப்கள் (அனைத்து பெட்ரூமுக்கும்) இலவசம்.

காசாகிராண்ட் சவோய், காரப்பாக்கம்

3 பி.எச்.கே குடியிருப்புகள் கொண்ட இந்தப் ப்ராஜெக்டில் 2 ஏ.சி.கள் மற்றும் மாடுலர் கிச்சன் இலவசம். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2.5 லட்சம்.

மொத்தத்தில் ஓ.எம்.ஆர். பகுதியில் வீடு வாங்க நினைப்பவர்களுக்கு காசாகிராண்டின் இந்த அறிவிப்பு மிகப் பெரிய ஜாக்பாட். பல லட்ச ரூபாய் மதிப்பிலான இன்டீரியர் டெகரேஷன் சேவையை இலவசமாக காசாகிராண்டிடம் பெற்று உங்கள் கனவு வீட்டின் லுக்கை அசாதாரணமாக்கிக் காட்டலாம்! இப்போதே புக்கிங் செய்வோருக்கு, வீடு ஹேன்ட் ஓவர் செய்யும்போது இன்டீரியர் வேலைகள் முடித்துக் கொடுக்கப்படும். இந்தச் சிறப்பு சலுகை இன்னும் 4 நாட்களுக்கு மட்டுமே என்பதால் உங்கள் வேலைகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு உங்களின் கனவு வீட்டை காசாகிராண்டில் புக் செய்ய இப்போதே புறப்படுங்கள். மேலும் தகவல்களுக்கு https://www.vikatan.com/special/casagrand-omr

casagrand
casagrand

வெயிட்டான லொகேஷன், ஸ்லிம் ஆன பட்ஜெட்!

ஓ.எம்.ஆர் பகுதி தவிர சென்னையின் முக்கிய இடங்களில் வரவிருக்கும் தங்களுடைய பிற ப்ராஜெக்ட்களுக்கு சதுர அடியில் மகத்தான தள்ளுபடியை வழங்குகிறது காசாகிராண்ட். இந்தத் திட்டங்களின் கீழ் வரும் வீடுகளின் விலை ரூ. 50 லட்சம் முதல் ரூ. 90 லட்சம் ஆகும்.

தள்ளுபடி விவரம்:

காசாகிராண்ட் இ.சி.ஆர்14, மாயாஜால் தியேட்டர் அருகில்

மார்க்கெட் விலை: ரூ.6000/சதுர அடி சிறப்புச் சலுகை: ரூ.4450/சதுர அடி

காசாகிராண்ட் அஸ்டா, கொரட்டூர்

மார்க்கெட் விலை:ரூ.6000/சதுர அடி சிறப்புச் சலுகை: ரூ.5200/சதுர அடி

காசாகிராண்ட் ப்ளூம், பல்லாவரம் அருகே

மார்க்கெட் விலை: ரூ.5600/சதுர அடி

சிறப்புச் சலுகை: ரூ.5300/சதுர அடி

காசாகிராண்ட் காஸில், மனப்பாக்கம்

மார்க்கெட் விலை: ரூ.5500/சதுர அடி

சிறப்புச் சலுகை: ரூ.4800/சதுர அடி

casagrand
casagrand

காசாகிராண்ட் உட்சைட், மனப்பாக்கம்

மார்க்கெட் விலை: ரூ.5500/சதுர அடி

சிறப்புச் சலுகை: ரூ.5100/சதுர அடி

காசாகிராண்ட் கிரெஸெண்டோ, நொலம்பூர்

மார்க்கெட் விலை: ரூ.5600/சதுர அடி

சிறப்புச் சலுகை: ரூ.5300/சதுர அடி

காசாகிராண்ட் நார்தர்ன் ஸ்டார், மாதவரம்

மார்க்கெட் விலை: ரூ.5500/சதுர அடி

சிறப்புச் சலுகை: ரூ.4750/சதுர அடி

காசாகிராண்ட் ஜெனித், மேடவாக்கம்

மார்க்கெட் விலை: ரூ.5400/சதுர அடி

சிறப்புச் சலுகை: ரூ.3850/சதுர அடி

இந்தச் சிறப்புச் சலுகை இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே, முந்துவீர்! மேலும் விவரங்களுக்கு

https://www.vikatan.com//special/casagrand-withoutomr