Published:Updated:

சாந்தனு, கீகீ-யின் பெயிண்டிங் டிப்ஸ்! ஏசியன் பெயிண்ட்ஸ் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஏசியன்  பெயிண்ட்ஸ் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்
ஏசியன் பெயிண்ட்ஸ் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்

வாடிக்கையாளர்களின் வீட்டுக்குச் சென்று சர்ப்ரைஸ் கொடுக்கும் சாந்தனு & கீகீ...

கியூட் கப்புள் சாந்தனு பாக்யராஜ் & கீகீ - இப்போது பெயிண்டிங் ஆலோசனை தருவதில் இவர்கள்தான் நம்பர் 1. அட நிஜம்தாங்க! ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் 'சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்'ன் பிராண்ட் அம்பாஸிடர்களாக இருக்கும் இந்த ஜோடி, ஏசியன் பெயிண்ட்ஸ் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று பெயிண்டிங் அட்வைஸ் தந்து அவ்வீட்டின் நபர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கின்றனர்!

இந்தப் புது வீடியோவில், பக்காவான செட்டிநாடு ஸ்டைலில் கட்டப்பட்ட ஒரு வீட்டில் நுழையும் சாந்தனுவும் கீகீ-யும் செய்யும் அட்டகாசங்களையும், நடுநடுவே தரும் அற்புதமான பெயிண்டிங் டிப்ஸ்களையும் நீங்களே பாருங்கள்!

வீடியோவைக் காண:

புது வருடத்தில் புதுப்பொலிவை உங்கள் வீட்டுக்குத் தர நினைத்தால், உங்களுடைய ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஏசியன் பெயிண்ட்ஸ்'ன் சேஃப் பெயிண்டிங் சர்வீஸாகத்தான் இருக்க வேண்டும். மேற்பார்வையுடன் கூடிய பாதுகாப்பான பெயிண்டிங், சிறப்பான ஃபினிஷ், மேம்பட்ட சாதனங்களின் உதவியுடன் நேரத்துக்கு முடிக்கப்படும் புராஜெக்ட், இவை அனைத்தும் கொண்ட பாதுகாப்பான பெயிண்டிங் சர்வீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ்'ன் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்.

இனி எந்தக் கவலையும் வேண்டாம், ஏசியன் பெயிண்ட்ஸ்'ன் சேஃப் பெயிண்டிங் சூப்பர்வைசர் எல்லாத்தையும் பாத்துப்பாங்க! ஃபோன்: 80504 80504 / இணையதளம்: https://bit.ly/38dbMl8

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு