Published:Updated:

'அழகும் அன்பும்' செல்ஃபி போட்டி; விகடனில் உங்கள் படம் வர வாய்ப்பு!

Sponsored content

சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஸ்பெஷலான அன்புக் குறிப்பைத் தந்து வெற்றிபெறும் 30 போட்டியாளர்களுக்கு, அவர்களின் Selfie புகைப்படங்களை அழகாக ஃபிரேம் செய்து பரிசாக Eldia நிறுவனம் வழங்கவுள்ளது

Eldia
Eldia

அடிக்கடி செல்ஃபி... எதற்கெடுத்தாலும் செல்ஃபி... எனச் செல்ஃபி படங்களைச் சுட்டுத் தள்ளுபவரா நீங்கள்? உங்களின் சிறந்த செல்ஃபியை மறக்கமுடியாத நிகழ்வாக மாற்றக்கூடிய வாய்ப்பினை தரக் காத்திருக்கிறது Eldia-வின் 'அழகும் அன்பும் Selfie Contest'.

போட்டியில் பங்கேற்க...

உங்களின் அன்புக்குரியவரைப் பற்றிய ஒரு ஸ்பெஷலான சிறு அன்புக் குறிப்பையும் பகிர வேண்டும்.

நீங்கள் அதீத அன்பு வைத்துள்ள நபரிடம் உங்களின் அன்பை வெளிப்படுத்த இப்போட்டி ஒரு அதிசிறந்த வழியாக அமையப்போகிறது. அதற்கு நீங்கள் செய்யவேண்டியது வெரி வெரி சிம்பிள்... உங்கள் அன்புக்குரியவர்கள் யாராக இருப்பினும் (தாய், மனைவி,சகோதரிகள், தந்தை, சகோதரர்கள், கணவன், நண்பர்கள்...) அவர்களுடன் இணைந்து சிறப்பாக சிகை அலங்காரம் செய்து எடுத்த ஓர் அழகான செல்ஃபியை எங்களுக்கு அனுப்ப வேண்டும். அதனுடன் உங்களின் அன்புக்குரியவரைப் பற்றிய ஒரு ஸ்பெஷலான சிறு அன்புக் குறிப்பையும் பகிர வேண்டும். படத்தில் Eldia தேங்காய் எண்ணெய் பாட்டில் இடம்பெற வேண்டியது அவசியம்.

என்ன பரிசு?

சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஸ்பெஷலான அன்புக் குறிப்பைத் தந்து வெற்றிபெறும் 30 போட்டியாளர்களுக்கு, அவர்களின் Selfie புகைப்படங்களை அழகாக ஃபிரேம் செய்து பரிசாக Eldia நிறுவனம் வழங்கவுள்ளது. இதுமட்டுமல்லாது, வெற்றிபெறும் முதல்10 பேரின் புகைப்படங்கள், அவள் விகடன் (03.09.2019 தேதியிட்ட) இதழில், Eldia 'அழகும் அன்பும் Selfie Contest' பகுதியில் வெளியாகும். இதுமட்டுமல்லாது www.vikatan.com இணையதளத்தில், வெற்றிபெற்ற 30 நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படும்.

'Eldia' தூய தேங்காய் எண்ணெய்

இயற்கையாக தலைமுடியைப் பராமரிக்கச் சிறந்த வழியாக இருக்கும் தேங்காய் எண்ணெயை 'Eldia' மூலம் பெறலாம். எல்டியா தூய தேங்காய் எண்ணெய், தேர்ந்தெடுக்கப்பட்ட உன்னதமான கொப்பரைகளில் இருந்து, மிகவும் சுகாதாரமான சூழலில் தயாரிக்கப்படுகிறது. இரசாயனங்கள் கலக்காமல் இயற்கையான முறையில் நூறு சதவீதம் சுத்தமாகவும் தரமானதாகவும் தயாரிக்கப்படும் எல்டியா தேங்காய் எண்ணெயை பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உபயோகிக்கலாம்.

'அழகும் அன்பும்' செல்ஃபி போட்டி; விகடனில் உங்கள் படம் வர வாய்ப்பு!

தலைமுடிக்கு ஊட்டமளிப்பதோடு, முகத்திற்கு பொலிவளிக்க, சிறிய காயங்களை ஆற்ற, உடலுக்கு மசாஜ் செய்ய, வறண்ட/உலர்ந்த சருமத்தில் இட எனப் பல விஷயங்களுக்கு எல்டியா தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும் இது உதவுகிறது. உச்சி முதல் பாதம் வரை பல நன்மைகளைப் பெற, 100% தூய்மையான எல்டியாவை நாடுங்கள்!