Published:Updated:

"நாங்களும் வீடு கட்டிட்டோம்!" - உங்கள் வீடு, உங்கள் கதை!

GBR TM
GBR TM

இது விகடன் மற்றும் GBR TMT இணைந்து வழங்கும் 'உங்கள் வீடு, உங்கள் கதை!'

அடேயப்பா! வீடு கட்டுவது என்றால் சும்மாவா? பல ஆண்டுகளாக தங்கள் மனதில் இருந்த ஆசை, சொந்த வீடாக மாறிய அந்தத் தருணத்தை நம்முடன் மகிழ்ச்சியாக பகிர்ந்துகொள்கின்றனர் வாசகர்கள்!

சொந்த வீட்டில் வாழ்வதால் சொல்ல முடியாத மன நிறைவை எட்டியதாகக் கூறுகிறார் இந்த வாசகர்!

"நாங்களும் வீடு கட்டிட்டோம்!" - உங்கள் வீடு, உங்கள் கதை!

வீடு சிறிதாக இருந்தால் என்ன? சந்தோஷம்தான் முக்கியம் என உணர்த்துகிறார் இந்தக் கரூர் வாசகி!

"நாங்களும் வீடு கட்டிட்டோம்!" - உங்கள் வீடு, உங்கள் கதை!

கற்பனையாய் இருந்துவந்த வீடு இந்த வருடம் நனவானதில் மகிழ்ச்சியடைகிறார் பானுப்ரியா!

"நாங்களும் வீடு கட்டிட்டோம்!" - உங்கள் வீடு, உங்கள் கதை!

நான்கு தலைமுறையாக வாழ்ந்து வரும் வீட்டைத் தங்களின் குடும்பத்தினரில் ஒருவராக பார்க்கும் வாசகி!

"நாங்களும் வீடு கட்டிட்டோம்!" - உங்கள் வீடு, உங்கள் கதை!

இயற்கையோடு இசைந்து வாழ விரும்பும் இவரின், வருங்கால வீட்டைப் பார்க்க நமக்கே ஆசை வருகிறது!

"நாங்களும் வீடு கட்டிட்டோம்!" - உங்கள் வீடு, உங்கள் கதை!
அடுத்த கட்டுரைக்கு